😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎

3.3K posts

😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 banner
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎

😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎

@Rayppan_Trolls_

Iam Back 🥱 4k, 6k ,10k Id Suspend💔

Katılım Kasım 2023
147 Takip Edilen2.4K Takipçiler
Sabitlenmiş Tweet
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎
1.Karur 41 per Savukku Vijay Kaaranam nu Pali potrukka koodathu... 2 41 pera Vachu Troll pannirukka koodathu ... 3.Personal abuse pannirukka koodathu .... 4 .Mukkiyama Divorce la Thalaitrukka koodathu including (🐢🐸👴🏿🐶) Vijay Fans And Virtual Warriors Pali vaanganuma ? Vendama?
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 tweet media
Eesti
70
75
310
45K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
🥺🥺❤❤
QME
18
593
2K
18.6K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
Suresh
Suresh@Suresh199104·
கண்ணே மணியே கண்ணிமையே ❤️
Suresh tweet media
தமிழ்
32
493
3.4K
97.5K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎
உண்மைலயே இந்தாலு மேல Respect கூடிருச்சு இவனோட சில எச்ச Fans நாலதா இவன அடிக்கவேண்டிதா இருக்கு...அவனுக ஆரம்பிச்சா அடிப்பே மத்தபடி இவன் மேல தனிப்பட்ட கோபம் இப்ப எதும் இல்ல... ஆனா உனக்கு மட்டும் சூத்தடி விழுந்துட்டே இருக்கும் @rajinikanth ...🙏💯💯💯
Prasanna OG@OGprasanna

இந்ந Tweet தேர்தல் முன்ன போட்டுருந்தா ஓட்டு பிச்சைனு சொல்லுவாங்க அதான் தேர்தல் முடிந்த அப்பறம் போடுறன். உண்மையிலயே நான் தவறா புரிஞ்சி இந்த மனுஷன் மேல Hatred வளர்த்துருக்கேன். He is a Pure Gentleman ❤. விஜய்க்கு நல்லது நினைக்கிற Good Human ☺ பழைய நடிகர்கள் வன்மத்துல விஜய்க்கு எதிரா திரும்புனாங்க ஆனா இவர் நினைச்சிருந்தா என்ன வேணா பண்ணலாம் ஆனா பண்ணல. எப்பவுமே தேர்தல் நெருங்கும் போது ஓட்டு பற்றி அறிக்கை வரும் , ஆனா தவெக கூட்டங்களில் நிறைய அஜித் படங்கள் இடம்பெற்றும் அமைதியா இருந்துருக்காரு. அதே நேரத்துல திமுக "No Need" Fake News பறப்பி அவரை பயன்படுத்த முயற்சி செய்தப்போ அடுத்த நிமிசமே பொய் செய்தினு மறுத்துட்டாரு 🙏 இந்த தேர்தலில் தவெக வுக்கு வாக்களித்த அஜித் ரசிகர்களுக்கு என் நன்றிகள். நிறைய நிறைய அஜித் ரசிகர்கள் தவெக வுல இருக்காங்க. ❤ நன்றி AK !

தமிழ்
11
15
95
3.3K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
இந்ந Tweet தேர்தல் முன்ன போட்டுருந்தா ஓட்டு பிச்சைனு சொல்லுவாங்க அதான் தேர்தல் முடிந்த அப்பறம் போடுறன். உண்மையிலயே நான் தவறா புரிஞ்சி இந்த மனுஷன் மேல Hatred வளர்த்துருக்கேன். He is a Pure Gentleman ❤. விஜய்க்கு நல்லது நினைக்கிற Good Human ☺ பழைய நடிகர்கள் வன்மத்துல விஜய்க்கு எதிரா திரும்புனாங்க ஆனா இவர் நினைச்சிருந்தா என்ன வேணா பண்ணலாம் ஆனா பண்ணல. எப்பவுமே தேர்தல் நெருங்கும் போது ஓட்டு பற்றி அறிக்கை வரும் , ஆனா தவெக கூட்டங்களில் நிறைய அஜித் படங்கள் இடம்பெற்றும் அமைதியா இருந்துருக்காரு. அதே நேரத்துல திமுக "No Need" Fake News பறப்பி அவரை பயன்படுத்த முயற்சி செய்தப்போ அடுத்த நிமிசமே பொய் செய்தினு மறுத்துட்டாரு 🙏 இந்த தேர்தலில் தவெக வுக்கு வாக்களித்த அஜித் ரசிகர்களுக்கு என் நன்றிகள். நிறைய நிறைய அஜித் ரசிகர்கள் தவெக வுல இருக்காங்க. ❤ நன்றி AK !
Prasanna OG tweet media
தமிழ்
221
2.2K
6.1K
326.1K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
தமிழ்
2.1K
12.1K
35.9K
1.2M
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
கிரவுண்ட் ரியாலிட்டி தெரியாம வாழ்றது விஜய் ஃபேன்ஸ்னு சொல்றாங்க ஆனா அது நிஜமாவே திமுகதான்.. 2011 எலெக்சன்ல நாங்கதான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்னு மீடியால சொல்றத நம்பி வாழ்ந்துட்டு இருந்தானுங்க ஆனா எதிர்கட்சியா கூட வரல.. 2016 எலெக்சன்ல அதிமுக மேல மக்களுக்கு வெறுப்பு இருக்கு ஈசியா ஜெயிச்சிடுவோம்னு மீடியால வர நியூச வச்சு நம்பிட்டு இருந்தானுங்க ஆனா அந்தம்மா தூக்கி சாப்ட்டு போயிடுச்சு.. 2021 துப்பாக்கி சூடு தலைமை இல்ல BJP கூட்டணினு இருந்த எடப்பாடிய ஈசியா முடிச்சிடலாம்னு கனவு கண்டானுங்க ஆனா 65+ சீட் ஜெயிச்சாரு ஆக இப்பவும் கனவு கண்டுட்டு இருக்கானுங்க 200+ வரும்னு.. மே-4 தெரிஞ்சிபௌபாங்க இவனுங்க கிரவுண்ட் ரியாலிட்டி என்னனு..
குட்டி tweet media
தமிழ்
29
516
1.8K
72.1K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Iykyk 😂
Vijay Fans Trends tweet media
Suomi
6
948
3.5K
30.2K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
PREMGI
PREMGI@Premgiamaren·
Voted 2026 👍🙏🔥🕺
PREMGI tweet media
English
152
3.3K
26K
347.9K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
𝙼𝙰𝚂𝚃𝙴𝚁ᴰʰⁱᵛᵃ
சமயபுரம் 15வார்டு 5நம்பர் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொன்ன பாட்டி எலக்சன் கமிஷன் 1நம்பர் பட்டன் அழுத்தி தேர்தல் அதிகாரி.. @ECISVEEP - kindly look into this issue...#TVKVijay#tvk #vijay #TVKVijay‌HQ
தமிழ்
76
3.2K
6.9K
150.3K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
Code word accepted ✅ T. Rajendar💥💥🙌🏼
English
9
3.1K
15.7K
220.7K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
I caste my vote to TVK.. ~ VTV Ganesh
English
12
594
2K
17.2K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
ZXX
365
7.5K
18.6K
670K
😈𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍👿𝐓𝐑𝐎𝐋𝐋𝐒🗡️𝟑.𝐎 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
சென்னை, நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன்.
TVK Vijay tweet media
தமிழ்
1.1K
12.7K
54.4K
523.1K
Taurus
Taurus@itz_chillax·
Vote போட்டாச்சு 😍 அவளோ ஒரு சந்தோஷம் முந்தய தேர்தல் ல லாம் யாருக்கோ போடுற மாதிரி இருக்கும் இன்னைக்கு என் தளபதிக்கு ஓட்டு போட்ருக்கேன்னு அவளோ ஒரு சந்தோஷம் பூத்த விட்டு வெளிய வரும் போது Love you Thalaivaa @actorvijay 😘
Taurus tweet media
தமிழ்
4
36
146
1.3K