S A Amudhan
77 posts

S A Amudhan
@SAAmudhan
உள்ளதைப் பேசி நல்லதை நேசி 🦋 மாற்றத்தை விரும்பும் சாமானியன் ✍️



Black is Dravidian color... Code word accepted👍👍

Vijay takes urban votes not rural…so Admk is not affected at all… And Vijay takes minority votes…which are DMK votes usually On May 04th - we will have a surprise! Admk will be in power! Let’s see if this is true!

வரலாறு காணாத வாக்குப்பதிவு.. அண்ணன்டா.. விஜய்டா.. திமுக அவ்ளோ தான்டானு நசநசனு யப்பா டேய்.. 2021ல மொத்த ஓட்டு 6.29 கோடி 2026ல மொத்த ஓட்டு 5.73கோடி SIRல 56லட்சம் ஓட்ட தூக்கியாச்சு 2021ல விழுந்த ஓட்டு 4.63 கோடி 2026ல விழுந்த ஓட்டு 4.83 கோடி மொத்தமும் 20 லட்சம் ஓட்டு தான் அதிகம்.. அதுலயும் 1st டைம் votersனு 10லட்சம்.. மிச்சம் 10 லட்சம் ஓட்டு தான் அதிகம்.. 2021 கொரனோல பயந்து வாக்களிக்காம விட்ட கணக்குலாம் பாத்தா கிட்டதட்ட அதே ஓட்டு தான்டா.. 20 லட்சம் ஓட்டுலாம் அலையும் இல்ல.. கடலும் இல்ல போய் அனத்தாம தூங்குங்கடா.. திரும்ப மே 4 வந்து தொலைங்கடா.🤧


அவங்க எல்லாம் சரியா தான் இருக்காங்க., Well within their position on ambit of existing rules., @ECISVEEP - நல்லா இருக்குங்க, உங்க சைலண்ட் பீரியட் ரூல்ஸ்.,

கரூரில் 41 உயிர்களைத் திட்டமிட்டுச் சாகடித்தார் விஜய் என எவரும் கூறவில்லை. விஜய்யின் திட்டமிடப்பட்ட காலந்தாமதம்தான் 41 உயிர்கள் போவதற்கு முதன்மைக்காரணம்; ஆகவே, அம்மரணங்களுக்கு விஜய் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எல்லோருடைய கருத்தும். இந்தநொடிவரை, கரூர் மரணங்களில் தனக்கு எவ்விதப் பொறுப்பும், பங்கும் இல்லை எனப் பச்சைப்பொய் உரைத்து, மிகக் கேவலமாக அரசியல் செய்து வருகிறார் விஜய். விஜய் ஒரு பச்சை அயோக்கியன்.

Oru Kutti Letter! 😊❤️🙏🏻 @TVKVijayHQ




#தேர்தல்TALKS | “2 தொகுதிகளில் நிற்பது தோல்வியின் ஆரம்பம்” திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவாக மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை #SunNews | #Kamalhaasan | #TNElectionWithSunNews



#JustNow || பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் முறைகேடாக சொத்து கணக்கை காட்டியுள்ளார் த.வெ.க தலைவர் விஜய் - உயர்நீதிமன்றம் #Election2026 | #Nomination | #TVKVijay | #Property | #ChennaiHighCourt | #PolimerNews