Mahi

42.6K posts

Mahi banner
Mahi

Mahi

@daarkhand

கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் !

Coimbatore Katılım Temmuz 2011
821 Takip Edilen1.1K Takipçiler
Mahi retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
"நெருக்கடிகள் என்பது ஒரு வீரனை முடக்குவதற்கு அல்ல... அவனை இன்னும் கூர்மைப்படுத்துவதற்கு! சுழற்றி அடிக்கப்படும் கற்களை வைத்தே என் கோட்டையை நான் கட்டுவேன்." செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
0
49
84
427
Mahi retweetledi
முனைவர். புனிதா சண்முகம்
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை! பெண்மையைப் போற்றாத எந்தச் சமூகமும் முன்னேறாது! பெண்மையைப் போற்றுவோம்! பெருமைமிக்க நாடாக மாற்றுவோம் @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
தமிழ்
3
58
123
581
Mahi retweetledi
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
*"மக்கள் தலைவன் சீமான்”* ================================ _இன்று (ஏப்ரல் 7) மாலை வேளச்சேரியில் தேர்தல் பரப்புரைப் பாடல்கள் வெளியீடு!_ ================================ நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரைப் பாடல்கள் தொகுப்பான “மக்கள் தலைவன் சீமான்” - பாடல் தொகுப்பு, இன்று (07.04.2026) மாலை சென்னை வேளச்சேரியில் வெளியிடப்படுகின்றது. இலண்டனைச் சேர்ந்த ‘தலைவனின் தம்பி’ சுதன் அவர்கள் தயாரித்துள்ள ஆறு பாடல்கள் கொண்ட இப்பாடல் தொகுப்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் கவிஞர் கவிபாஸ்கர் அவர்களின் வரிகளில் இடம் பெற்றுள்ள இன எழுச்சிப் பாடல்களுக்கு, இசையமைப்பாளர் முனைவர் தெ. சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ராஜ்மோகன், விசால்டோ ஆகியோர் செய்துள்ளார்கள். செங்கோல் வீடியோவுடன் சேர்ந்து ராவணா வலையொளி இப்பாடல் தொகுப்பை வெளியிடுகின்றது. வேளச்சேரி - பாரதி நகர் இராசி தங்க மாளிகை அருகே (வழித்தடம்: maps.app.goo.gl/TzzqwG5LMd55QG… ) இன்று (07.04.2026) மாலை 7 மணியளவில் நடைபெறும் இப்பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், இப்பாடல்கள் தொகுப்பை வெளியிட, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்றுக் கொள்கின்றார். இதில், தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! =============================== தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் =============================== பேச: 9840848594, புலனம் : 9841949462 முகநூல் : fb.com/tamizhdesiyam ஊடகம் : kannottam.com இணையம் : tamizhdesiyam.com சுட்டுரை : x.com/tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam ===============================
தமிழ்த்தேசியப் பேரியக்கம் tweet media
Chennai, India 🇮🇳 தமிழ்
1
86
193
1.9K
Mahi retweetledi
தாரிக்கா சல்மான்
இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வரிசை எண் 3 இல் #விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. #வெல்வான்_விவசாயி #Thaarikha4Ranipet #Ranipet கொடையளிக்க : donate.naamtamilar.org/ranipet
தாரிக்கா சல்மான் tweet mediaதாரிக்கா சல்மான் tweet media
தமிழ்
5
143
384
2.7K
Mahi retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
காவல் துறை ஆய்வாளர் என்கிற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக குருவியை சுடுவது போல சாமானிய பனை தொழிலாளியை சுட்டு தள்ளிய அயோக்கியன் இசக்கி முத்து மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி.. ஆலங்குளம் சுற்று வட்டார மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டு இருக்கிறார்கள்.. விளாத்திகுளம் ரேப்பை தொடர்ந்து சம காலமாக ..தத்தி போன்ற கேவலமன பொம்மை தலைமையில் இயங்கிய காவல்துறை தமிழ் நாட்டை சுடுகாடாக்கி இருக்கிறது. திமுக காங்கிரசு வேட்பாளர்களை ஒட்டுமொத்த மாக புறக்கணியுங்கள்.. இல்லாவிட்டால் இங்கே மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலமாக மாறிவிடும்..
தமிழ்
3
247
446
5.7K
Mahi retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
அண்ணன் ஏனும் ஆசான் ! @pradeeponelife
தமிழ்
49
934
3.2K
47.4K
Mahi retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
சீமான் 3% மேல போகமாட்டாரு'னு சொல்றவங்களுக்கு நெத்தி பொட்ல அடிச்சது போல சொல்லிருக்காங்க ஐயா. அதுல நம்ம Uncle @sumanthraman சுமந்த ராமனுக்கு உச்சம் தலைல நறுக்குன்னு கொட்டி சொல்லிருக்காரு 👍
தமிழ்
31
472
1.5K
31.7K
Mahi retweetledi
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
உங்ககிட்ட பேசி நான் வெல்ல முடியாது - TM VEERARAGHAV ,NDTV நிருபர்
தமிழ்
24
847
2.3K
28.2K
Mahi retweetledi
கோபிநாத்
கோபிநாத்@jenni1470050893·
மலைகளை உடைத்து வளங்களை அழித்து அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் திராவிடமா? தொலைநோக்கு சிந்தனையோடு இயற்கை வளங்களை காத்து மக்களின் தன்மான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அழைத்துச்செல்லும் தமிழ்தேசியமா?
தமிழ்
0
11
12
65
Mahi retweetledi
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
தியாகராய நகர் தொகுதியில் அண்ணன் சீமானின் இன்றைய (07.042026) தேர்தல் பரப்புரையின் போது ...
தமிழ்
0
44
158
956
Mahi retweetledi
செந்தமிழன் சீமான்
சட்டமன்றத் தேர்தல் 2026.! 07.04.2026 | வேளச்சேரி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! 🔴 நேரலை: youtube.com/live/ufjVD3xbP… #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி
YouTube video
YouTube
தமிழ்
0
31
53
1.5K
Mahi retweetledi
மு. சிவக்குமார் நாதக
அந்த பெரியவர் மனதில் எவ்வளவு ஏக்கம் இந்த நாட்டை பற்றிய #கவலை இருந்தா இப்படி ஒரு காரியம் பண்ணுவார்🥹❤️
தமிழ்
3
113
290
2.6K
Mahi retweetledi
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவானது தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உடன் நின்று உதவிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் பாசறையினர், மற்றும் உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் எவ்வித குழப்பமுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது அண்ணன் செந்தமிழன் சீமான் @Seeman4TN செதுக்கிய நாம் தமிழர் கட்சி கட்டமைப்பின் தரத்திற்கான சான்று‌‌. மாற்று அரசியலை முன்னிறுத்தும்  ஒரு‌ கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான உதாரணம் இது. அனைத்து நாம் தமிழர் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். களம் தயார். சமர் செய்து வெல்வோம். @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi  #NaamTamilar
தமிழ்
6
166
505
2.5K
Mahi retweetledi
Ajithiyan91
Ajithiyan91@ajithiyan91·
அடையாறு ஆறு அடுத்த கூவம் ஆறாக மாறாமல் இருக்க களத்தில் நிற்கும் நாம் தமிழர் வேட்பாளர் சகோதரி யா.க.மகாலட்சுமி @MahaLak1325763 அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள். தரப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாதபடி நஞ்சாகி உள்ளது.
தமிழ்
2
243
477
4K
Mahi retweetledi
பிரவீன் அபிஜித்
வேடசந்தூர் தொகுதியில் நடைபெறும் கனிம வளக்கொள்ளையும் , அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தோலுரித்துக் காட்டும்.. வேடசந்தூர் வேட்பாளர் ஹுசைன் #நாம்_தமிழர்_கட்சி @hussain_ntk
தமிழ்
0
91
144
607
Mahi retweetledi
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
நாளை அண்ணன் சீமான் அவர்கள் ராயபுரம் மற்றும் ஆர் கே நகர் வேட்பாளர்களை பொதுக்கூட்டத்தின் வழி அறிமுகப்படுத்த உள்ளார். உறவுகள் தவறாது கலந்து கொள்ளவும்.
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) tweet media
தமிழ்
5
140
407
1.8K
Mahi retweetledi
திலீபன்
அவர் அந்த பனையை சீவியே ஒரு மாசம் ஆகுதாம் . .அவரை வம்புக்கு இழுத்து நான்கு தோட்டாக்களை கொண்டு சுட்டுருக்கான்னா அப்போ இது ஜாதி வெறி இல்லாம கூ*** வெறியா
தமிழ்
9
272
486
7.2K