மக்களின் சேவை

1.2K posts

மக்களின் சேவை

மக்களின் சேவை

@RobrtKing9

Katılım Şubat 2018
313 Takip Edilen45 Takipçiler
மக்களின் சேவை
@chennaicorp தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்களின் கவனத்திற்கு தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை அரும்பாக்கம் வார்டு 105 மற்றும் 106 பகுதியில் அரசியல் கட்சி பேனர்கள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது இதைப்பற்றி. சென்னை மாநகராட்சியிடம் புகார் செய்தால் புகார் கொடுத்த நபரின் விவரங்களை அரசியல் கட்சியினரிடம் அந்த பகுதி மாநகராட்சி உதவி பொறியாளர் தகவல் கொடுத்து புகார் கொடுத்த சமூக ஆர்வலரை மிரட்டும் தொனியில் அரசியல் கட்சியினர் ஒருமையில் பேசி வருகின்றனர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டப்படுகின்றரா என்று தெரியவில்லை என அந்த பகுதி வாழ் பொதுமக்கள் கூறுகின்றனர்
தமிழ்
0
0
0
26
மக்களின் சேவை
@deo_chennai தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்களின் கவனத்திற்கு தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை அரும்பாக்கம் வார்டு 105 மற்றும் 106 பகுதியில் அரசியல் கட்சி பேனர்கள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது இதைப்பற்றி. சென்னை மாநகராட்சியிடம் புகார் செய்தால் புகார் கொடுத்த நபரின் விவரங்களை அரசியல் கட்சியினரிடம் அந்த பகுதி மாநகராட்சி உதவி பொறியாளர் தகவல் கொடுத்து புகார் கொடுத்த சமூக ஆர்வலரை மிரட்டும் தொனியில் அரசியல் கட்சியினர் ஒருமையில் பேசி வருகின்றனர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டப்படுகின்றரா என்று தெரியவில்லை என அந்த பகுதி வாழ் பொதுமக்கள் கூறுகின்றனர்
தமிழ்
0
0
0
70
மக்களின் சேவை
@ChennaiCivic சென்னை மாநகராட்சி வில்லிவாக்கம் வார்டு 94 பகுதியில் உள்ள எம்.டி.எச் சாலையில் உள்ள சுமார் பதினைந்து வீடுகளை சேர்ந்த குடும்பங்கள் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர் அந்த பகுதியில் பின்புறம் உள்ள தனி நபர் ஒருவர் தன்னுடைய இடத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர் என பொய் குற்றச்சாட்டு பொதுநல வழக்கு தொடர்ந்து போலியாக சித்தரித்து அந்த பகுதி சென்னை மாநகராட்சி A.E. குகன் அவரின் மூலம் அந்த குடும்பத்தின் பகுதி வாழ் மக்களை தங்களிடம் கோர்ட் உத்தரவு இருக்கிறது உடனை காலி செய்யுங்கள் கூறி வருகிறார் இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் இப்படி தனிநபர் ஒருவருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார் என அந்த பகுதி வாழ் பொதுமக்கள் கூறுகின்றனர்
தமிழ்
0
0
1
26
மக்களின் சேவை
@chennaicorp சென்னை மாநகராட்சி வில்லிவாக்கம் வார்டு 94 பகுதியில் உள்ள எம்.டி.எச் சாலையில் உள்ள சுமார் பதினைந்து வீடுகளை சேர்ந்த குடும்பங்கள் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர் அந்த பகுதியில் பின்புறம் உள்ள தனி நபர் ஒருவர் தன்னுடைய இடத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர் என பொய் குற்றச்சாட்டு பொதுநல வழக்கு தொடர்ந்து போலியாக சித்தரித்து அந்த பகுதி சென்னை மாநகராட்சி A.E. குகன் அவரின் மூலம் அந்த குடும்பத்தின் பகுதி வாழ் மக்களை தங்களிடம் கோர்ட் உத்தரவு இருக்கிறது உடனை காலி செய்யுங்கள் கூறி வருகிறார் இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் இப்படி தனிநபர் ஒருவருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார் என அந்த பகுதி வாழ் பொதுமக்கள் கூறுகின்றனர்
தமிழ்
0
0
0
28