Sunder
855 posts

Sunder
@RamsSunder
Hard core Oil field professional & தேசியவாதி #BJP4TN
Chennai Katılım Mayıs 2014
85 Takip Edilen10 Takipçiler

@ChennailoverC @ChennaiTraffic R. K. Shanmugam road, K. K. Nagar. But R7 SI took action and the car was removed. Thank you for the assistance and help.
English

A suspicious car was parked in front of our compound. The condition of the car suggests that the owner is a regular encroacher without own parking area, causing trouble to others. @ChennaiTraffic, please take appropriate action. The traffic control room did not take any action


English

I had a frustrating response from @HPIndia customer care. I inquired about the service center for my laser printer, the representative insisted that I search for it myself and refused to provide any assistance. If HP cannot support its customers, why should we buy its products?
English

@ProfSumathi தமிழ்நாட்டில் பாதி பேர் மேலே சப்பாத்தி ஆர்டர் ப்ண்ணி சாப்பிட தான் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் பொங்கல் மட்டும் தன் சாப்பிடனும் வேற எதுவும் முக்கியமா சப்பாத்தி சாப்பிடவே கூடாது, மெனுவில் இருந்து தூக்குடானு சொல்லிட்டு மற்றவர்களை தடுக்கிறீர்கள் இது என்ன நியாயம்?
தமிழ்

“எதுக்கு சார் ஹிந்திக்குப் போயி இவ்வளவு பெரிய பிரச்சனை பண்றீங்க ?” என்றபடியே வெண்பொங்கல் ஆர்டர் செய்துவிட்டு முகத்தை பார்த்தார் நண்பர்.
"பொறுங்கள் சொல்கிறேன்.." என்று சொல்லிவிட்டு "எனக்கு ரெண்டு சப்பாத்தி" என்றேன் சர்வரிடம்.
"அடுத்து என்ன சார்" என்றார் சர்வர்.
நண்பர் ஒரு தோசையும், நான் மறுபடி ரெண்டு சப்பாத்தியும் சொன்னவுடன், அவர் ஆச்சரியத்துடன் "என்னங்க நீங்க, வெரைட்டியா டிபன் ஐட்டம் இருக்கும்போது மறுபடியும் சப்பாத்தியே கேக்குறீங்க?" என்றார் ஒருவித அசூசையுடன்.
"பொறுங்கள் சொல்கிறேன்.." என்றேன்.
அவர் என்னை விநோதமாக பார்த்தார். அப்போபோதே நாங்கள் இருவரும் முதலில் கேட்டதை எடுத்து வந்து வைத்துவிட்டு சர்வர் நகர்ந்தவுடன் பொங்கலை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.
நண்பர் பதற்றத்துடன்,
"சார், அது நான் கேட்டது" என்றார்.
நான் நிதானமாக, "ஓ... சரி பரவாயில்லை, நீங்கள் சப்பாத்தி சாப்பிடுங்கள்" என்றேன்.
"அட, எனக்குச் சப்பாத்தி பிடிக்காதுங்க" என்று சொல்லியபடியே வேண்டா வெறுப்புடன் சாப்பிட ஆரம்பித்தார்.
"அப்புறம் சார், நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே. ஹிந்தி"... என்று முடிப்பதற்குள், "கொஞ்சம் பொறுங்கள், சொல்கிறேன்..." என்றேன்.
அவர் நக்கலாகச் சிரித்துக் கொண்டார்.
தோசையும் சப்பாத்தியும் வந்தது. உள்ளே இறங்க மறுத்த சப்பாத்தியின் கடைசி பிட்டை இறக்க அவர் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தபோது, தோசையைச் சாப்பிட ஆரம்பித்தேன்.
டம்ளரை கீழே வைத்துவிட்டு அந்த காட்சியைப் பார்த்தவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்...
"அலோ, உங்களுக்குத் தேவையென்றால் நீங்கள்தான் உங்கள் உணவை ஆர்டர் செய்துகொள்ள வேண்டும். உங்கள் உணவை என் தலையில் கட்ட நீங்கள் யார்?" என்று கொதித்தார். விட்டால் அடித்துவிடுவார் போலிருந்தது!
அவரிடம் அமைதியாகச் சொன்னேன். "நாளை காலையில் வெளியேறிவிடும் உணவுதானே இது?
இதை உங்கள் மீது திணித்ததற்கே உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருகிறதே, காலங்காலமாக பேசும் ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியைத் திணிப்பதை எப்படி இவ்வளவு மொன்னையாக அணுகுகிறீர்கள்?"
"நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்...
உங்கள் முன் இருக்கும் சப்பாத்திதான் ஹிந்தி.
நான் மைய அரசு. ஒரே ஒரு வித்தியாசம். நானாவது உங்கள் உணவை சாப்பிடுவேன். மைய அரசுகள் அதை செய்ய மாட்டார்கள். சப்பாத்தியை தலையில் கட்டுவது மட்டும்தான் அவர்கள் வேலை, வாங்க போகலாம்" #புரிஞ்சவன்பிஸ்தா
👉 இதுதான் விரும்பி படிப்பதற்கும்,
திணிப்பதற்கும் உள்ள வித்தியாசம்…!! 🙏
#shared

தமிழ்

@SJB56856832 60 யாரு அடிச்சானு தெரியாது ஆன அதுல பாதி மாநில அரசு திமுக னு தெரியும்
தமிழ்

@TimesAlgebraIND It seems that it is the culture of the bank. Once I was threatened by the HDFC employee that he will throw me out and called the security to push me out for my simple query of proof of loan closure. Never bank with HDFC. they are not worth for it
English

@mr_mayank He was quite when some one hugged his father’s assassin publicly and you say he would not have allowed this match to be played. What a joke !
English

If Rahul Gandhi was Prime Minister, India wouldn’t be playing cricket with Pakistan today
— Revanth Reddy on #INDvsPAK
Looking at his anger in this video, 99% of Indians will agree 💀🔥
English

@tamilravi மற்ற கட்சிகளுக்கு ஒட்டு போட்டதால் நாம் உருப்படாமல் போனோமே என்று என்றாவது வருத்த பட்டது உண்டா?
தமிழ்

@SuthanNayagam அப்புறம் ஏன்டா எல்லாரும் அலர்றிங்க. Ignore this crowd and Vijay.

@Jasonphilip8 Thank you for endorsing the bribe culture promoted by the Dravidian parties. Continue to support them as you have always done. Perhaps the bribe culture can further be improved
English

I was transferred from Govt Royapettah Hospital to Madras Medical College on 14.3.25. My Service Register shd hv been sent to my new station immediately, as per rules. I hv been requesting the Clerk Ms.Malarvizhi,& her Office Superintendent( OS ) sitting to her left, virtually every day, to send my SR. Clerk Ms.Malarvizhi is requesting a bribe of Rs 1000,& the OS is requesting a bribe of Rs 2000 to send my SR to my new station. " U can complain even to the CM. But, I will not send the SR, without the bribe"- said the OS of Govt Royapettah Hospital. I request the Honourable HM @Subramanian_ma & the Honourable HS to kindly help me.
@CMOTamilnadu
@mkstalin
@TNHealthDept
@Udhaystalin
English

@saranya121289 50 வருடம் ம***** கொடுத்தீர்கள் என்று இதை பார்த்தால் தெள்ள தெளிவாக தெரிகிறது
தமிழ்

@DrGanesh_Japan உங்களுடைய paymasters தீமுகவிடம் இந்த கேள்வியை கேளுங்கள். 70 வருட ஆட்சியில் தமிழனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததையும், டாஸ்மாக் அடிமை ஆக்கினதையும் தவிர வேறு என்ன செய்தார்கள்? எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்
தமிழ்

@PoornimaNimo It resembles the body language/ movement , walk/ run of a rat law let out of its trapped gage
English

எம் ஜி ஆர் ஆட்சி என்றால் ஒன்னுமே செய்ய வேண்டாம்... ரெண்டு ஏழை பாட்டிகளை கட்டிப்புடிச்சு போஸ் கொடுத்தால் போதுமானது.., ஆஹா என்ன ஒரு கருணைனு சொல்வாங்க..
ஜெயலலிதா ஆட்சின்னா ஒண்ணுமே செய்ய வேண்டாம், இருக்குற அமைச்சர்களை காலில் விழ வைத்தால் போதும், என்ன ஒரு ஆளுமைனு சொல்லுவாங்க.
ஆனால் கலைஞர் ஆட்சி என்றால்,
பள்ளிக்கூடம் கட்டணும்,
கல்லூரி கட்டணும்,
பாலம் கட்டணும்,
அணை கட்டணும்..
சிப்காட் கட்டணும்..
டைடல் பார்க் கட்டணும்,
குடிசை மாற்று வீடுகள் கட்டணும்,
சமத்துவபுரம் கட்டணும்,
வணிக வளாகம் கட்டணும்,
புதிய பேருந்து நிலையங்கள் கட்டணும்,
உழவர் சந்தைகள் கட்டணும்,
மெட்ரோ ரயில் கட்டணும்,
TNHB வீடுகள் கட்டணும்,
அரசு ஆஸ்பத்திரி கட்டணும்,
தலைமை செயலகம் கட்டணும்,
சமுதாய கூடங்கள் கட்டணும்,
அரசு அலுவலகங்கள் கட்டணும்
லைப்ரரி கட்டணும்.
இன்னும் ஏராளம் இருக்கு.
இதெல்லாம் நம்ம கைல இருக்குற மொபைல்ல கூகுள் போயி சரி பார்த்துக்கலாம், ஒன்னு கூட புருடா இல்ல..
இதெல்லாம் 1000 வருஷங்கள் ஆண்டாலும் வேற யாராலும் செய்ய முடியாத திமுக ஆட்சி செஞ்சு வச்ச தமிழ்நாட்டின் கட்டமைப்பு.

தமிழ்


















