nullptr

5.3K posts

nullptr banner
nullptr

nullptr

@pks_talks

AVPL

Katılım Ağustos 2018
463 Takip Edilen125 Takipçiler
nullptr retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாதாம்.. இதற்காவது வாய் திறப்பாரா எடப்பாடி பழனிசாமி?" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #Thanjavur | @mkstalin
Sun News tweet media
தமிழ்
3
89
190
2.4K
nullptr retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
திருட்டு ரயில் ஏறி வந்தவர் குடும்பத்துக்கே இவ்வளவு இருந்தால் விவசாயக்குடும்பத்தில் பிறந்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும் என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்குள் இருக்கும் அடிப்படை உளவியல் என்ன? ரயிலில் டிக்கெட் எடுக்க வக்கற்ற ஏழ்மையிலிருந்து சென்னை வந்த நீ vs நிலபுலன்களோடு பிறந்த நான் என்பதுதானே? கலைஞர் மிக இளம் வயதிலேயே அர்பன் வங்கியில் ஷேர் வைத்திருக்கும் அளவுக்கு வசதியான குடும்பம் தான். நாற்பது வயதை நெருங்கியும் நாயகன் வாய்ப்பின்றி இருந்த எம்ஜி ராமச்சந்திரனுக்கு மந்திரிகுமாரியில் வாய்ப்பு வாங்கித் தரும் அளவுக்கு சினிமாத்துறையில் செல்வாக்கிருந்த இளம் வசனகர்த்தா. சினிமா டைட்டிலில் முதல் கார்டாக கலைஞர் பேரைப் போட்டுவிட்டு நடிகர் நடிகையர் என்று பத்து பேர்களுடன் எம்ஜிஆர் பேரை போடும் காலம் ஒன்று இருந்தது. கலைஞருக்குத் திருட்டு ரயிலில் வரும் தேவை இல்லை என்பதற்கான தர்க்கம் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் எம்ஜிஆருக்குத்தான் அப்படியான நிலை இருந்தது. கேரளத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குடும்பம், அங்கே தகப்பனார் இறந்து மிக ஏழ்மையான நிலையில் தமிழ்நாடு திரும்பி சினிமாப் புகழ் அடையும் வரை ஏழ்மையில் உழன்றவர் எம்ஜிஆர். அந்த நிலையிலிருந்து தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாக, முதலமைச்சராக ஆகியிருக்கிறார் என்பதற்கு பெயர்தான் உழைப்பால் உயர்வது. அந்த எம்ஜிஆரை நோக்கி பஞ்சம் பொழைக்க வந்த உனக்கே இவ்வளவு இருந்தா பண்ணையார் மகன் எனக்கு எவ்வளவு இருக்கும்னு கேட்பாரா எடப்பாடி? எம்ஜிஆரை விடுங்கள்; எந்த ஏழையையும் பார்த்து விரல் சுண்டிக்கேட்கும் யோக்கியதை எடப்பாடிக்கு உண்டா? யாரிடமும் ஏந்திப்பிழைக்கத் தேவையில்லாத விவசாயக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததே தன் பெருமை என்று கருதும் எடப்பாடி அந்தக் குடும்பப் பெருமையையாவது காப்பாற்றியிருக்கிறாரா? ஜெயலலிதாவின் பணிப்பெண் காலில் பதவிப்பிச்சை எடுக்க விழுந்து எழும்போது எடப்பாடியின் குடும்பப் பெருமை குறுக்கே விழுந்து தடுக்கவில்லையா? இந்த எச்சக்கலைத்தனமான பேச்செல்லாம் பேசும் சொகுசு தமிழ்நாட்டில் அதிமுக, பாஜகவினருக்கு மட்டுமே காலகாலமாக வழங்கப்படுவது ஏன்?
Alíén 👽 tweet media
தமிழ்
19
349
543
16.4K
nullptr retweetledi
Halcyonist
Halcyonist@I_obrigado·
எல்லோரும் Producer , அப்றம் எடிட்டர கடிக்குறானுங்க ஆனா படத்தோட Co Producer கூடவே சுத்துற ப்ரோக்கர விட்டானுங்க. Producer, Editor கிட்ட Final Cut இருக்குன்னா அப்ப ப்ரோக்கர் கிட்டயும் இருக்கும் தானே. அவன் லீக் பண்ணிருக்க வாய்ப்புருக்கே
தமிழ்
2
24
56
3.6K
nullptr retweetledi
சரண்யா
சரண்யா@saranya121289·
ஒரே ஒரு குறை, ஏன் print நல்லா இல்லையா.. இல்ல, படம் நல்லா இல்ல.. 😏
சரண்யா tweet media
தமிழ்
31
343
1.8K
19.7K
nullptr retweetledi
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
நாம நெனச்சத விட மிகப்பெரிய அயோக்கியனா இருக்கான் விஜய் Repeat 🔁
Divya ツ™ tweet media
தமிழ்
116
1.1K
2.6K
42.9K
nullptr
nullptr@pks_talks·
@chinapula Engeyum deposit kidaika kudathu adhu podhum
Indonesia
0
0
0
30
Mr.சின்னபுள்ள
@pks_talks Result லாம் பாதிக்காது stalin 2.0 confirm டெபாசீட் வாங்கலாம் நிறைய தொகுதில
தமிழ்
1
0
0
36
nullptr retweetledi
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
உன் படத்தை நீயே Leake பன்ற சைக்கோ தாயீலியாடா நீ .... #Jananayagan
P R A G A ™ tweet media
தமிழ்
53
680
3.1K
44.9K
nullptr retweetledi
N_I_R_U
N_I_R_U@Niru_JD·
aunty ah - illanga paatha 40+ maadhri irukkinga aprm neenga mattum enna illaya thalapathy ah
N_I_R_U tweet media
Eesti
20
283
2.6K
151.7K
nullptr retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
மொத்த தமிழச்சிகளின் ஆசீர்வாதமும் எப்பவும் உங்க கூட இருக்கும் சார். 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தமிழ்
4
35
329
12.9K
nullptr retweetledi
The Common Man
The Common Man@thecommonman__·
Daily Reminder... 13 days to go...
The Common Man tweet media
English
0
48
71
1.4K
nullptr retweetledi
மெட்ராஸ் பையன்
காலம் எப்படி இவனுங்கள தூக்கி போட்டு ஓக்குது பாத்தீங்களா.. #JanaNayagan
Michel@Michel_Offl

இன்னும் சற்று நேரத்தில் திரை அரங்கில் செதராத #GoodBadUgly எனது வீட்டு அரங்கில் செதர போகிறது #DisesterGoodbadugly

தமிழ்
20
565
2.1K
64.4K
nullptr retweetledi
U F
U F@UF_Offl·
atlee, loki, nelson cameo🤣🤣🤣
U F tweet media
English
7
238
2K
23.4K
nullptr retweetledi
nullptr retweetledi
Aegon Stark
Aegon Stark@m_solution12·
Ethana padathuku HD print leak aanadha share pani aatam potingada... #Jananayagan
Aegon Stark tweet media
Indonesia
13
462
2.3K
39K