SENTHIL KUMAR

1.5K posts

SENTHIL KUMAR banner
SENTHIL KUMAR

SENTHIL KUMAR

@SPaUniverse

Artist, $PaUniverse is an AI&Real Emotions music label by $Pa,crafting global anthems for change.Voice of a new era💫#FeelTheSound_HealWithin|🌍Voice For Change

Katılım Kasım 2024
456 Takip Edilen15 Takipçiler
SENTHIL KUMAR
SENTHIL KUMAR@SPaUniverse·
@actorvijay இப்ப தான வந்து இருக்காங்க ஆட்சிக்கு நிறைய நல்லதை பார்ப்பீங்க சொன்னேன்... நடந்தா நல்லது தான் சொன்னாங்க.
தமிழ்
0
0
0
3
SENTHIL KUMAR
SENTHIL KUMAR@SPaUniverse·
இன்று என் அத்தைட்ட பேசுனேன் அரசியல் அவுங்க பேசியது இல்ல முதல் முறையா உங்க ஆள் @actorvijay தான் ஜெய்ச்சு இருக்கார், பொது இடத்தில் உள்ள TASMAC கடை எல்லாம் உடனே மூட உத்தரவு முழுசா செஞ்சா நல்லது, கஷ்ட படுற மக்களுக்கு பார்த்து தேவையானத செய்யனும். நிச்சயம் செய்வார் அத்தை சொன்னேன்.
தமிழ்
1
0
1
30
SENTHIL KUMAR
SENTHIL KUMAR@SPaUniverse·
SENTHIL KUMAR@SPaUniverse

இன்று என் அத்தைட்ட பேசுனேன் அரசியல் அவுங்க பேசியது இல்ல முதல் முறையா உங்க ஆள் @actorvijay தான் ஜெய்ச்சு இருக்கார், பொது இடத்தில் உள்ள TASMAC கடை எல்லாம் உடனே மூட உத்தரவு முழுசா செஞ்சா நல்லது, கஷ்ட படுற மக்களுக்கு பார்த்து தேவையானத செய்யனும். நிச்சயம் செய்வார் அத்தை சொன்னேன்.

English
0
0
0
0
Rajasthan Royals
Rajasthan Royals@rajasthanroyals·
Drop screenshots of WhatsApp messages you recieved during Vaibhav’s innings ⬇️👀
English
453
76
4.9K
413K
SENTHIL KUMAR retweetledi
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
யப்பா எல்லோரும் ஓரமா நில்லுங்க, காளி திரும்ப களத்துக்கு வந்துட்டான், இந்த குதிரையின் ஓட்டம் நிக்கவே நிக்காது போல 🔥 இப்படி தான் இப்போ சொல்ல தோனுது... காரணம் ஒரே ஒரு பேர் தான் இளையராஜா... அனிருத், சாய், ஆதி Era-க்களில் பாடல்கள் ஹிட் ஆனாலும், அது ரீல்ஸ் உட்பட பலவற்றில் சுற்றி வந்தாலும் அவர்களின் அடுத்த படம் வந்தாலோ, அல்லது வேறொரு பாடல் வந்தாலோ அவை கொஞ்சம் கூப்பில் உட்கார்ந்துக்க வேண்டியது தான் நிலமை. ஆனால் காலங்கள் மாறலாம், இவர் இசை மாறாது, அதன் தாக்கம் மாறாது, அது கொடுக்கும் சந்தோசம், துக்கம், வலி, ஆறுதல் என எதுவும் எப்போதும் மாறுவதில்லை. அதுக்கெல்லாம் ஒரே ஒரு பெயர் தான் காரணம் இளையராஜா. இன்னைக்கும் பலரின் டாக்டர் அவர் தான்... அவன் மீண்டும் இந்த Gen Z குதிரைகளுக்கு போட்டியாக களத்திற்கு படுவேகமாக ஓட தயாராகிவிட்டார். இப்போ லெனின் பாண்டியன் மூலம் அழுத்தமாக கால் பதிக்க துவங்கியவர் அடுத்து செய்யும் சம்பவங்கள் தான் யாரும் எதிர்பாராதது... கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அடுத்த படம். அதுவும் பட ரிலீசுக்கு முன்பே யாரும் செய்ய தயங்கும் OST ரிலீஸை இவங்க பண்றாங்க. அடுத்து பெரிய சர்ப்ரைஸ் மாரி செல்வராஜ் இயக்கும் வாழை 2 படத்திற்கும் இளையராஜா தான் இசையமைப்பாளராம்... மாரி படங்களில் ஒரு பாட்டு நெஞ்சை உலுக்கும் வகையில் இருக்கும், மெலோடி சொல்லவே வேண்டாம், பின்னணி இசை கலங்க வைக்கும் இதை சரியாய் செய்து முடிக்க ராஜா தான் சரியானவர். கண்டிப்பா இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் பல முன்னணி இயக்குனர்கள் ராஜாவை தேடி வந்து நிற்பார்கள் என்பது மட்டும் உறுதி... ரிப்பீட் ரக பாடல்கள் ஒன்றிரண்டு தான் அடிக்கடி சிக்குது, அது இனி தொடர்ந்து கிடைக்க ராஜா வழிவகை செய்வார்னு நம்பலாம்... ஏப்பா Gen Z ராஜாவையும் வைப் பண்ண ரெடியா இருங்கப்பா ✌️
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
9
42
326
31.4K
SENTHIL KUMAR
SENTHIL KUMAR@SPaUniverse·
🎧❤️ $PaUniverse presents “உன் நினைவிலே” from the album ✨ “மௌனத்தின் மொழி” ✨ காதல்… நினைவுகள்… மௌனம்… இந்த மூன்றும் சேர்ந்த இசை அனுபவம் ✨ 🎶 உணர்வுகளை மனதை உருக்கும் மெலடி… இதயத்தை தொட்டுச் செல்லும் காதல் பயணம்💖 Now Streaming Worldwide 🌍 1/2
தமிழ்
1
0
0
93
SENTHIL KUMAR
SENTHIL KUMAR@SPaUniverse·
@anandmahindra Your @MahindraRise car has now been driven by 2 top personalities #AjithKumar & #CMVijay.At least 10cars(I’d even ask for 100)could be gifted to the TN Govt as a compliment.After such great free promotion from #CMVijay,it would definitely be a wonderful gesture from your side,sir
English
0
0
3
1.6K
Eric Cole
Eric Cole@erichustls·
I've helped 800+ people build Shadow Pages next to their 9-5. Most hit $2k-$5k/month within 6 months. If you want to learn how it works... DM me "Learn" and I'll break it down for you.
English
106
4
57
65.4K
Eric Cole
Eric Cole@erichustls·
Google's CEO just revealed why 2026-2030 is the last opportunity for regular people to get rich. Here’s exactly what he said… & how you can capitalize:
Eric Cole tweet media
English
351
1K
6.8K
1.9M