Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

1.1K posts

Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@Ravi_dmk69

Katılım Ekim 2022
10 Takip Edilen508 Takipçiler
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உழைப்பாளர்களின் திருநாளான மே-1 இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உழைப்பாளர்களுக்கு இனிப்பு வழங்கி உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த போது.. உழைப்பைப் போற்றுவோம் ! உழைப்பாளர்களைப் போற்றுவோம் !
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
0
15
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றியம் - தொண்டாமுத்தூர் பேரூர் கழகம், தெலுங்குபாளையம், செல்வபுரம் பகுதி கழகம் ஆகிய பகுதிகளில்
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
1
8
97
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உடன் சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், சிறுமுகை பேரூராட்சி துணை தலைவர் செந்தில், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்...
தமிழ்
0
0
0
5
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, சிறுமுகை பேரூர் கழகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ராஜகணபதி திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்த போது..
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
0
5
25
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உடன் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், பேரூர் கழக செயலாளர்கள் அண்ணாதுரை, இரா.தண்டபாணி, கழக நிர்வாகிகள் மோகன், தியாகு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்...
தமிழ்
0
0
0
4
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, பேரூர் பேரூர் கழகத்தில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஹரிதாஸ் மற்றும் பேரூர் 5-வது வார்டு கவுன்சிலர் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட போது..
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
0
4
23
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உடன் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், மருதமலை திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுகன்யா ராஜரத்தினம், கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் உடனிருந்தனர்...
தமிழ்
0
0
0
9
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றியம் - விராலியூர் அருள்மிகு பட்டிவிநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்த தருணம்...
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
1
6
62
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அம்மானுல்லா அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய போது... உடன் கவுன்சிலர் - விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு, கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்...
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
1
35
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கோவைபுதூர் பகுதி கழகத்தில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த போது...
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
0
1
27
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உடன் பேரூர் கழகச் செயலாளர் டி.வி.குமார், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர், முன்னாள் வார்டு கவுன்சிலர் நாகராஜ், அம்சவேணி உடனிருந்தனர்...
தமிழ்
0
0
0
4
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் பேரூர் கழக நிர்வாகி சங்கர் மற்றும் வேணுகோபால் ஆகியோர் தேர்தல் நாளன்று சாலை விபத்தில் காயமடைந்தவரை இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிய போது..
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
1
7
38
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
கடந்த அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடந்த தமிழ்நாட்டை, இன்று வளர்ச்சியின் பாதையில் 'திராவிட மாடல் 1.0' மூலம் மீட்டெடுத்துள்ளோம். பாஜகவின் அடிமைக் கூட்டத்தைத் துரத்தியடித்து, 'திராவிட மாடல் 2.0' ஆட்சியைத் தேர்ந்தெடுப்போம்! தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து அழைத்துச் செல்வோம்! ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில்! 🌄 #VoteForDMK #DMKWinningBig
தமிழ்
17
151
271
5.1K
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உடன் மாவட்ட பொருளாளர் அப்துல் ரகுமான், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் A.M.உசேன், விளையாட்டு மேம்பாட்டு அணி தியாகு, கோபி, நிர்வாகிகள் உடனிருந்தனர்..
தமிழ்
0
0
1
15
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து இன்றைய இறுதி கட்ட பிரச்சாரம் மற்றும் வாக்காளர்களை சந்தித்தல், களப்பணிகள் குறித்து ஆர்.எஸ்.புரம் - குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர்களுடன் கலந்துரையாடிய போது...
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
1
4
27
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் K.P. சூர்ய பிரகாஷ் அவர்களை வெற்றி பெற வைக்க வாக்காளர்களை சந்தித்தல், வாக்காளர் தகவல் சீட்டு சென்றடைந்ததா என பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய போது..
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
2
31
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் K.P. சூர்ய பிரகாஷ் அவர்களை வெற்றி பெற வைக்க கவுண்டம்பாளையம் பகுதி கழகத்தில் வாக்காளர்களை சந்தித்தல், பூத் நிர்வாகிகளின் பணிகள் போன்றவற்றை கலந்துரையாடிய போது..
Thondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThondamuthur Ravi-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
1
1
24