Raam89

1.8K posts

Raam89

Raam89

@Raam8906

Katılım Şubat 2020
142 Takip Edilen652 Takipçiler
Raam89
Raam89@Raam8906·
@Vasna_app @Vasna_app So far all episodes are awesome, but same cast is boring. Please cast other models too like Soni Jha, Jonita, Babitha Dubey, Neelam Bhanusali, Nikki Prajapti, etc
English
0
0
0
310
Raam89
Raam89@Raam8906·
@Vasna_app @Vasna_app good to see that you bring web series actress to uncut. please bring other models like tripti berra, priyanka haldar, pooja poddar, jonita, etc
English
0
0
0
432
Mani
Mani@Mani1358782·
@SimpX25 Ena padam bro
Indonesia
2
0
2
11.1K
Raam89 retweetledi
குவிரன்
குவிரன்@kuviran2·
இத்துடன் பாரியை விமர்சிப்பதை நிறுத்த போகிறேன்! அண்ணன் சீமான் விஜய் கூட்டணி வைக்கலாம் என்று சொன்ன போது இது என்ன தமிழ்தேசியம் நடிகர் கூட கூட்டணி வைப்பதா என விமர்சனம் செய்தார் பாரி! பிறகு விஜய் பெரியாரை தூக்கியதும் காங்கிரஸ் கூட்டணி சிந்தனை இருந்த போது அண்ணன் அந்த மனநிலையை மாற்றிக்கொண்டார், அதன் பிறகு நாங்க தான் அப்போவே சொன்னோமே என்று அன்றும் வசைபாடினார்! பின்னர் அண்ணன் சீமான் விஜயை விமர்சிக்கும் போது, ஏன் விஜயை விமர்சிக்கிறீங்க? நாதக அதிமுக விஜய் கூட்டணி வச்சா திமுகவை எதிர்க்கலாம் என அறிவுரை( விஜய் பெரியார் கொள்கைதலைவர் என்று சொல்லியும்). பிறகு அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அண்ணன் சொன்னதும் விஜய் ஏன் விமர்சிக்கனும் என விஜயை பாதுகாக்க நாதகவை விமர்சித்தார் பாரி! ( எப்படியாவது தவெக அதிமுக கூட்டணி வந்துவிடும் என்று) அதிமுக பாஜக கூட்டணி உருவானது பிறகு அதிமுகவை விமர்சிப்பதை போல விமர்சித்து இப்போ நாதகவை மட்டுமே முழு நேர வேலையாக பார்த்துகொண்டு அதிமுகவை காப்பாற்றும் வேலையை நன்றாக செய்து வருகிறார். நல்லது நன்றாக விமர்சிக்கட்டும் வாழ்த்துகள்! யார் என்ன சொன்னாலும் தமிழ்தேசியத்தை உயிராக கொண்ட கட்சி நாம்தமிழர்கட்சி அதை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தது நாம்தமிழர்கட்சி, என்னை போல பலரும் முதலில் தமிழ்தேசியவாதி என்று தான் சொல்ல விரும்புவோம் பிறகு தான் நாம் தமிழர்கட்சி என சொல்லுவோம்! என்றுமே என் தனிப்பட்ட நிலைபாட்டை கட்சியில் நிலைபாடாக சொல்லமாட்டேன்! நான் அண்ணனை நம்புகிறேன்🙏🏻
தமிழ்
19
136
458
24.6K
Raam89
Raam89@Raam8906·
@Das25494595 No way you can expect this scene. This re-release ll never be uncut.
English
0
0
2
780
Raam89
Raam89@Raam8906·
@starleth3re Ivanunga idha vachey padatha ottidalam nu pakurainga. Vera promo-ey padathuku theva ila. Ipove release pannita aprm promo ku thirumba selavu pannanum nu nenaikuraingalo ennamo!!
Indonesia
0
0
0
185
Starleth3re
Starleth3re@starleth3re·
Using us as click bait 🪤🙄 They released half track as Audio
English
8
3
96
22.1K
Raam89
Raam89@Raam8906·
@TSeries Wait is not for him, but for Tammu!!!
English
0
0
5
2.2K
T-Series
T-Series@TSeries·
Loving all the curiosity and excitement around meeting Ghafoor! 👀 He was never meant to be found so soon.. you’ll have to wait just a little longer! Trust us, it’s worth the wait. Until then, here’s a little something from the song. 😉 Music & Lyrics - Shashwat Sachdev Music Video Director - Farah Khan Watch The Ba***ds of Bollywood, out 18 September, only on Netflix. #TheBadsOfBollywood @RedChilliesEnt @NetflixIndia @gaurikhan @iamsrk @TheFarahKhan #AryanKhan @tamannaahspeaks #BhushanKumar @TSeries @bilals158 #ManavChauhan @bonniejain @thedeol #Lakshya @TheRaghav_Juyal @sahherbambba #AnyaSingh @MonaJasbirSingh @gautamikapoor1 @actormanojpahwa @VijayantKohli @ManishC_20 #RajatBedi @meherzanmazda @nevillesays #ArmaanKhera @shashwatology @shilparao11 #UjwalGupta #RaviVarman #Ranjeet #ShaktiKapoor @GulshanGroverGG
T-Series tweet mediaT-Series tweet mediaT-Series tweet media
English
101
188
2.3K
450.1K
Raam89 retweetledi
பிரியகுமரன்
பிரியகுமரன்@kumaranofficia·
நீங்கள் எல்லாம் மனுஷங்களா இல்ல எருமை மாட்டு ஜென்மங்களாடா..?? சுய அறிவு, சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு.?? @TVKVijayHQ 😡😡
தமிழ்
32
290
587
11.7K
Raam89 retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
மொத்த தமிழ்நாட்டுக்கும் ஒத்த தலைவன் தான் இருக்கான்... விட்டுறாதீங்க❤️❤️ #Seeman4TN
plip plip 2.0 tweet media
தமிழ்
30
292
1.1K
21.2K
Raam89 retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
திருட்டு ரயில் முதல் தயிர்வடை படையல் வரை ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதை கற்றுக்கொள்ள கண்டிப்பாக படிக்க வேண்டும்
kishore k swamy 🇮🇳 tweet media
தமிழ்
26
161
766
16.7K
Raam89 retweetledi
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
உலகத் தமிழ்க் கிருத்துவர் இயக்கம் நடத்தும் நிகழ்ச்சி... நாம் தமிழர் கட்சி - செந்தமிழன் சீமான் அவர்கள் கிருத்துவர்களுக்கு எதிரானவர் - எதிராக பேசியவர் என திராவிட ஒட்டுக் குழுவினர் சிலர் பரப்பிய தொடர் வதந்திகள் உட்பட... உங்களுக்கு தோன்றும் - சந்தேகிக்கும் எந்த கேள்விகளையும் கேட்கலாம். சீமான் பதில் அளிக்கின்றார். இடம்: கப்பல் சிப்பந்திகள் நலமையம். ராஜாஜி சாலை. RBI வங்கி எதிரில் . சென்னை.. நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. ஊடக பங்களிப்பு - ராவணா வலையொளி . நிகழ்ச்சிக்கு முன்பாக ஊடகத்தை சீமான் தனியே சந்திப்பார்.
பா.ஏகலைவன் tweet mediaபா.ஏகலைவன் tweet media
தமிழ்
17
326
747
8.1K
Raam89 retweetledi
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
சீமான் வந்தா நிறுத்திருவார். சீமான் கிட்ட சொல்லி முறையிடச் சொல்லலாம். சீமான் நமக்காக பேசுவார். சீமான் நமக்கு ஆதரவாக இருப்பார். சீமான் எங்கள் துயரங்களை புரிந்துக்கொள்வார் சீமான் தைரியமா பேசுவார். சீமான் போராடுவார். சீமான் சீமான் சீமான். ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றைக்குரல் "சீமான்"
Sunandha Thamaraiselvan tweet media
தமிழ்
56
511
1.4K
15.7K
Raam89 retweetledi
ஈரோடு_அமீன்..🌾❤️💛
பாத்துட்டு நல்ல கதறுங்கடா...! 200உபிகள் + சங்கிகள் + சினிமா உலகத்தில் வாழும் அணில்கள் 🤡 இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..!✊🏻💥 #நாம்தமிழர்கட்சி #தமிழ்தேசியம்
தமிழ்
130
662
2.1K
72.1K
Raam89 retweetledi
மா.கி.சீதாலட்சுமி
சில உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை... தரகு முதலாளிய பெரும் வல்லாதிக்கத்தையே எதிர்த்து இலட்சிய உறுதியோடு அண்ணன் சீமான் அவர்கள் நிற்பதற்கு இப்படிப்பட்ட எண்ணிலடங்கா பல மாமனிதர்களே உற்றதுணையாக இருக்கிறார்கள்... கண்ணீரை வரவழைக்கும் சில உணர்வுகளுக்கும் பேராற்றல் உண்டு...
தமிழ்
20
356
1.1K
8K
Raam89 retweetledi
வன்னியின் மைந்தன்
கடைசி தமிழன் இருக்கும் வரைக்கும் தமிழீழம் தான் ஒரே தீர்வு கனடாவின் துணை அமைச்சர் @TheThanigasalam
தமிழ்
2
210
669
5.5K
Raam89 retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
சீமான் போன்ற ஒரு மனிதாபிமானமிக்க தலைவரை காண்பது அரிது. இதை எனது சொந்த அனுபவத்தில் சொல்றேன். எனக்கு ஒரு பிரச்சனை உதவி தேவை , அதை கட்சி மாச்சரியம் கடந்து செய்தவர் சீமான் . அவருக்கும் தெரியும் அதை எனது சுயநிலத்திற்காக கேட்க மாட்டேன் என்பதும்.
தமிழ்
25
292
1.6K
31.8K