Sabitlenmiş Tweet
100 % வியாபாரி..
216.6K posts

100 % வியாபாரி..
@Riddletiger
கலாய்த்தலும் கலாய்தலும் மட்டுமே.வாங்க பழகலாம்.பல வேடிக்கை மனிதர்களை போல் வீழ்வேனென்று நினைத்தாயா??
Birmingham, England Katılım Temmuz 2014
506 Takip Edilen24.6K Takipçiler

என்ன பெரிய SUV.
VW Virtus ரோட்ல போகும் போது பாருங்களேன் கப்பல் சார் அது.. மொத்த ரோடும் அத தான் பாக்கும்.
Sunderdeep - Volklub@volklub
Škoda Slavia & Virtus are near-perfect looking cars. Best dynamics under ₹20 lakh too. They don’t need a facelift. I hope brands understand that.
தமிழ்

30 செகண்ட்க்கே பொறுமை இல்லாம அப்பா அப்பானு ஒருத்தன் ரிமோட்ட தூக்கிட்டு வருவான். 90 செகண்ட்னா டென்சன் ஆகி டிவிய உடைச்சுடுவானேடா.
Sun News@sunnewstamil
#Smartயுகம் | வருவாயை அதிகரிக்க YouTube நிறுவனம் புதிய முடிவு #SunNews | #YouTube
தமிழ்

@Riddletiger அது பாட்டுக்கு போவட்டும் அதுக்குள்ள ஒன்னுக்கு போரது தண்ணிகுடிக்குறது வேலைலாம் முடிச்சிக்கலாம்😂
தமிழ்

@pen_queeen நானே பஞ்சாயத்து டிவில யூ ட்யூப் பாத்துக்ட்டு இருக்கேன் மேடம்.
தமிழ்

@Riddletiger Youtube premium enna youtube ey vangura alavuku rich people ah irunthutu idhukkellama tension aaguradhu
Eesti
100 % வியாபாரி.. retweetledi
100 % வியாபாரி.. retweetledi

Lost my job two months ago. Waiting for a new job if any one knows job recruitment please refer me🙏
Experienced in MS Excel And NACH Registration and Payment Transaction.
#JobRequired
English

@Riddletiger ஒரு நாள் அவங்க நம்மள விட்டு போயே தீருவாங்க. நம்ம தான் மனச திடமாக்கிக்கனும்.
தமிழ்

@pen_queeen அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் அழுதுக்ட்டு தான் இருக்கான். ஃபோட்டோ பாக்கும் போது பாவமா இருக்கு. ஸ்கூல்ல இருக்குற 3 மணி நேரமும் மனசு கெடந்து துடிக்கிது.
தமிழ்
100 % வியாபாரி.. retweetledi

@magizhinii 2.5 aaiduchu. 2.5 la Pre kg poitta 5.5 la 1 st std poiduvan. பர்ஸ்ட் 3 நாள் 1 மணி நேரம் தான். ஸ்கூல் முடிஞ்சு வரும் போது அழுதுக்ட்டே வந்தான்னு சொன்னதும் மனசே கேக்கல. கஷ்டமாய்டுச்சு. நல்லவேலை நான் International School சேக்கலாம்னு கிளம்புனேன். நெக்ஸ்ட் யியர் போய்க்கலாம்னுட்டேன்.
தமிழ்

@Riddletiger அதுக்குள்ள ஸ்கூல்லா ? என்ன வயசு முடிஞ்சா prekg எடுத்துக்கறாங்க
தமிழ்








