Rao.vvs

2.6K posts

Rao.vvs banner
Rao.vvs

Rao.vvs

@Raovvs

Not a fan of individuals, but drawn to talents and great content. Quotes, jokes, and sarcasm are my thing!

Chennai Katılım Ağustos 2009
122 Takip Edilen64 Takipçiler
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@anushiyaxx என்னைக்கு கல்வி கமர்ஷியல் ஆடிச்சோ, எல்லா டிவி, சினிமா காரங்களும் படிப்பு தான் எல்லாமேன்னு தான் சொல்லுவாங்க. ரியலிட்டி லா ரெண்டு பேரும் ஒண்ணு தான். படிக்காதவன் கண்டு புடிச்சதை தான், படிச்சவன் படிச்சி தெரிஞ்சிகுறான் 😊.
தமிழ்
1
0
0
115
anushiya
anushiya@anushiyaxx·
எல்லாரும் படிக்கறது தான் அவங்களுக்கு பிரச்சனை 💙✍🏽 #TVKVijay#TVKVijay‌HQ
தமிழ்
3
138
538
10.3K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@iam_Tharani A rowdy wit a shady past making fun f a hardworking, person &getting applause?Acting isn't a special skill;Anyone can develop it. if acting is great skill, y do we consistently see -ve & bad roles glorified? becas it's easy for a weak mind to perceive it as great entertainment?
English
0
0
1
57
Tharani ʀᴛᴋ
Tharani ʀᴛᴋ@iam_Tharani·
This Pudhupettai scene - 'Dhanush' at peak performance..💯🥵🔥
English
3
41
300
7.9K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@ndtv Meanwhile, the Don is asking for the footage back.
GIF
English
0
0
0
72
NDTV
NDTV@ndtv·
A Lamborghini owner has been booked after performing a high-speed drifting stunt at Anil Kumble Circle on MG Road in Bengaluru in the early hours, police said on Saturday. Watch video. Read more: ndtv.com/india-news/lam…
English
9
9
115
36.9K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@SwethaLittle_ சினிமா காரங்களும், டிவி ப்ரோக்ராம்ஸ்லையும் காதல் ஆஹா, ஓஹோ என்று புழந்து தூறி இருப்பாங்க. பட் ரியாலிட்டி ல லவ் லைஃப் ந வேதனை. சொல்ல முடியாத நரகம்.
தமிழ்
1
0
2
315
Swetha™
Swetha™@SwethaLittle_·
பணம் எனும் ஒன்று மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கும் ஆயுதம் 💯🥺
தமிழ்
20
187
659
26.7K
symon சென்னை
symon சென்னை@symonchennai·
ரஜினியா பார்த்து copy
தமிழ்
33
472
1.6K
42.4K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@Pk3Premnath The mobile was not only stolen the victim was threatened for password. Video did not explain remedy for that situation.
English
0
0
0
4
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@BS_Prasad நேரு காலத்துல ‘பையனா’ இருந்தவருக்கு இப்போ ரிடையர் ஆகுற வயசு கூட தாண்டியிருக்குமே! எப்படி சார் RRB எக்ஸாம் எழுத முடியும்? லாஜிக் கொஞ்சம் இடிக்குதே!
தமிழ்
1
0
1
122
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@HRISHIKESH3390 I went from lying down to sitting up in pure curiosity just to see the judge's guts, ready to shout 'This is India!' only for it to be a dream. They really had me in the first half. Sad.
English
0
0
2
298
StrugglesOfMen (SIFF)
StrugglesOfMen (SIFF)@HRISHIKESH3390·
Today I met a warrior judge in court. He was scolding a woman and her advocate for filing a fake case against an innocent man. The conversation went like this: Judge: Why did you file fake case against this man? Woman: My lord… I’m sorry. Judge: Sorry? Do you even understand what you have done? An innocent man and his entire family have been dragged into years of stress, humiliation, and litigation. Woman: I didn’t realize it would go this far. Judge: That is exactly the problem. People file allegations casually, but innocent families pay the price for years. Courts are not meant to be used as tools for harassment. I am initiating perjury proceedings against you and contempt against the lawyer who assisted in filing this false case. (Everyone was stunned by what just happened.) Woman: I am truly sorry… Judge: The law must protect the innocent, not punish them. And then... My alarm rang. I woke up. #JusticeIsStillDue
English
94
972
6.8K
124.7K
Naresh ADMK
Naresh ADMK@AdmkNaresh·
செந்தில் பாலாஜி திகார் ரூம் நம்பர் 8 KN நேரு மாமா ரூம் நம்பர் 9
தமிழ்
31
380
1.5K
96.9K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@___Arjun___04 இதற்கெல்லாம் முன்னோடி சினிமா தான். ஒரு கதாநாயகனை எவ்வித காரணமுமின்றி கண்மூடித்தனமாகப் புகழ்ந்து தள்ளும் அதே மனநிலைதான், இன்று வேறு வடிவில் யூடியூபர்களைக் கொண்டாடுவதற்கும் காரணமாக இருக்கிறது
தமிழ்
1
0
0
603
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)
இவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றியை இந்த வீடியோ முழுவதையும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்... இந்த சமூகம் எதை நோக்கி போகிறது 🤦🏻‍♂️
தமிழ்
49
151
433
37K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@IndiaToday @RajapaksaNamal The party claims they want to recover Katchatheevu, but can they even reclaim a small piece of encroached government land? If they can't handle local issues, how can we trust them on Katchatheevu? They're just playing to the gallery for votes.
English
0
0
1
1.2K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@ITSCK47 STOP taking kids to movies that where the fancy dreams starts.And those played spoil sport in minds of kids comes to interview and lecture about having child. Kids may argue with their parents after watching this why you need child when you can’t buy what it wants.
English
0
0
4
1.1K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@anushiyaxx சட்டங்கள் கடுமையாக இருக்கலாம். ஆனால் அதை மக்கள் எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்? சட்டம் பள்ளியிலோ, கல்லூரியிலோ சொல்லிக் கொடுப்பது இல்லை. பின் இப்படி ஒரு சட்டம் இருக்கிறது, தவறுக்கு இதுதான் தண்டனை என்று மக்கள் எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்? @EduMinOfIndia @LiveLawIndia @ANI
தமிழ்
0
0
0
84
anushiya
anushiya@anushiyaxx·
#BREAKING சிறப்பான தீர்ப்பு பா லியல் குற்றவாளிக்கு மரண தண்டனை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி .. #TVKVijay‌HQ #TVKVijay#tvkmeeting
தமிழ்
17
488
2K
69.5K
Sandhya Ravishankar
Sandhya Ravishankar@sandhyaravishan·
அஇபுதமமுக try saying this fast 😆
English
46
11
138
32.7K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@KommawarSwapnil The issue is that those who already have wealth, like ₹25 crore, are chasing even more money instead of being satisfied with what they have.
English
0
0
1
17
Swapnil Kommawar
Swapnil Kommawar@KommawarSwapnil·
A true story from my hometown! In 1990, my uncle bought 4 acres of land for 15,000 per acre. Total investment: 60,000. The town developed over the years. and now even a district. Now, DMart bought 2 acres of that land from him for 25 crores. He has now put the 25 crores in a fixed deposit, and he gets 14.5 lakh per month in interest. Sometimes the biggest wealth comes from simply holding the right asset for decades.
English
224
348
5.6K
369.5K
Mohamed Imranullah S
Mohamed Imranullah S@imranhindu·
A 13-year-old girl studying in Class VIII was subjected to aggravated sexual assault by a gang of more than 12 of whom six were juvenile offenders aged between 16 and 17 years. All the six juvenile offenders were school dropouts. One of the nine adults was a college student pursuing fashion designing. The victim child became pregnant because of their cruel act and gave birth to a baby boy on May 15, 2025. However, the newborn died within three days of birth. Now, the victim's father has approached #MadrasHighCourt with a plea to transfer the trial from the Juvenile Justice Board (JJB) in Chengalpattu to the JJB in Chennai. He has said, the Chengalpattu JJB lacks child friendly infrastructure which could help her daughter depose without stress, anxiety and intimidation. @THChennai thehindu.com/news/national/…
English
21
310
574
238.6K
Indian Tech & Infra
Indian Tech & Infra@IndianTechGuide·
🚨 Breaking News: "No need for panic buying, LPG cylinders to be delivered in 2.5 days of booking," says the Indian government.
English
479
2.4K
24.6K
556.7K
Rao.vvs
Rao.vvs@Raovvs·
@drhariharanv கால்சியம் மாத்திரையைக் குறைத்துவிட்டு, வைட்டமின் D மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கூட இது இயற்கை வழிமுறை என்று நினைத்தேன்.
தமிழ்
0
0
1
116
Dr. Hariharan MD, (PhD)
Dr. Hariharan MD, (PhD)@drhariharanv·
வயதானால் உங்கள் எலும்புகள் தேய்வதற்குக் காரணம் கால்சியம் குறைபாடு அல்ல! - ஒரு அதிரடி உண்மை 🦴💡 2016-ல் நான் பேலியோ டயட் (Paleo Diet) பரிந்துரைக்கத் தொடங்கியபோது, நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு முழுமையான ரத்தப் பரிசோதனைகளைச் செய்தேன். அப்போது ஒரு அதிர்ச்சியான உண்மையைக் கண்டறிந்தேன்: பரவலாக அனைவருக்கும் விட்டமின் டி (Vitamin D) குறைபாடு இருந்தது. ஏன் 30ng/mL என்பது போதுமானதல்ல? 🧪 பெரும்பாலான லேப்களில் 30ng/mL என்பது 'Normal' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இது எப்படி வகுக்கப்பட்டது தெரியுமா? 30-க்குக் கீழ் சென்றால் Parathyroid (பாராதைராய்டு) ஹார்மோன் அதிகரித்து எலும்புகளை உருக்க ஆரம்பிக்கும். இதயத் துடிப்பு சீராக இருக்க ரத்தத்தில் கால்சியம் அவசியம் என்பதால், எலும்பில் இருக்கும் 5 கிலோ கால்சியத்தில் இருந்து உடல் திருட ஆரம்பிக்கிறது. இந்த ஆபத்தைத் தவிர்க்கவே விட்டமின் டி 30 என்பது அளவுகோலாக வைக்கப்பட்டது. இது உயிர் காக்க மட்டுமே, எலும்பு உறுதிக்கு அல்ல! கால்சியம் மாத்திரை ஒரு மாயை! 💊 பல மருத்துவர்கள் வயதானவர்களுக்கு கால்சியம் மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இது பெரும்பாலும் தேவையற்றது. ➤ நம் எலும்புகளில் 5 கிலோ கால்சியம் உள்ளது. ➤ இதயத் துடிப்பு மற்றும் தசைச் செயல்பாட்டிற்குத் தேவையோ வெறும் 5 கிராம் மட்டுமே! ➤ உடலில் 1000 மடங்கு கால்சியம் இருப்பு இருக்கும்போது, மாத்திரை ஏன்? உண்மையான பிரச்சினை கால்சியம் இல்லை, அதை எலும்புக்குள் கொண்டு செல்லும் 'சாவி' (Vitamin D) தான் நம்மிடம் இல்லை! வெள்ளைக்காரர்களும் நாமும்: ஒரு ஒப்பீடு ☀️ விட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது. ➊ வெள்ளையர்கள்: சூரிய ஒளி குறைவாக உள்ள நாடுகளில் இருப்பதால், குறைந்த ஒளியிலும் அதிக விட்டமின் டி தயாரிக்கும் வகையில் 'வெள்ளைத் தோல்' கொண்டுள்ளனர். ➋ நாமோ: அதிக சூரிய ஒளி உள்ள நாட்டில் இருப்பதால், நம் தோல் கருப்பாக (Melanin) உள்ளது. நமக்கு அதிக வெயில் தேவை, ஆனால் நாம் வெயிலில் செல்வதே இல்லை! பழங்குடியினரின் ரகசியம் (Hadzabe & Maasai) 🏹 இன்றும் பழமையான வாழ்க்கை முறை வாழும் ஹட்சாபே மற்றும் மசாய் பழங்குடியினருக்கு எலும்புத் தேய்மானமே இல்லை. அவர்களின் ரத்தத்தில் விட்டமின் டி அளவு 50 ng/mL-க்கு மேல் உள்ளது. அவர்கள் நம் தாத்தாக்கள் காட்டிய வழி! எனது பரிந்துரை: ✅ நீங்கள் 100 ஆண்டு காலம் எலும்பு உறுதியுடன் வாழ வேண்டுமென்றால்: ❶ உங்கள் விட்டமின் டி அளவை 50 ng/mL-க்கு மேல் பராமரியுங்கள். ❷ அனாவசியமாக கால்சியம் மாத்திரைகள் எடுப்பதைத் தவிருங்கள். ❸ உணவில் உள்ள கால்சியத்தை எலும்புக்குக் கடத்த விட்டமின் டி-யைச் சரியாக வைத்திருங்கள். அதற்கு விட்டமின் டி 60,000u உள்ள மாத்திரையை வாரம் ஒரு நாள் எடுத்துக்கொண்டே இருங்கள். "நார்மல் விட்டமின் டி அளவு 50ng/mL-க்கு மேல் இருக்க வேண்டும்" என்பதை உங்கள் மருத்துவரிடம் வலியுறுத்துங்கள். Dr. V. Hariharan, MD, (PhD)., Diet consultant. நீங்கள் கடைசியாக எடுத்த ரத்தப் பரிசோதனையில் விட்டமின் டி அளவு என்ன இருந்தது? கீழே கமெண்ட் செய்யுங்கள், அது போதுமானதா என்று விவாதிப்போம்!
தமிழ்
44
174
654
63.3K