Rahul

9.9K posts

Rahul

Rahul

@Rahul155340

Katılım Nisan 2026
510 Takip Edilen25 Takipçiler
Rahul retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அலைமோதும் கூட்டம்.. வழக்கத்திற்கு மாறாக குவிந்த மது பிரியர்கள்.. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி..! ஈரோடு வஉசி பூங்கா பின்புறம், பெட்ரோல் பங்க் சந்து பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் இன்று திடீரென கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது #Erode #TASMAC #liquorshop #ViralVideo #Newstamil24x7
தமிழ்
0
3
7
489
Rahul retweetledi
Polimer News
Polimer News@polimernews·
அரசுப் பேருந்தின் எல்.இ.டி. திரையில் "Hacked Bp payaluga da" என்ற வாசகம்.. யாரேனும் Hack செய்துள்ளனரா..? என விசாரணை.. #Krishnagiri | #GovtBus | #Hacked | #Inquiry | #PolimerNews
தமிழ்
2
8
26
4.4K
Rahul retweetledi
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
The CM’s office has officially become a circus. Clueless joker with zero clue about governance. His gang of crooks will loot the state dry, fill their pockets with crores, and leave TN in ruins. 5 years of total destruction and embarrassment incoming. 🤡🔥
English
4
23
70
612
Rahul retweetledi
Sriram M
Sriram M@Sr1ram_29·
downfall started from here. peedai ku elaa peedai😭😭
Sriram M tweet media
English
17
41
447
30.3K
Rahul retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
லாட்டரி திருடனின் நண்பன் என்னவா இருப்பான்? இனி கரண்ட், அறிவிப்பு இல்லாமல் கட் ஆகாது அப்படினு லாட்டரி ஆதவ் பேட்டி கொடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்சார துண்டிப்பு ஏற்படுகிறது. அதுவும் போனால் 2,3 மணி நேரம் ஆகிறது திரும்ப வருவதற்கு.. இப்போ சொன்ன அந்த லாட்டரி வாயனை வரச்சொல்லுங்க.. இது முந்தைய 8 ஆண்டுகள் மேலாக இல்லாத நிலை.. ஒரே காரணம் இவனுக வந்த உடன் எடுக்க வேண்டிய அவசிய நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டாமல் தினமும் ரீல்ஸ் போடுவதற்கு ஆர்வம் காட்டுவது தான்.
தமிழ்
17
364
869
20.5K
Rahul retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம் - ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிப்பதாக புகார் #SunNews | #Erode | #Tasmac
தமிழ்
7
102
172
4.1K
Rahul retweetledi
Sriram
Sriram@SriramMadras·
Every major political party, including the @arivalayam use social media heavily. But here’s the real difference in how they do it. They use their platforms to vastly highlight actual accomplishments and show what they’ve already delivered. @TVKPartyHQ on the other hand, did the exact opposite, they sold a dream based on pure imagination, stitching together a narrative that they simply can't back up. Logically, that strategy would have a very short shelf life and you cannot stop people from grumbling.
English
15
36
134
12.2K
Rahul retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
சென்னை மணலியில் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டதால் பரபரப்பு. தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு..
தமிழ்
1
111
165
2K
Rahul retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || "இந்தியர்கள் இதுவரை காணாத பொருளாதார நெருக்கடி வருகிறது" இந்தியாவை நெருங்குகிறது பொருளாதார புயல் - ராகுல் காந்தி #India | #Congress | #RahulGandhi | #Politics | #PolimerNews
தமிழ்
12
137
590
27.5K
Rahul retweetledi
Polimer News
Polimer News@polimernews·
அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கையில் சர்வசாதாரணமாக சுற்றும் எலிகள்.. அதிர்ச்சி வீடியோ.! #Theni | #GovernmentHospital | #Rat | #PatientBed | #Video | #PolimerNews
தமிழ்
13
145
265
5.8K
Rahul retweetledi
Ruler
Ruler@Litnitwitz0·
#King BGM🔥♾️ OMG this is absolutely crazy! Goosebumps all over @anirudhofficial
English
0
9
23
375
Rahul retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
மாற்றம் வரும்னு நம்பின மக்கள்… வந்தது மின் கட்டண மாற்றம் தான் ⚡😅 இந்த புதிய மின் கட்டணத்தில் முக்கியமான மாற்றம் என்னனா முன்னாடி 500 யூனிட் வரை பயன்படுத்துறவர்களுக்கு இருந்த சலுகை இப்போ 400 யூனிட் வரை மட்டும். அதாவது நடுத்தர குடும்பங்களுக்கு தான் அதிக பாதிப்பு இருக்கும். 👇 பழைய கட்டணம் (500 யூனிட் வரை) 1–100 : இலவசம் 101–400 : ₹4.70 401–500 : ₹6.30 புதிய கட்டணம் (மே 10 முதல்) 1–200 : இலவசம் 201–400 : ₹4.70 401–500 : ₹6.30 இதை பார்த்தா பெரிய மாற்றம் இல்ல மாதிரி தெரியும். ஆனா உண்மையான பாதிப்பு 500 யூனிட் மேல் பயன்படுத்துறவர்களுக்கு தான். முக்கிய வேறுபாடு முன்பு: 500 யூனிட் தாண்டினாலும் சிலருக்கு கட்டணம் comparatively குறைவாக இருந்தது. இப்போது: 500 யூனிட் தாண்டின உடனே slab rate அதிகரிக்குது: 501–600 → ₹8.40 601–800 → ₹9.45 801–1000 → ₹10.50 1000 மேல் → ₹11.55 யாருக்கு பாதிப்பு அதிகம்? பாதிப்பு குறைவு: Fan, light மட்டும் use பண்ணுற small family 200–350 unit use பண்ணுறவர்கள் பாதிப்பு அதிகம்: AC use பண்ணுற family Washing machine, heater, fridge அதிகம் use 500+ unit monthly consumption இருக்கும் வீடுகள் Example: ஒரு வீடு 450 unit use பண்ணினா: பெரிய மாற்றம் தெரியாது. ஆனா 650 unit use பண்ணினா: 500க்கு மேல உள்ள 150 unitக்கு அதிக rate வரும். Bill noticeably அதிகரிக்கும். Overall impact: இந்த tariff structure பார்த்தா “குறைவா பயன்படுத்துறவர்களுக்கு சலுகை… அதிகமா பயன்படுத்துறவர்களுக்கு கூடுதல் கட்டணம்” என்ற மாதிரி design பண்ணிருக்காங்க. அதனால் middle class + AC பயன்படுத்துற குடும்பங்களுக்குத்தான் bill shock வர வாய்ப்பு அதிகம்.
பரசுராமன் tweet media
தமிழ்
2
36
71
2.5K
Rahul retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அறக்கட்டளை தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை.. ஆயுதங்களால் கூட்டமாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட பகீர் வீடியோ காட்சி #Chennai #Foundation #Police #ViralVideo #Newstamil24x7
தமிழ்
7
39
71
2.7K
Rahul retweetledi
மெட்ராஸ் பையன்
TVK ஆட்சியில் இது தொடர் கதையாகி வருகிறது... சட்டம் ஒழுங்கு மீது பயம் இல்லாமல் போனதால் இப்படி எல்லாம் நடக்கிறது எல்லாம் உள்துறை அமைச்சர் சரி இல்லை என்றால் இப்படி தான் நடக்கும் 🤦‍♂️🤦‍♂️
தமிழ்
8
189
341
5K
Rahul retweetledi
Vignesh Phoenix
Vignesh Phoenix@VigneshKPhoenix·
தூய சக்தி பண்ணுற வேலையா இது ??? அது எப்படி 3மணி நேரத்துல Tender Close ஆகும் @BussyAnand ??? முன்னாடியே டீல் Fix பண்ணிட்டு Tender விட்ருக்காங்கனு போல ???
Vignesh Phoenix tweet mediaVignesh Phoenix tweet media
தமிழ்
10
97
198
3.7K