மித்திரன் சதீஸ் retweetledi
மித்திரன் சதீஸ்
2.9K posts

மித்திரன் சதீஸ் retweetledi

@MaridhasAnswers விமர்சனங்கள் என்ற சேற்றை வீசுபவர்கள் எப்போதும் கீழேதான் இருப்பார்கள்... மக்கள் ஆதரவோடு சாதனைகள் படைப்பவர்கள் எப்போதும் சிம்மாசனத்தில்தான் அமர்வார்கள்
தமிழ்

தமிழக முதல்வர் ச ஜோசப் விஜய் அண்ணா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் சட்டமன்றம் live நிறத்தப்பட கூடாது அண்ணா @CMOTamilnadu 🙏🙏 தொடர்ந்து நேரலையில் ஒளிபரப்பு செய்யுங்கள்
செய்தி தொடர்பு அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணா @imrajmohan இப்போது பல பேர் அரசியலை பார்ப்பதால் சட்டமன்றம் முழுவதும் live செய்யுங்கள் அண்ணா 🙏🙏

தமிழ்

@Manju_thoughts மன அமைதியை விட இந்த உலகத்தில் முக்கியமானது எதுவுமே இல்லை. ஆரோக்கியமாக, புன்னகையோடு மீண்டு வாருங்கள்! உங்கள் வரவிற்காக காத்திருக்கிறோம். ❤️💪
தமிழ்

I’m stepping away from Twitter for a while.
My mental health is more important than any debate, argument, or social media activity. Right now, I need some time to heal, recharge, and find my peace again.
I’ll be back on Anna’s birthday. Until then, please take care of yourselves and your loved ones.
Thank you for all the support and kindness. See you soon. ❤️🙏
#TVK #CMJosephVijay #CMVijay

English
மித்திரன் சதீஸ் retweetledi
மித்திரன் சதீஸ் retweetledi

சேற்றை அள்ளி வீசினாலும் பாதை மாறப் போவதில்லை,சூழ்ச்சி வலைகள் பின்னினாலும் சிங்கம் வீழப் போவதில்லை!கீழே நின்று கூச்சல் போடும் கூட்டம் இங்கே கோடி உண்டு,மேலே ஏறி வென்று காட்டும் துணிச்சல் மிக்க தலைவன் உண்டு!
முட்களின் மேல் நடந்தாலும் புன்னகையோடு நடப்போம்,மக்களின் நல் ஆதரவோடு புதிய சகாப்தம் படைப்போம்! 🎯
@MONSTER_TVK @RubyPearl0404 @Manju_thoughts @GraciousGaze @Vigilante_kjd @Vignesh_twitz
@TVKHQITWingOffl @TVKWarriorsHQ @BossTVK

தமிழ்

வார்த்தைகள் அல்ல... செயல்களே பதில்! 💪
ஆயிரம் சத்தங்கள் சுற்றிலும் கேட்கட்டும் - என்அமைதியே அத்தனை கேள்விக்கும் விடையாகும்!கூச்சல் போடும் கூட்டத்தின் நடுவினிலே - இந்தசிங்கத்தின் மௌனமே பேரதிர்வாய் மாறுமே! 🤫🔥
வார்த்தைகள் வீசிடத் தேவையில்லை - என்றும்செயல்களால் பதில் சொல்லும் துணிவிருக்கு!வேட்டை ஆடத் தெரிந்தவன் நான் - எனக்குவீண் சத்தம் போடவே நேரமில்லை! ⚔️👑"
@VetriNewsX
@Vigilante_kjd @MONSTER_TVK @RubyPearl0404 @DravidTvk

தமிழ்

சேற்றை அள்ளி வீசினாலும் பாதை மாறப் போவதில்லை,சூழ்ச்சி வலைகள் பின்னினாலும் சிங்கம் வீழப் போவதில்லை!கீழே நின்று கூச்சல் போடும் கூட்டம் இங்கே கோடி உண்டு,மேலே ஏறி வென்று காட்டும் துணிச்சல் மிக்க தலைவன் உண்டு!முட்களின் மேல் நடந்தாலும் புன்னகையோடு நடப்போம்,மக்களின் நல் ஆதரவோடு புதிய சகாப்தம் படைப்போம்! 🎯

தமிழ்
மித்திரன் சதீஸ் retweetledi

மித்திரன் சதீஸ் retweetledi


மறுப்பே இல்லாமல் முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது🔥🔥🔥
நேரடியாக ஒளிபரப்பு செய்ய போகி இல்லையென்றால்...... சொல்லுறதக்கு ஒன்றுமில்லை
கோடீஸ்வரன் @KodeeswaRaja_
மறுப்பே இல்லாமல் முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது🔥🔥🔥
தமிழ்
மித்திரன் சதீஸ் retweetledi

இன்று (19.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கற் குறிப்புகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் திரு. நல்லகண்ணு, சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர்
திரு.சி.கு. இராமசாமி, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரு.ஆர்.பி. சௌத்ரி மற்றும் திரு.கே. ராஜன், பிரபல திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜா ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்
மித்திரன் சதீஸ் retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.6.2026) சட்டமன்றப் பேரவையில், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
#CMJosephVijay


தமிழ்

அடேங்கப்பா.. சட்டப்பேரவைக்கு வந்தது மக்கள் குறைகளைப் பேசவா, இல்ல உங்களுக்கு நீங்களே 'பாராட்டு விழா' நடத்திக்கவா? 🤫"நான்தான் ஹையஸ்ட் மார்ஜின்"னு சட்டமன்றத்துல மைக் பிடிச்சு தம்பட்டம் அடிக்கிறதப் பார்த்தா... நீங்க இன்னும் தேர்தல் மூடுல இருந்தே வெளிய வரலைன்னு நல்லாத் தெரியுது சார்.
@Vigilante_kjd @ramk8060 @PrakazVijay_Of @PriyankaSmile01
தமிழ்
மித்திரன் சதீஸ் retweetledi








