Fox

30.6K posts

Fox banner
Fox

Fox

@RennardFox

Engineer | Rationalist | Investor💰| Music lover 🎧 | Firewall | Click here 👉🏻#FoxPattu | Retweets are not endorsements | Handled by Admin

X Katılım Mart 2017
2.1K Takip Edilen3.9K Takipçiler
Sabitlenmiş Tweet
Fox
Fox@RennardFox·
📚 படிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் காணொளி. இதை விட இன்னும் பெஸ்டா காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்ரா 💵
தமிழ்
55
2.1K
6.2K
0
Fox
Fox@RennardFox·
ஆரம்பிக்களாங்களா?
Fox tweet media
தமிழ்
1
0
1
82
Fox retweetledi
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
பொய்களால் உருவான கட்சி தவெக. பொய்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பம் விஜய். அனைத்து பொய்களும் ஒவ்வொன்றாய் உடைக்கப்படும். #TVKFails
தமிழ்
47
1.2K
2.3K
61.4K
Fox retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.7K
62.8K
4.1M
Fox
Fox@RennardFox·
Accept.. Move on.. Retrospect.. Come back
English
0
2
2
406
Fox
Fox@RennardFox·
ஆரம்பிக்களாங்களா?
Fox tweet media
தமிழ்
0
0
2
82
Fox
Fox@RennardFox·
The sun will raise again.
GIF
English
0
0
1
34
Fox
Fox@RennardFox·
ஆரம்பிக்களாங்களா?
Fox tweet media
தமிழ்
1
0
3
77
Fox
Fox@RennardFox·
நாம் சீன தேசம் நோக்கி பிரயாணிக்க உள்ளோம் #சீனதேசம்
Fox tweet mediaFox tweet media
தமிழ்
0
0
4
74
Fox
Fox@RennardFox·
பாலு ஜூவல்லர்ஸ் தங்க நகை சேமிப்பு திட்டம்
PttvOnlinenews@PttvNewsX

#PTAsk | மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த திட்டம் எது? #Jayalalithaa | #ADMK

தமிழ்
0
0
1
94
Fox retweetledi
Akilan Tamilanin Cinema
Akilan Tamilanin Cinema@TamilaninCinema·
என்ன இப்படி அழகாருக்கிங்க @TheSunainaa 😻 90 's Kids மமிதா பைஜு
தமிழ்
14
214
2.3K
150.3K
Fox retweetledi
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
உச்சமன்ற நீதிபதிக்கு மாத சம்பளம் ரூபாய் இரண்டு லட்சத்து எண்பதாயிரம். இது தவிர்த்து தொகைப்படி மாதம் தோறும் 45,000 ரூபாய். தனிப்பட்ட முறையில் வீட்டுப் பணியாளர், பாதுகாவலர் வைத்துக் கொள்ள அடிப்படை சம்பளத்தில் 25% அளவுக்கு கன்வேயன்ஸ். வாடகையின்றி அரசு அளிக்கும் வீட்டுக்கு கட்டில், மெத்தை, சோபா, நாற்காலி வாங்க ரூபாய் பத்து லட்சம். நீதியரசர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும். அரசு கார், ஓட்டுநர் சம்பளம், வாகனப்பராமரிப்பு தவிர்த்து தனிப்பட்ட முறையிலான பயணங்களுக்கும் கூடுதல் கன்வேயன்ஸ் உண்டு. விலைவாசி உயர்வுக்குய் ஏற்ப அகவிலைப்படி வருடாவருடம் உயரும். ஓய்வு பெற்ற பிறகு, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகும் முழுமையாக பர்னிச்சர் வசதிகளுடன் அலுவலகம். தொலைபேசி, செல்போன், பிராட்பேண்ட் இணைப்பு இலவசம். இது தொடர்பாக மாதம் 4,200 ரூபாய் வரை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். ஏர்போர்ட்டுக்கு சென்றால் புரோட்டாக்கால் அடிப்படையில் அங்கு சிறப்பு உதவிகள். தனிப்பட்ட முறையில் வேலையாள் மற்றும் பாதுகாவலர் வைத்துக் கொள்ளலாம்.
Polimer News@polimernews

#JUSTIN || எல்லாம் இலவசம் - மக்கள் எதற்கு வேலைக்கு செல்ல வேண்டும்? - தலைமை நீதிபதி வருத்தம் | #SupremeCourtOfIndia | #Free | #Election | #PolimerNews

தமிழ்
98
600
1.3K
83.2K