Scientist🦠

8.7K posts

Scientist🦠 banner
Scientist🦠

Scientist🦠

@Rifabuddy

அரசியலில் அடிமைகள் காத்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அரசியல் தான் முக்கியம் பாலிடிக்ஸ் நோ செண்டிமெண்ட் ... By தோழர் ஜானி

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Katılım Aralık 2016
2.8K Takip Edilen1.9K Takipçiler
Scientist🦠
Scientist🦠@Rifabuddy·
@Sundara10269992 உங்கமேல உங்க இயக்கம் மேல பெரும் மரியாதை உள்ளது அதனாலே உங்கள் பதிவுகளுக்கு பதில் கொடுக்க நினைத்தாலும் கடந்து செல்வேன். அது ஒரு கட்டத்துக்கு மேல முடியவில்லை விஜய் அவர்கள் பெரியாரையும், அண்ணலையும் கொண்டு அரசியல் வந்தவர் ஆனால் நீங்களோ பரம்பரை திமுககாரனை விட கொத்தடிமையாக பிழைக்கிறீர்
தமிழ்
0
0
0
28
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
சபாஷ் தோழர்✊✊ உண்மை
Dr. sundaravalli tweet media
தமிழ்
7
23
119
2.3K
Scientist🦠
Scientist🦠@Rifabuddy·
@AravindRajaOff அவன் போதைய போட்டு பேசிட்டு இருக்கான் அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது டா..
தமிழ்
0
0
0
59
Scientist🦠
Scientist🦠@Rifabuddy·
@Jayakanagaraja @kumaran0912 @JiivaOfficial மனுசனா டா நீங்கல்லாம்.. மனுஷன் தகப்பன இழந்து நிக்கறாரு கிண்டல் புன்னகை பண்ணிட்டு இருக்கீங்க த்து..😡 Stay strong @JiivaOfficial anna..🥺 As a brother my heartfelt condolences to you and your family 🙏
1
0
1
376
Scientist🦠 retweetledi
K C Venugopal
K C Venugopal@kcvenugopalmp·
TVK President Thiru Vijay has requested the Indian National Congress for support to form a Government in Tamil Nadu. He has spoken about drawing inspiration from Perumthalaivar Kamaraj as well, in his political mission. The INC is clear that the mandate in Tamil Nadu is for a secular government that is committed to protecting the Constitution in letter and spirit. The INC is determined not to have the BJP and its proxies run the Govt. of Tamil Nadu in any manner. Accordingly, the Congress leadership has directed the TNCC to take a final decision on Thiru Vijay's request, keeping in view the sentiments of the state reflected in the electoral verdict.
English
256
1.9K
7.9K
409K
Scientist🦠
Scientist🦠@Rifabuddy·
இனி தமிழ்நாடு காங்கிரஸ் மேலும் வழுப்பெரும் அதுக்கு நாங்க பொறுப்பு 👍 @TVKPartyHQ 🤝 @INCTamilNadu
தமிழ்
0
0
2
20
Scientist🦠 retweetledi
Congress
Congress@INCIndia·
TVK President Thiru Vijay has requested the Indian National Congress' (INC) support to form a government in Tamil Nadu. The INC is clear that the mandate in Tamil Nadu is for a secular government, committed to protecting the Constitution in letter and spirit. The INC is determined not to allow the BJP and its proxies to run the government of Tamil Nadu in any manner. Thiru Vijay has also spoken about drawing inspiration from Perunthalaivar Kamaraj. Accordingly, the Congress leadership has directed the TNCC to take a final decision on Thiru Vijay’s request, keeping in view the sentiments of the state as reflected in the electoral verdict. : Congress General Secretary (Org.) Shri @kcvenugopalmp
English
896
4.3K
22.2K
1.1M
Scientist🦠 retweetledi
selvaraghavan
selvaraghavan@selvaraghavan·
விஜய் அவர்களின் வெற்றியை பார்க்கும் போது நாங்களே வெற்றி பெற்றது போல ஒரு உணர்ச்சி!
selvaraghavan tweet media
தமிழ்
285
7.2K
34K
179.2K
Scientist🦠 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
3.7K
20.5K
66.7K
1.7M
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை தோற்கடிக்க முடிந்தது. மதுரை மத்தியில் பிடிஆரை தோற்கடிக்க முடிந்தது. ஏனைய 14 முக்கிய அமைச்சர்களையும் தவெக வேட்பாளர்கள் தோல்வியடைய செய்த நிலையில், இந்த 8 மாவட்டங்களில் மட்டும் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறவில்லையே...? ஏன்..? அனைவருமே ஒப்புக்கொள்ளும் ஒரே உண்மை.....'எந்த தொகுதியின் வேட்பாளர்களின் வரலாறும், பெயரும் கூட' தவெக வாக்காளர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ரெண்டு விஷயம் மட்டுமே...ஒன்று, விஜய், இன்னொன்று விசில் சின்னம். எந்த தவெக வாக்காளனும் 'இந்த திமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும்' என திட்டம் போட்டு வாக்களித்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி இருக்கும்போது, ஸ்டாலின் உள்பட 14 அமைச்சர்களை சொல்லி வைத்தது போல் தோற்கடிக்கப்பட்டது எப்படி...? இவர்களையே தோற்கடிக்க முடிந்த தவெக வாக்காளர்களுக்கு கீழே உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளிலும் எப்படி தோல்வியை சந்தித்தார்கள்...? இது மிக முக்கியமான நெருடலாக இல்லையா...? முதல்வர் உட்பட முக்கிய அமைச்சர்களையே தோற்க வைத்த தவெக இளைஞர்களின் செல்வாக்கு இந்த 8 மாவட்டங்கள் முழுவதுமே இல்லை என்றால் அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா...? ஆக, மு.க.ஸ்டாலினும் ஏனைய முக்கிய அமைச்சர்களையும் திட்டம் போட்டு EVM இயந்திரத்தில் குளறுபடி செய்து தோற்கடிக்க வைத்துள்ளனர் என்பதை மறுக்க முடியுமா..?
shanmugamchinnaraj tweet media
தமிழ்
241
599
1.6K
112.9K
Scientist🦠 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || 13 தொகுதிகளில் 2000 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு எண்ணிக்கையில் த.வெ.க வேட்பாளர்கள் தோல்வி #TVK | #TVKVijay | #TNElection2026 | #ElectionResult | #PolimerNews
தமிழ்
5
511
3K
93.6K
Scientist🦠 retweetledi
priya
priya@PriyankaSmile01·
தவெகவிற்கு ஓட்டு போட்ட நரிக்குறவர்களை தாக்கிய தற்குறி திமுகவினர்😡 குழந்தைகள், இளைஞர்கள் ஏதாவது பண்ணிக்குவாங்கன்னு சொல்லிட்டு கடைசியில முத்தி போய் பைத்தியம் பிடிச்சு திமுக காரங்க தான் சுத்துறாங்க🤡 Source : instagram.com/reel/DX7BieajC…
தமிழ்
22
1.4K
2.3K
39.9K
Scientist🦠 retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
🔥🔥🔥🔥🔥🔥
QME
4
645
2K
17.2K
Scientist🦠
Scientist🦠@Rifabuddy·
உண்மையான தமிழ் தேசியவாதி எங்கள் தளபதி 🔥 @TVKVijayHQ உங்கள மாதிரி பிழைப்புவாதி கிடையாது @Seeman4TN @Saattaidurai ஆதரவு அளிக்கும் அத்தனை மரியாதைக்குரிய ஈழ உறவுகளுக்கும் நன்றி 🙏🙏
Shritharan Sivagnanam@ImShritharan

மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவு செய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ @actorvijay

தமிழ்
0
0
1
21
Scientist🦠 retweetledi
அர்த்தம்
அர்த்தம்@meaning_007·
தமிழ் தேசியம் இது தான் !
தமிழ்
12
1.5K
6K
62.2K
Scientist🦠
Scientist🦠@Rifabuddy·
@polimernews தோத்தா நாம ஏதாவது பண்ணிக்குவோம் கவுன்சிலிங் வேணும் ன்னு பேசிட்டு இருந்தானுங்க இப்போ இவங்களுக்கு தான் counseling கொடுக்கணும் போலவே 🙄
தமிழ்
0
0
7
719
Polimer News
Polimer News@polimernews·
அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த ஆசாமி தி.மு.க தோற்ற ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்ததாகப் பேச்சு #DMK | #Bus | #Police | #Protest | #PolimerNews
தமிழ்
101
889
2K
60K
Scientist🦠 retweetledi
Simply South
Simply South@SimplySouthApp·
APO 1st RANK YAARU? 😎 #Nanban, watch now.
English
16
791
4.3K
44.6K
Scientist🦠
Scientist🦠@Rifabuddy·
பாட்டி யாருக்கு ஓட்டு போடீங்க😍 Cute☺️ @TVKVijayHQ
தமிழ்
0
0
0
13