Ramya

33.5K posts

Ramya

Ramya

@Ramykrish

Indian First,Tamilian Next,An Ardent fan of PM Modi.Jai Hind.

#Bharat Katılım Mart 2011
984 Takip Edilen1K Takipçiler
Sne 🇮🇳
Sne 🇮🇳@SneRaghu·
He called out her hypocrisy!!! Adhavadhu As per her Jayam Ravi is a villain Trisha is an angel 😂😂😂😂
English
22
160
982
45.8K
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || மூன்று எழுத்து இட்லி நடிகை எனக்கூறி ரவிமோகன் விமர்சனம் | #RaviMohan | #Ravi | #Actor | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
124
280
3.7K
524.3K
Ramya retweetledi
கிருஷ்ணதாசன்🇮🇳
இதெல்லாம் விரும்பாதவங்க எதிராதான் பேசுவாங்க 😇🙏
கிருஷ்ணதாசன்🇮🇳 tweet media
தமிழ்
83
367
910
14.1K
Ramya
Ramya@Ramykrish·
@SanjanaFlicks Admk will vote for Vijay, MK Stalin also contesting, so risk.
English
0
0
1
42
Sanjana K
Sanjana K@SanjanaFlicks·
If K. Annamalai contests from Tiruchirappalli East assembly , it will definitely turn into a high-voltage and closely watched political battle 👀 What is your opinion on this ?
English
311
69
613
51.8K
Ramya retweetledi
Puyangan Adiyan
Puyangan Adiyan@Puyangan5·
The hatred didn't start in 2014. It started in 1946 when Tamil Muslims gave 100% of the Muslim seats for Jinnah's Pakistan. And then decided to stay back in india.
Puyangan Adiyan tweet media
நிஜாம்.லி (Nijam.L)@nijaam_l

@vijayshan டேய் சங்கீ இங்கு பிரிவினை வாதம் ரொம்ப வீரியமா ஆரம்பம் ஆனதே 2014 முதல் தான் அத ஆரம்பிச்ச புண்ணியவானே @narendramodi தான் அதான் அங்க போயி நொட்டுன்னு சொன்னேன்

English
50
1.5K
4.6K
120.6K
मङ्गलम्
मङ्गलम्@veejaysai·
A friend sent this. Kids in Srirangam trying to enact the Perumal Purappadu and Vyyali with all their innocence and Bhakthi! Absolutely beautiful! 😍🙏🏼 Dharma will continue to thrive in the ancient land of Azhwars, despite all the onslaughts, time and again! 😍🙏🏼😍🙏🏼😍
English
21
397
2.6K
45.7K
Narendra Modi
Narendra Modi@narendramodi·
This is totally false. Not an iota of truth in this. There is no question of putting such restrictions on foreign travel. We remain committed to improving ‘Ease of Doing Business’ and ‘Ease of Living’ for our people.
English
5.8K
17.4K
66.2K
7.3M
Ramya retweetledi
रंगा - ரங்கா அய்யங்கார்
What a start for @TVKVijayHQ . Speaker quotes verses from Bible, CM says this Govt is for minorities, LOP wants Sanathana Dharma destroyed and also informs that this Govt will follow the same policy of DMK. None from ruling part opposed all this.. Wake up TN Voters.
English
5
140
339
2.7K
Ramya retweetledi
🇮🇳𝐇𝐢𝐧𝐝𝐮 𝐌𝐚𝐡𝐚𝐫𝐢𝐬𝐡𝐢⛳
தமிழகத்தில் பிறந்த பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக மறைக்கப்பட்ட *உலக சிற்பி. மாமேதை. தற்போதும் ஆண்ட்ராய்டு போன் வழியாக நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆசான்.* நாமகிரி அம்மையின் அற்புதப் படைப்பு. கணிதம் என்ற ஒன்றை நீங்கள் கற்றிருந்தால், ஒரு முறையாவது ராமானுஜத்துக்கு நன்றி சொல்லுவீர்கள். கணித மேதை ராமானுஜம் சொன்னது இதுதான்..... *“எனது மூளை சோர்வடைகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும்.* *அதுதான் எனக்குமுன்னுள்ள பெரும் சவால். வயிற்றுக்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்வேன், இரவு பகலாக செய்வேன்.* *கணிதம் என்னில் ஊற்றெடுக்கின்றது. ஆனால் வறுமையும் பசியும் அதை அடைக்கின்றன”* . கண் கலங்கினான் அந்த அதிகாரி அந்த அதிகாரி வடிவில் தெய்வம் உதவியது. ராமானுஜத்தின் முடிக்காத கல்வி த்தகுதியையும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ.75 சம்பளம் கொடுத்தான் அந்த நல்லவன். நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரிஸ், (infinite series), இன்னும் ஏராளமாக‌ என நீங்கள் கற்ற அல்லது அன்று ஐன்ஸ்டீனாகவும், ராமானுஜனமாகவும் காட்சியளித்த ஆசிரியர்கள் எல்லாம் காதைத் திருகி கற்பித்த அந்த அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது. கும்பகோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்பட்டு, தள்ளப்பட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கௌரவம் *“Fellow of the royal Society”*. உலகில் அந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் தமிழன்/முதல் இந்தியன் அவன் . முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரியின் அறிவுக்கடல் அவன். அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளு க்குள்ளேதான். ஆனால் உலகி ன் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர் என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) )... ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைப்படுத்தி புத்தகமாக வெளியிட்டார்கள். அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 தேற்றங்கள் உலகுக்கு அவர் புதிதாய்ச் சொன்னதாகும்.இன்னும் பல தேற்றங்களுக்குக் கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறார். இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும். லண்டனின் குளிர் ராமானுஜனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அது காசநோயினை உண்டாக்கியது. ராமானுஜன் அசைவம் எடுத்திருந்தால் வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடைசிவரை இந்திய கலாச்சாரத்தில் நின்ற அவர், ஓர் உயிரைக் கொன்று வாழ்வது எங்கள் தர்மம் அல்ல என மறுத்து நின்றார். நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகுக்குக் கொடுத்தது, புகழ்பெற்ற‌ *“மாக் தீட்டா பங்க்சன்ஸ்”*. 32 வயதில் அவர் இறந்தபின்னர்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறி முகமாயின. முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின், மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகராகச் சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர் கள் ஒத்துக் கொண்ட உண்மை. அவர் பிறந்த ஈரோட்டில் அவனுக்கொரு நினைவிடமில்லை. ஆனால் ராம்சாமி என்பவர் அவ்வூரின் அடையாளமனார் எந்த சாதனையும் நிகழ்த்தாமலே..... அவர் வளர்ந்த காஞ்சியில் அவருக்கோர் அடையாளமில்லை. காஞ்சிபுரம் முழுதும் அண்ணாதுரை பெயரில் சாலை, பஸ் நிலையம், கழிவறை இன்னபிற அழிச்சாட்டியங்கள். அவர் வாடி, வாடி ஓடி, ஓடி கணிதம் படித்து, போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவர் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்லக் கூட யாருக்கும் தெரியவில்லை. அங்கு அவருக்கோர் அடையாளமில்லை. பிராமணன் எனும் ஒரே காரணத்துகாக உலகம் கொண்டாடிய ஒரு விஞ்ஞானி எப்படி தமிழகத்தில் மறைக்கப்பட்டான் எனும் மகா அசிங்கமான அரசியல் இது. அண்ணாவுக்கும், ராம்சாமிக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் உருவாக்கப்படுமா? உண்மையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணாதுரை பெயர் சூட்டப்பட்டது. அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுதான் தமிழக யதார்த்தம். சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் பேசக் கூடாது. இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.... ஐ.ஐ.டி போன்ற விஞ்ஞான பீடங்களில் ராமானுஜன் வாசகர் வட்டம்தான் இருக்க வேண்டும், அங்கு ராம்சாமி மன்றம், அம்பேத்கர் வாசகர் வட்டம் சதுரமெல்லாம் இருப்பது என்ன கொடுமையோ தெரியவில்லை. தமிழகத்தில் ஊரெல்லாம் அண்ணாவுக்கும் ராம்சாமிக்கும் சிலைகள் உண்டு. ஆனால் ராமானுஜம் பெயரில் ஒரு செங்கல் கூட கிடையாது... #Sanadhan
தமிழ்
23
303
874
21.7K
Ramya retweetledi
Vikram Pratap Singh
Vikram Pratap Singh@VIKRAMPRATAPSIN·
Repeat after me #BringBackAnnamalai Now . Trend it 50K plus RT needed . Let the Modi ji hear our Voice . Our Voice matters
Vikram Pratap Singh tweet media
English
144
4K
7.5K
49.8K
Ramya retweetledi
Prof.Dr.R.E.C.S NADAR
Prof.Dr.R.E.C.S NADAR@DrREdisonChand1·
CMOTamilnadu : I will campaign against @mkstalin if he contests in Trichy East constituency in the by-election. As a former guest professor at Anna University, I will reveal all his secrets related to Anna University, which will shock both Tamil Nadu and @arivalayam
English
250
1.6K
5.8K
341.2K
Ramya
Ramya@Ramykrish·
@vyasa1968 TN people give a damn to education and smartness nor intelligence, they love only cinema and film stars. 😡
English
1
0
6
285
AwakeHindu (Top gun Pollster)
BJP prospects in Tamilnadu. Is there a way forward? A hard hitting note below. I dont care who gets hurt or whose backside needs gel. It needs to be said. 1. Bjp seniors have messed up TN so bad that it may be futile now to recover. However still giving it a shot here. 2. The strategy if you can call it has been terrible. Sidelining Annamalai, tying up with bubble man, appointing Nainaar, not recognizing the spark called Vijay. 3. Bjp relied on dubious surveys and completely ignored the churn on ground. 4. They ignored the Bjp ground feedback on Annamalai's value. 5. In a way tying up with Tyre was inevitable. But the counting is done on 4th, it is 11 days, why is Nainaar still the chief? Was he ever reprimanded on his Trisha statement? If Bjp can field Hema Malini and Kangana Ranaut, why did he talk of Trisha? 6. The only man who provided Bjp visibility was Annamalai. So get him back. Let him loose and free. He may require some mentoring, so do it. But are you listening? 7. How long do you think that young turks in Bjp who were denied ticket will continue in Bjp? 8. Another part of strategy is Hindutva. It will not work in TN. The controversy on Tirupparankundram had NIL impact. The Murugan Maanadu organized by Bjp just ensured that Minister Murugan lost to a newcomer unknown Tvk lady in Avinashi. 9. Bjp needs to shake off Hindutva in TN completely. Tamilnadu responds to charisma and charisma only. The only Bjp guy with charisma is Malai. I dont care if Malai buys out Washington DC. No TN Bjp supporter cares. 10. I heard rumors that Malai was sidelined due to rumors. Are you jokers telling me Dmk is better in this aspect? 11. Plus why are jokers like Chennai advocate, TV old man who has special hotline to Delhi, dubious Tambram media jokers-why is Bjp still leaning on these? 12. At some time, you need to purge deadwood. You need to purge greedy ticket sickers who came third because TamBram vadhiyars voted Whistle. Is that not a warning to you how outdated your strategy is? 13. Let me also say this. This may hurt lot of Bjp guys and I dont f care. Annamalai charisma will not match Vijay. But Malai is still the only guy we have. 14. This election has heralded the decline of both Dmks. But why is the senior Bjp sleeping? Should we not have capitalized fast? 15. The Admk is finished and you may find that after 15th Aug, Admk has merged into Tvk. SPVelumani survived with a 15000 margin on Tvk and his influence was Nil in CBE, Tvk cannibalized Kongu. 16. So are you recognizing or understanding what the CVShanmugam Presser means? Do you or do you not? 17. CVS/SPV are literally instigating Tyre chief to sack all the Mlas. That gives them the sympathy for reelection. 18. The only way out of this mess is get back Malai, get him mentored. Just few minor changes needed in him. And for god's sakes, purge the old guard. They are stale, they lack connect with the ground. Purinja serri, else demolish Kamalayalam and spare Kuppuswamy Annamalai the torture of campaigning for losers whom he ferried on his scooter. Else if you lack the guts, you can officially announce closure of Bjp in Tamilnadu, many people can breathe easy. It is not worth it to see this state of affairs.
English
79
113
493
26.4K
Ramya
Ramya@Ramykrish·
@ArulkumarBjp First two should be cautioned, no notes allowed 🤣🤣
English
0
0
0
38
Arulkumar Karuppannan BJP अरुलकुमार करप्पन्नन
இவங்க மூணு பேரையும், ஒரே மேடையில் விவாதம் செய்ய சொன்னால், எப்படி இருக்கும்.‌‌..??!! "2 நிமிஷம் முதல் ரெண்டு பேரும் ஓடிடுவாங்க"
Arulkumar Karuppannan BJP अरुलकुमार करप्पन्नन tweet media
தமிழ்
20
22
100
1.8K
Ramya
Ramya@Ramykrish·
@SaffronDalit எடுப்ஸ் மேல கொலவெறில இருக்கீங்க போல 🤣🤣
தமிழ்
1
0
2
118
#SaffronDalit ™
#SaffronDalit ™@SaffronDalit·
.@CVShanmugamofl சட்டுபுட்டுன்னு பல்லனை துறத்துங்க வ்ரோ 💪
தமிழ்
5
15
104
6.8K
Ramya
Ramya@Ramykrish·
@AstroCounselKK @karannkapoor18 Please do, want to know, his astrologer says he will surpass Modiji and will be advisor for Putin and Trump 🤣🤣
English
0
0
1
44
vms mustafa
vms mustafa@VmsMustafatnml·
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன். வி.எம்.எஸ்.முஸ்தபா மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்
769
808
3.7K
246.2K
Ramya retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க? சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்? தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே. ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
417
3.3K
8.6K
249.4K
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.7K
7.4K
23.3K
2M