Ruthrajkumar

236 posts

Ruthrajkumar

Ruthrajkumar

@Ruthrajkumar1

Katılım Nisan 2022
2 Takip Edilen1 Takipçiler
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@SeedForChangeTN @CMOTamilnadu @TVKVijayHQ @PMOIndia அவரு தீய சக்தி தலைவரையே போய் வீட்டில பார்த்து நலம் விசாரிச்சவர்!! இவரை பார்க்க கொஞ்சம் லேட் !!
தமிழ்
0
0
0
13
Seed For Change
Seed For Change@SeedForChangeTN·
@CMOTamilnadu @TVKVijayHQ @PMOIndia உங்கள் சித்தாந்த எதிரியை ஏன் சந்திக்க விரும்புகிறீர்கள்?
GIF
தமிழ்
1
0
2
1.3K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
246
6.2K
28.7K
297.7K
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@Sivalingam_92 @panipooparthi @shan_dir நாங்க வைக்கும் விமர்சனங்களை நீங்க புரிஞ்சி அதை மாத்திகிட்டா போதும் !! சீமான் சிக்கிரம் சட்ட சபைக்கு வருவார்.
தமிழ்
0
0
0
5
பனிப்பூக்கள் பார்த்திபன்
ஆட்சிக்கு வந்து 15 நாள்தான் ஆகுது. விருதுநகர்ல 23 குவாரி, தென்காசில 18 குவாரிய மூட சொல்லி உத்தரவு வந்துருச்சு. இத ஒருத்தன் கூட பேச மாட்டான். வாழ்த்துக்கள்யா 👏👏👏
பனிப்பூக்கள் பார்த்திபன் tweet media
தமிழ்
102
1.1K
3.4K
39.4K
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@Sivalingam_92 @panipooparthi @shan_dir அப்படிலாம் இல்லை! சீமான் வர வேண்டும் ஆனால் நாங்கள் சீமான் பக்கம் நிற்க மாட்டோம் அவ்வளவுதான்! அவரை தேர்ந்தெடுபவர்கள் எடுக்கட்டும் அவரும் சட்ட சபைக்கு வரட்டும்! எதிர்ப்பு இருந்தால்தான் ஆளும் கட்சி நல்லது மட்டும் செய்ய முடியும். இல்லை என்றால் பழையபடி ஆகிவிடும் !
தமிழ்
0
0
0
6
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@shan_dir @Sivalingam_92 @panipooparthi அண்ணனுக்கு திரள் நிதி கொடுத்து ஏமாந்து போனதா கூட இங்க கொடுத்தவன் கதரிக்கிட்டு இருக்காங்க!!
தமிழ்
0
0
1
6
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@Sivalingam_92 @panipooparthi யாரு எந்த கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடக்க முடியும்!! இங்கு கொலை குற்றவாளிக்கு கூட சட்டம் இருக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க! யாரும் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஏதும் செய்ய முடியாது!! 😊
தமிழ்
0
0
0
4
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@Sivalingam_92 @panipooparthi சரி நிரந்தரமாக ஏன் மூடவில்லை என்ற கேள்வியா? நீங்க என்ன நினைப்புல இருக்கீங்க சீமான் அண்ணன் வந்தா ஒரு வாரத்தில் தமிழ்நாட்டை சொர்க்க பூமி ஆகிவிடுவார் என்றா ?? 😂😂. வெறும் வாயில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் இங்கே அனைத்தும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டது. 😊
தமிழ்
2
0
0
21
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
தமிழ் வழி தந்தை பிற மொழி தாய்க்கு பிறந்த பிள்ளை தந்தை வழி மொழி பேசும் சில சமயம் தாய் வழி மொழி பேசும் (நேர்மாறாகஉம்) இப்போ இவர்களில் தமிழ் பேசும் பிள்ளைகளை மட்டும் தமிழர் என்று சொல்லுவீங்களா ??🤔 மற்றவர்களை தமிழை விட்டு தள்ளி வைப்பிங்களா?? இதுக்கு "அண்ணனுக்கும்" பதில் தெரியாது!😊
தமிழ்
0
0
0
8
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
NTK ideology 'la Very First Ideology இது இதுளையே இவ்வளவு பெரிய வலுவான எதிர்ப்பு என்னிடம் இருக்கு!! என் கேள்வி அறம் சார்ந்ததக மட்டுமே இருக்கும்! உங்களால் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்கவே முடியாது!! 🙂🙂 சீமான் அண்ணன் கற்பனை கதை பேசுகிறார்!!
தமிழ்
1
0
0
11
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@antonyrajeshj 1. தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்! தமிழ்நாட்டை தமிழர்தான் ஆழ வேண்டும்!! நீங்கள் ‘தமிழர்’ என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? அவர்களை எப்படி அடையாளம் காண்கிறீர்கள்?
தமிழ்
1
0
0
24
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@kalaingarism @avvawin சீமான் அண்ணன் வந்த ஒரு வாரத்திலேயே தமிழ்நாடு சொர்க்க பூமி ஆகிவிடும் ?? 😂😂 15 வருஷம் ஆகுது இன்னும் மக்கள் பணத்தை வாங்கி அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் கட்சி நடத்திக்கிட்டு இருக்காரு ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல!! 😊😊
தமிழ்
0
0
0
5
அருண் மனோகரன்
மாற்றம் முன்னேற்றம் விஜிமா ஊரை ஏமாற்றும் instagram model TVK விஜய் ankil இதுதான் நீங்க சொன்ன மாற்றமா? சூப்பரு #மாற்றம் #மைனாரிட்டிtvk
தமிழ்
10
446
669
16.4K
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@antonyrajeshj @TVKVijayHQ @Seeman4TN It has been 15 years, and he still haven’t become even a councillor!! 15 வருட மக்கள் பணம் வெறும் குப்பை ஆக போனதுதான் மிட்சம். ஒரே ஒரு ஊருக்கு அந்த பணத்தில் நல்லது செய்து இருந்தால் கூட இந்நேரம் அந்த மக்கள் ஓட்டு வாங்கி ஒரு MLA சீட் வாங்கி இருக்கலாம்!
தமிழ்
0
0
0
7
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
இலவசங்கள், போலியான தள்ளுபடிகளை விட, நீண்டகால நிலையான வருவாய்க்கு வழியை சொன்ன @Seeman4TN-ஐ தவிர்த்துவிட்டு ஏமாந்த நம் விவசாயிகளுக்கு இனியேனும் இதை கொண்டு சேர்ப்பது நம் கடமை. 1) வேளாண்மை அரசுத் தொழில். 2) மக்களிடமிருந்து நிலம் 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் குத்தகை. 3) குத்தகை நிலத்தில் உரிமையாளர்களே வேலை செய்ய அரசு ஊதியம். #நாம்தமிழர் #சீமான் Instead of freebies and election driven deceiving discounts, our farmers ignored @Seeman4TN who spoke about a path towards long-term stable income. At least from now on, it is our duty to take these ideas to the farmers who were deceived. 1) Agriculture as a government profession 2) Land taken on 30-year lease agreements from the people 3) Government salary for the landowners themselves to work on their leased lands #naamtamizhar #seeman
Antony Rajesh Joseph tweet media
தமிழ்
5
98
147
1.7K
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@antonyrajeshj @TVKVijayHQ @Seeman4TN I will never say any party is bad. Every party is dose best to their ideology. I don't fit with your NTK ideology! In each semans ideology I have stong opposition not just because of opp party. Its purely truth behind it. If you want we can discus any of seeman ideology.
English
0
0
0
5
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@antonyrajeshj Did people vote TVK for money? 😊 Do you think the questions raised on social media are only from common people who voted for Vijay? Or are they all from the opposition parties? Our expectations is more clear we need a chanege in Govt! We don't go beoynd money!!
English
0
0
0
4
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
You meant this GO ?! இதை பார்த்த பிறகே, தெளிவாக விமர்சிக்கும் காணொளிகளை வைத்து என் பதிவு இருந்தது. Back to your point about the RBI directions, didn’t the Chief Minister already know the financial status quo before the elections? He himself spoke extensively about the state’s debt during his election campaign. Despite knowing the situation, he promised complete loan waivers for farmers (check the video in the original tweet). So now, citing RBI guidelines and the current financial situation sounds more like a gimmick than a genuine justification. GO-வில் banking settlement timeline பற்றி தான் இருக்கிறது. இது அரசின் அரசியல் மற்றும் நிதி முன்னுரிமை முடிவு. மின்சார சலுகை போன்று இதுவும் ஒரு ஏமாற்று வேலையே. த. வெ. க. - மாற்றமல்ல. ஏமாற்றம். இருந்தும் உங்கள் கூற்றுப்படி பொறுத்திருந்து பார்ப்போம். Greatly appreciate your intent towards a healthy discussion. Thanks.
English
1
0
0
7
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@avvawin @kalaingarism Private sales are more expensive than TASMAC. Higher prices, along with snacks increase the total spending per person (min ₹300). This can reduce casual or frequent drinking, people may think twice before spending. As a result, some may cut down or skip regular consumption.
English
1
0
0
3
Ruthrajkumar
Ruthrajkumar@Ruthrajkumar1·
@avvawin @kalaingarism TASMAC (TASMAC) is a significant contributor to revenue (roughly ₹45,000–₹48,000 crore annually). A sudden stop in alcohol sales would create a short-term revenue gap. Therefore, any major policy change would require strong alternative revenue sources and financial planning.
English
1
0
0
5