மனசாட்சி இருக்குற யாரும் அந்த ஜனநாயகன் திருட்டு காப்பிய திரும்பி கூட பாக்காதீங்க !
இது விஜய் , அரசியல் இதெல்லாம் தாண்டி , எக்க சக்க தொழிலாளர்களின் வாழ்க்கை !
நீ எந்த ரசிகரா வேணா இருங்க , படம் தியேட்டர்ல வரட்டும் - புடிக்கலைனா கிழிச்சு தொங்க விடுங்க !
இப்போ ஈரமுள்ள மனுசனா அந்த டீம் கூட நில்லுங்க !
#Jananayagan
என்னடா உங்க Logic புண்ட... கொளுத்துற வெயில்ல விஜய பார்க்க working day அதுவுமா leave போட்டு லட்சக்கணக்கான பேர் கூடி 4 மணிநேரம் 5 மணிநேரம் 6 மணிநேரம்னு காத்து கிடக்கான்
இவன் எப்படிடா vote போடாம போவான்??
உங்க காச வாங்கிட்டு உங்களுக்கு vote போடுவானு நினைக்கிறீங்க? அதுவும் இந்த கூட்டம்
வாய்ப்பே இல்ல!! இந்த கூட்டத்தோட விசுவாசத்தை நீ எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது
இது துறையூர் தொகுதி என்னடா எல்லா தொகுதிலயும் மாஸ் காட்டிட்டு இருக்கீங்க 😳😳
கருத்து கணிப்புல 20 % 25 % ன்னு சொல்லிட்டு இருக்கானுங்க த்தா கடைசில 45% வந்து நிக்க போகுது 🥵🥵🔥
முதல் கையெழுத்து போட ரெடியா இரு தலைவா @TVKVijayHQ 🥵🥵🥵🔥
🔴சென்னையை குறிவைத்து தவெக மிக தீவிரமாக 👊இறங்குகிறது.
அதே சென்னையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று திமுக😏 முயற்சி செய்கிறது.
மீண்டும் சொல்கிறேன்!
களம்✅ தவெக vs திமுக.
ஓரிரு போராட்டம் தவிர வேறு எந்த போராட்டத்திலும் முன்னே நிற்கும் தலைவன் உயிரை விடுவது இல்லை.. திருமுருகன் காந்தி லாபத்திற்கு இவர் பலி.. இந்தி இல்லாத தனியார் பள்ளிகூடங்களே இல்லை இன்று தமிழகத்தில்.. ஆழ்ந்த வருத்தங்கள் இவரது குடும்பத்தினருக்கு..
google.com/amp/s/tamil.ab…
டியர் TVK விர்சுவல் வாரியர்ஸ்..
"எங்கோ அடித்தால் யாருக்கோ வலிக்கும்" என்பார்கள். இன்று தமிழகத்தில் நடப்பதும் அதுதான். திமுகவின் சட்டவிரோதச் செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் நாம் தகுந்த ஆதாரங்களோடு கேள்வி கேட்கும் போது, ஆளுங்கட்சியின் அடிமட்டம் முதல் மேலிடம் வரை அதிர்ந்து போகிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், உண்மையை மறைக்கப் பல்வேறு "அரசியல் தரகர்களை" ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தத் தரகர்கள் இன்று களத்தில் குதித்துச் செய்யும் நகைச்சுவைகளைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது.
திசைத்திருப்பும் நோக்கில் அவர்கள் எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது.
ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் இந்த வாட்சப் யூனிவர்சிட்டி கோமாளிகளை மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
யார் குரைத்தாலும், யார் நம்மை வம்புக்கு இழுத்தாலும் நாம் சலனப்படப் போவதில்லை. அவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாமும் அதே பாணியில் பதில் அளிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயல்.
"யானை வரும் பின்னே,
மணி ஓசை வரும் முன்னே" - தமிழக அரசியல் மாற்றத்திற்கான மணியோசை.. இல்லையில்லை விசிலோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அது சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் செய்ய வேண்டியது.. இதில் கவனம் சிதறவேண்டாம். வாடகை வாய்களின் வன்ம பொய்ப் பிரச்சாரங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். மக்கள் விரோத திமுக அரசின் தோல்விகளையும், மக்களின் வலிகளையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்வோம். களத்தில் இறங்கி மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
எத்தனை தரகர்கள் பொய்பிரச்சாரங்களுடன் ஏவப்பட்டு குறுக்கே நின்றாலும், நீதியின் பாதையில் நமது பயணம் தொடரும். தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நண்பா நண்பிஸ்.. பொய் பிரச்சார ஊடகச் செய்திகளை, வன்ம வாடகை வாய்களை, சகல கட்சி அரசியல் தரகர்களை புறந்தள்ளுங்கள். மக்களுக்கான பிரச்சினைகளை மட்டுமே கவனம் செலுத்தி களமாடுவோம்!.
தானே ஸ்டிக்கர் அடித்து அதில் அருண்ராஜ் பெயரைப் போட்டு...
அதை தாங்களே கூலிப்படை வைத்து விநியோகம் செய்வது போல செய்து,
போலீசிடம் சிக்க வைத்து, தன்னுடைய வேலையைக் காட்டியுள்ளது திமுக...
நாளை அருண்ராஜ் வெற்றியை திருச்செங்கோட்டில் உறுதி செய்வதும் திமுக தான்...
நாங்கள் எதிரி கட்சியாக பார்க்கிறோம், அவர்களோ எங்களுக்காகவே வேலையும் செய்கிறார்கள்...
சதியாக இருந்தாலும் அதை சாதனை ஆக்குவது தான் தவெக-வின் யுக்தி, தளபதியின் திட்டம்...
நீ ஸ்டிக்கர் அடிச்சு விடுப்பா... இப்படி சொல்லி திமுக பக்கமே திருப்பி விட்டுறலாம் 🤷🏽♂️
ஏய் சதிகார திமுகவே... மே 04 காலை 10 மணி வரை காத்திரு 😎
போர் னு.. சாதாரணமா சொல்லிட்டு இருக்கோம். இதெல்லாம் சும்மா எனக்கு தெரிஞ்சு விலையேற்றம் செய்த தொழில்கள்... இன்னும் ஊர் ஊருக்கு இருக்கு. உங்க ஊர்ல என்ன பொருட்கள் விலை ஏறிருக்குனு கோட் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ் 🤝🏻🤝🏻
கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான்.. இதை கருத்தில் கொண்டு துணை முதல்வராகவே அல்லது எதிர்கட்சி தலைவராகவே முதல் தேர்தலிலேயே நல்ல வாய்ப்பு அமைகிறது.. NDA வுடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் தாவெக கட்சியினர்.. இல்லனா ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது..
விஜயை அழிக்க திமுகவின் கொடூர சதி வலை – முழு வீச்சில் அயோக்கியத்தனம்.😡
PEN, I-PAC தொடங்கி யூடியூபர்கள், பணம் வாங்கிய மீடியா பெர்சன்கள், நியூஸ் சேனல்கள் என பெரிய அவதூறு வலை பின்னப்பட்டுள்ளது. விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்து defame செய்ய narrative உருவாக்கி வருகிறார்கள்.
மக்களுக்கு தெரிந்த முகங்களை விலைக்கு வாங்கி பொய் பரப்ப வைக்கிறார்கள்.
ஜூலி: விஜயை எதோ தன்னோட எதிரி போல சித்தரித்து ஹாலுசினேஷன் இல் பேசுகிறார். கண்டிப்பாக காசு வாங்கி பேசுகிறார் என்று சிறுகுழந்தைக்கு கூட தெரியும்.
முக்தார்: விஜயை "விபச்சாரத்தில் சிக்கி விட்டார்" என்று குற்றச்சாட்டு போட்டு விஜயின் இமேஜை அழிக்க முயல்கிறார். இவர்கள் எல்லாம் யாருடைய பணத்தில் இப்படி பேசுகிறார்கள்?
இவர்கள் மட்டுமல்ல இவர்களை போல சில நூறு பேர் திமுகவால் விலைக்கு வாங்கப்பட்டு இவ்வாறு பேச வைக்கப்படுகிறார்கள்.
விஜய் என்ற ஒரு மனிதனை கண்டு மொத்த DMK கூடாரமும் நடுங்கி அலறுவது – இந்த அவதூறு அலைமோதல்களே தெளிவான சாட்சி.
இவ்வளவு கோடி செலவழிக்கிறார்கள் என்றால் எங்கிருந்து வருகிறது இந்த பணம்? மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து சேர்த்ததா?
விஜயை தோற்கடிக்க இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்றால் எவ்வளவு ஊழல் பணம் இருக்கும்?என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற திமிர். மக்களை முட்டாள்களாக நினைக்கிறார்களா? அல்லது வெறும் ஓட்டு போடும் மெஷின்களாக மாற்றி வைத்திருக்கிறார்களா? போதும் இந்த அநீதி.
மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்.
#TVKForTN#DMKExposed#StopSmearCampaign@TVKVijayHQ#DMKDestroyedTN
நிதானமாக யோசிக்கத் தெரிந்தவர்களுக்கும்,
நேரம் பார்த்து காத்திருக்கும் PAID DMK வாரியர்ஸ்களுக்கும்,
நேற்று கல்பாத்தி அகோரம் வீட்டு திருமண விழாவில் விஜய் அண்ணாவும், த்ரிஷாவும் கலந்துகொண்டதை வச்சு இங்க சில உணர்ச்சிப் போராளிகள் தேவையில்லாமல் சத்தம் போட்டுட்டு இருக்காங்க. இதை ஒரு சாக்கா வச்சுக்கிட்டு, #DMKITWing நண்பர்கள் அண்ணனை அட்டாக் பண்ணலாம்னு பிளான் போடுறது ரொம்ப நல்லாவே தெரியுது.
முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோங்க..
விஜய் அண்ணாவோட பர்சனல் லைஃப்ங்கிறது அவரோட விஷயம். ஒரு மனுஷனோட நாலு செவுத்துக்குள்ள என்ன நடக்குது, ஏன் நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. உண்மை என்னன்னு தெரியாம, ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையில மூக்கை நுழைக்கிறது பண்பாடு கிடையாது,அது வக்ரம். ஒவ்வொரு வீட்லயும் ஒரு கதை இருக்கும், அது அந்தந்த வீட்ல இருக்குறவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
உண்மையிலேயே மக்கள் கவலைப்பட வேண்டியது எதைப்பத்தி தெரியுமா?
எங்க அண்ணனோட பர்சனல் லைஃப்ல எட்டிப் பார்க்கிற நீங்க, தமிழகத்தோட தற்போதைய நிலைமையைப் பார்த்தீங்களா?
1.ஒவ்வொரு துறையிலயும் கோடிக்கணக்குல ஊழல் நடக்குது. ஆதாரத்தோட சிக்கினாலும், இந்த விடியல் அரசு அவங்களைக் காப்பாத்திக்கிட்டு தான் இருக்கு. அமைச்சர்கள் மேல இருக்குற ஊழல் புகார்களுக்கு உங்ககிட்ட என்ன பதில் இருக்கு?
2.ஊர் ஊருக்கு ரவுடியிசம், பட்டப்பகல்ல கொலைகள்னு தமிழகத்தோட சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. இதையெல்லாம் தட்டிக்கேட்க வக்கில்லாத நீங்க, ஒருத்தரோட தனிப்பட்ட நட்பைப் பத்தி பேச வந்துட்டீங்களா?
3.மக்கள் நலனை விட, அடுத்தவன் வீட்டு பர்சனல் விஷயத்தை வச்சு அரசியல் பண்றதுதான் உங்க திராவிட மாடல் அரசியலா?
ஒரு பொதுவாழ்க்கைக்கு வந்த மனுஷனை அவர் செய்யப்போற மக்கள் சேவையை வச்சுப் பாருங்க. அதை விட்டுட்டு, அவர் யாரோட கல்யாணத்துக்குப் போறாரு, யாரு கூட நிக்கிறாருன்னு போட்டோவுக்குப் பின்னாடி கதை கட்டுற வேலையெல்லாம் இனி இங்க நடக்காது.
அடுத்தவன் வீட்டு விளக்கை அணைக்க நினைக்கிறதை விட்டுட்டு, ஆட்சியில் இருக்குற உங்க ஊழல் இருட்டைப் போக்க வழி பாருங்க. அண்ணன் மேல நீங்க வீசுற ஒவ்வொரு வார்த்தையும், அவரை மக்கள் இன்னும் அதிகமா நேசிக்கத்தான் வைக்கும்!
சிந்திச்சுப் பாருங்க..
இருமுறை இல்லை, பலமுறை!
@TVKVijayHQ@trishtrashers@TVKHQITWingOffl@DMKITwing
சாதி, மதம், பெண் இதை தவிர பொது வாழ்க்கைக்கு வர்றவங்களை அட்டாக் பண்ண வேற வழிய கண்டுபிடிங்கடா.. உங்களுக்கு தேவைன்னா உங்கள கேவலமா பேசுனவன கூட MP ஆக்குவீங்க, தேவை இல்லனா தேர்தல் நேரம் பார்த்து குடும்பத்த நடு தெருவுல இழுத்து விடுவீங்க.. இதெல்லாம் இந்த மக்களுக்கு புரிய இன்னும் பல காலம் ஆகும்..
@Pokkiri_Victor Muttu kudukrathuku oru alavu venama... Apdi evlo than intha mari tweet podrathuku vanguringa... Kevalama irukavenditha athukunu ipdi tharaimatta level ka da kevalama irupinga...
அடிப்படையாக பார்த்தால், அவரது மனைவி விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துவிட்டதால், அந்த வதந்திகள் இனி வதந்திகளாகவே இருந்து விட வேண்டாம் என்று அவர் நினைக்கிறார்.
மறைக்க எதுவும் இல்லை, மிரட்டல்களுக்கு பயப்பட வேண்டியதும் இல்லை. தேர்தலுக்கு முன்பாக எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறார். ஒரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு தான். 👍