Raham

18.5K posts

Raham banner
Raham

Raham

@RahamRoars

காற்றும் இசையாகும் வாசித்தால்; சொற்களும் கவிதையாகும் யோசித்தால்; உலகமே நட்பாகும் நேசித்தால்!! |தமிழன் 🐅| #சீமான் பற்றாளன் 💪| இசுலாமியன் | தமிழால் இணைவோம் 🫂|

United Kingdom Katılım Aralık 2014
513 Takip Edilen564 Takipçiler
Sabitlenmiş Tweet
Raham
Raham@RahamRoars·
மன நிறைவான 2 வாரங்கள். 1. ஓட்டு போட UK ல இருந்து வந்தேன் 2. அண்ணன் தொகுதியில் 4 நாள் அயராது களப்பணி செய்தேன் 3. கவுண்டம்பாளையம் உறவுகளுடன் பணியாற்றினேன் 4. தெரிந்தவர்களை #NTK க்கு ஓட்டு போட வைத்தேன். 5. கோவை வடக்கு (என் தொகுதியில்) பூத் ஏஜெண்ட் ஆக இன்று முழுதும் செயல்பட்டேன்😍💪
Raham tweet media
தமிழ்
44
390
2K
13.6K
Raham retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
ரொம்ப சங்கடமாக இருந்தால் செத்துருங்க பாய் அது எங்கள் சகோதரி, எங்கள் மகள்.
ஆறுமுகம் tweet media
தமிழ்
14
154
660
10K
Raham retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நாம்தமிழர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளரும் பாபநாசம் வேட்பாளருமான தங்கை அனீஸ் பாத்திமாவை தாக்கிய திமுக குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி அம்மாபேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட நாம்தமிர் கட்சி ! @thamizhachi_Ani
தமிழ்
48
773
2K
23K
Raham retweetledi
கண்ணன்
கண்ணன்@kannan_2017·
ரொம்பநாளா இந்த @Kalyan1612 கல்யாணசுந்தரம் NTK மீது அவதூறு பரப்புவதையே வேலையா வெச்சிருந்தான் இன்னைக்கு இடும்பாவனம் கார்த்திக் வச்சு செஞ்சிட்டாப்ல.. அதிமுக சார்பாக பேச வந்துட்டு இந்த கேள்வியை என்கிட்ட கேட்காதீங்க அதிமுக தலைமைகிட்ட கேளுங்கன்னு பல்டிவெற 😂😂
தமிழ்
3
107
251
3K
Raham retweetledi
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
சட்டமன்ற 2026 தேர்தல் களத்தில் துணையாகவும், தூணாகவும் நின்ற என் உயிர் நாம் தமிமர் உறவுகளுக்கு மனமரர்ந்த நன்றிகள்🙏🏻 என்றும் களத்தில் மக்களுக்காக #நத்தம்_சிவசங்கரன் #சீமானோடு_தமிழ்நாடு #வெல்வான்_விவசாயி #SivasankaranForAmbasamudram
Dr.V.Sivasankaran tweet media
தமிழ்
12
119
467
2.3K
Raham retweetledi
முகில்
முகில்@vendhanmugilan·
விஜய் கடந்த 35 ஆண்டுகளில் பல படத்தில் நடித்துள்ளார். சிறுக சிறுக தனது "ஹீரோ" பிம்பத்தை உயர்த்தினார் விருது வாங்கிய சிறந்த நடிகர்களால் கூட அவரின் உச்சத்தை தொட முடியவில்லை 😜 ஆனால் தனியாளாக வெறும் ஆறே மாதத்தில் விஜயை "ஜோக்கர்" ஆக்கிய சாதனையை சாட்டை துரைமுருகன் செய்துள்ளார்🔥🔥🫡
முகில் tweet media
தமிழ்
49
197
773
8K
Raham retweetledi
நெல்லை செல்வின்
இதெல்லாம் சினிமால தான் பாத்துருக்கோம் ... திமுகவை விடுங்க கடைஞ்செடுத்த அயோக்கியனுக .. கூடவே சுத்துற செவ்வாழைகள் கம்யூனிஸ்ட் ,திருமாவும் சூ*த்*த மூடிட்டு இருக்கானுக.. #Election2026
நெல்லை செல்வின் tweet mediaநெல்லை செல்வின் tweet media
தமிழ்
0
65
123
1.6K
Raham retweetledi
Caroline MahendraSingh 🐅
Caroline MahendraSingh 🐅@CarolineMsingh·
தலைவன் மட்டுமில்லை அனைவருமே உறுதியாய் இருக்கனும்... இராகவன் சாத்தா பற்றி நிறைய நிறைகள் வெளி வந்த வண்ணம் இருந்தது... இப்ப???
தமிழ்
1
16
39
946
Raham retweetledi
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
புருக்கா போட்டு மீம் போட்டதுக்கு பொங்கிட்டு வரானுங்க சோசியல் மீடியா திமுக போராளிகள்... இதே திமுக கும்பல் புருக்கா போட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணை தாக்கிருக்கானுங்க.. அதற்கு ஒரு நாயும் வரவில்லை இதான் திருட்டு திமுக கும்பல் நியதி...
தமிழ்
2
130
376
4.3K
Raham retweetledi
மு. சிவக்குமார் நாதக
என்னன்னு தெரியல ரெண்டு மூணு நாளா மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு இந்த பாட்டு ஒரு 50 தடவை கேட்டிருப்பேன் உங்களுக்கு எப்படி 🔥🔥
தமிழ்
4
150
577
3.6K
Raham retweetledi
ஓம் தி.மு.க நமஹ
■சீமான் youtubeல் பேசித்தானே வளர்ந்தார் என்கிறார்கள் டுபாக்கூர்கள்.! ~அவர் களத்தில் தான் பேசினார், ~களத்தில் தான் போராடினார், ~களத்தில் தான் பிரச்சாரம் செய்தார், ~களத்தில் தான் வாக்கும் கேட்டார்.! ■அதை காமிக்க ஊடக வெளிச்சம் இல்லாததால் சமூக ஊடகத்தையும், youtube வலைதளத்தையும் பயன்படுத்தினார்கள் அவ்வளவே.! ~ஆனால் பாரிசாலன் இயங்குவதே youtubeல் தான்., ■இந்த செயல்பாட்டை முன்வைத்து சீமான் செய்து காட்டியதை பாரிசாலனால் செய்ய முடியாது.! ■பாரிசாலனுக்கு தமிழ்த்தேசியத்தில் இடமுண்டு அது opinion சொல்லும் இடமாக தான் இருக்குமே தவிர., ~தலைமை தாங்கும் இடமில்லை என்பதை, இயக்கம் கட்டி நடத்தும் போது தான் அவனே உணர்வான்.! ■பாரிசாலன் இயக்கம்: ~Validity time : 6 months 💥💥💥
தமிழ்
13
116
377
5.6K
Raham retweetledi
MrTamizh - தமிழ்
MrTamizh - தமிழ்@Its_MrTamizh·
அதான் அரசியல்!
தமிழ்
3
255
891
9.2K
Raham retweetledi
𝙎𝙄𝙑𝘼Ⓖ
𝙎𝙄𝙑𝘼Ⓖ@mrharichandrar1·
இதென்ன புது Narrative ஆ 😂😂? அடேய் அணில்ஸ்...
𝙎𝙄𝙑𝘼Ⓖ tweet media𝙎𝙄𝙑𝘼Ⓖ tweet media𝙎𝙄𝙑𝘼Ⓖ tweet media𝙎𝙄𝙑𝘼Ⓖ tweet media
தமிழ்
92
319
836
34.5K
Raham retweetledi
கோவை கார்த்திகா
முதலாளித்துவ அதிகாரவர்க்கத்தின் கொத்தடிமைகளாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிட்ட கீழ்வேளூர் தொகுதியில் வாக்கு ஒன்றிற்கு ரூ.1000 கொடுத்துள்ளது. அவர்கள் ஒரு வேளை வெற்றி பெற்றாலும் அது உண்மையான சனநாயகவாதிகள் அனைவரும் காறி உமிழ்ந்த வெற்றியாகவே இருக்கும்.
கோவை கார்த்திகா tweet media
தமிழ்
21
480
945
7.7K
Raham retweetledi
Dr Jawahar Mahadevan
Dr Jawahar Mahadevan@thamizh_naadan·
எனக்கு பெர்சனலா இந்த தேர்தல்ல அண்ணன் சாட்டையோட ஆட்டம் தான் வெறித்தனமா இருந்தது . தான் கொண்ட கொள்கைக்காக, தன் கட்சிக்காக அனைவரையும் பகைத்துக் கொண்டு கொலை மிரட்டல்கள் , எதிர்ப்புகள் என அனைத்தையும் தாண்டி களமாடியிருக்கிறார். Proud of you bro @Saattaidurai .You deserve more .
தமிழ்
6
57
299
3.2K
Raham retweetledi
Mahi
Mahi@daarkhand·
வெற்றியோ தோல்வியோ 2026 தேர்தல் நாம் தமிழர் அனைவருக்கும் ஒரு மன மகிழ்வான தேர்தல்! மக்கள் வாரிவழங்கிய அன்பு எதைக்கொண்டும் மதிப்பிட முடியாதது.
தமிழ்
1
74
286
2.8K
Raham retweetledi
ஆன்சி சோபா ராணி (Ancy Shoba Rani)
தரமான இலவச கல்வியை உறுதி செய்யும் பொருட்டு பல லட்ச ரூபாய் செலவில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு தக்கலை கல்வி வட்டாரத்திலேயே முதல் முறையாக ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்ற 50 ஆண்டுகள் பழமையான எங்கள் ஓலவிளை அங்கன்வாடி, முதல் முறையாக வாக்குச்சாவடி ஆக மாற்றப்பட்டு இன்று எங்கள் ஊர் மக்களுடன், இந்த சமுதாயத்திற்கு செய்த எனது பங்களிப்பை நினைத்துக் கொண்டே வாக்கு பதிவு செய்த மகிழ்வான தருணம். என்றும் மக்கள் பணியில் #ஆன்சிசோபாராணி #குளச்சல்
ஆன்சி சோபா ராணி (Ancy Shoba Rani) tweet media
தமிழ்
13
544
1.5K
11.9K
Raham retweetledi
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
காயல்பட்டினத்தில் 47 வாக்குச்சாவடிகள் அதில் பணியாற்றிய உறவுகளில் ஒரு பகுதியினரின் படம் இது உணர்வெழுச்சியான இந்த ஒன்றுகூடலில் நான் இல்லை 😐 #வெல்லட்டும்விவசாயி
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ tweet media
தமிழ்
2
249
846
3.9K
Raham retweetledi
நெல்லை செல்வின்
தேர்தல் முடிந்தது ஸ்டாலின் -கொடைக்கானலில் ஓய்வு உதயநிதி -லண்டனில் ஓய்வு விஜய் -பனையூரில் ஓய்வு அண்ணன் சீமான் -மே 18 நினைவேந்தல் ஏற்பாடு பார்வை..!
தமிழ்
67
434
1.5K
32.9K
Raham retweetledi
SEEMANISM
SEEMANISM@Seemanism·
நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் தங்கை அனீஸ் பாத்திமா அவர்களை தாக்கிய திமுக ரவுடிகள் இன்று மாலை 4 மணிக்குள் கைது செய்யப்படுவார்கள் என தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இல்லையெனில் நாளை காலை 10 மணிக்கு அம்மாபேட்டை காவல் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் தமிழர் கட்சி, ஒருங்கிணைந்த சோழமண்டலம். #seemanism #Thanjavur #NTK #Candidate #PregnantWoman #Election2026 #NaamTamilarKatchi
SEEMANISM tweet media
தமிழ்
9
325
603
5.2K