Power Pavish 🚩

63K posts

Power Pavish 🚩 banner
Power Pavish 🚩

Power Pavish 🚩

@SPavieshkumar

அறம் செய்ய விரும்பு 🚩, STATE SOCIAL MEDIA COMMITTEE MEMBER YOUTH WING

salem Katılım Mayıs 2022
417 Takip Edilen406 Takipçiler
Power Pavish 🚩 retweetledi
BJP Youth Wing, Tamilnadu
மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் திரு.@LALPRASATHBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், எல்லா வளங்களுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
BJP Youth Wing, Tamilnadu tweet media
தமிழ்
5
15
81
2K
Power Pavish 🚩 retweetledi
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
TVK allocated the Raj Sabha seat to the INC, says the news. - Talk about Katchatheevu - Oppose Congress - Face election - Become a minority - Give the Ministry to INC - Give an MP seat to INC - Form a govt - Ignore the Katchatheevu topic in a press meet TVK is the NEW DMK💀
English
15
287
963
56.7K
Power Pavish 🚩 retweetledi
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
A good warship is important. A good captain is important. One is less efficient without the other. Good decisions from both the captain and the warship are for the betterment of the passengers.🙏
English
14
7
42
4.2K
Power Pavish 🚩 retweetledi
Dr. S. Jaishankar
Dr. S. Jaishankar@DrSJaishankar·
Co-chaired the 10th India-Lao PDR Joint Commission Meeting alongside DPM & FM Thongsavanh Phomvihane. Held detailed discussions on various aspects of our ties, including trade & investment, health, energy, digital, connectivity, development partnership, capacity building and culture. Also spoke about furthering India - ASEAN cooperation as well as developments in the region. Our ties continue to deepen and diversify as we celebrate 70 years of diplomatic relations. Today’s agreements on Pharmacopoeia, Cultural Exchange and Defence Training will play a key role in advancing our bilateral agenda. 🇮🇳 🇱🇦
Dr. S. Jaishankar tweet mediaDr. S. Jaishankar tweet mediaDr. S. Jaishankar tweet mediaDr. S. Jaishankar tweet media
English
19
175
1.5K
24.2K
Power Pavish 🚩 retweetledi
Jayanth N G
Jayanth N G@jayanth_updates·
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் @annamalai_k அண்ணா! நேர்மையும், துணிவும், மக்கள் நலனும் உங்கள் அரசியல் பயணத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும், இளைஞர்களின் உத்வேகமாகவும் தொடர்ந்து உயர வளர இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மக்கள் சேவையில் மேலும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துகள். #HBDThalaivarAnnamalai #June4th
தமிழ்
3
58
174
1.5K
Power Pavish 🚩 retweetledi
KP Ramalingam Ex-MP
KP Ramalingam Ex-MP@KPRamalingamMP·
அறம், அன்பு, ஆன்மிகம் நிறைந்த வைகாசி விசாகத் திருநாளில் முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
KP Ramalingam Ex-MP tweet media
தமிழ்
2
5
11
2.5K
Power Pavish 🚩 retweetledi
KP Ramalingam Ex-MP
KP Ramalingam Ex-MP@KPRamalingamMP·
அன்பையும், தியாகத்தையும், பகிர்வையும் உணர்த்தும் இந்த இனிய பக்ரீத் திருநாளில், இஸ்லாமிய மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருக எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
KP Ramalingam Ex-MP tweet media
தமிழ்
1
3
9
1.9K
Power Pavish 🚩 retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
சட்டவிரோத வனவிலங்கு வேட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட திரு.P.செல்வம் இப்போது விருதுநகர் தொகுதி த.வெ.க MLA! வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களையும், வன்முறையில் ஈடுபடுபவர்களையும் சட்டசபைக்கு அனுப்பி அழகு பார்ப்பதுதான் நீங்கள் சொல்லும் அந்த மாபெரும் மாற்றமா? இது மாற்று அரசியல் இல்லை, ஏமாற்று அரசியல். WHAT BRO, VERY WRONG BRO #TVKFails
Dr.SG Suryah tweet media
தமிழ்
5
65
155
3K
Power Pavish 🚩 retweetledi
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
TVK MLA and his group posted reels with BGM while pointing their fingers during a discussion inside the police station. No one is above the law. This kind of behaviour will only reduce the respect for the police among the people. TVK zombies are worse than DMK. 🤦
English
5
112
286
7.8K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி! தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! "நான் உங்கள் அண்ணன்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், முதலில் இப்புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்!
Nainar Nagenthran tweet media
தமிழ்
4
28
35
1.4K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
What bro @CMOTamilnadu? Very wrong bro! தமிழக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் திருச்சியில் பக்கம் பக்கமாக திரைப்பட வசனங்களைப் பேசிக் கொண்டிருந்த வேளையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பேருந்துக்கு வழிவிடாமல் காரை நிறுத்தியதோடு, அதனைத் தட்டிக்கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரை போதையில் இருந்த தவெக நிர்வாகி ஒருவர் கத்தியால் வெட்டியதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள்ளேயே தினந்தினம் பெருகிவரும் ரௌடியிச ஆச்சரியக்குறிகளின் அடாவடித்தனமும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தீயசக்தி திமுகவிற்கு சிறிதும் இளைத்தல்ல இந்த "தூய" சக்தி தவெக என்பதை தெளிவாக உணர்த்தி வருகிறது. இந்த லட்சணத்தில், இவற்றையெல்லாம் கண்டுகொண்டு அடக்காது, அடுக்குமொழியில் வசனம் பேசுவதெல்லாம் முறையா முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களே!
தமிழ்
15
75
180
5.3K
Power Pavish 🚩 retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தமிழக விவசாயிகளுக்கு துரோகம் விவசாயக் கடன் தள்ளுபடியில் த.வெ.க அரசின் மோசடி! நமது மாநிலத்தலைவர் திரு.@NainarBJP அவர்கள் அறிக்கை
BJP Tamilnadu tweet mediaBJP Tamilnadu tweet mediaBJP Tamilnadu tweet media
தமிழ்
7
58
145
3.8K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
சொல்லொன்று செயலொன்று: தவெக அரசின் வெற்று விளம்பர அரசியலும் முரண்பாடுகளும்! திருச்சியில் தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் ஆற்றிய உரை, வெற்றுரை நயமும் போலிகவர்ச்சியும் நிறைந்த விளம்பர உத்தியாகவே அமைந்துள்ளது; இது கடந்த காலத்தீமைகளின் தொடர்ச்சியே அன்றி வேறில்லை. முந்தைய ஆட்சியில் இன்னலுற்ற மக்கள்,இன்றும் அதே துயரக் கடலில்தான் மூழ்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, விவசாயக் கடன்களை ரத்து செய்து விட்டதாக மார்தட்டுகிறார் முதல்வர் விஜய்.ஆனால் கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள உழவர்களின் கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி, தற்போது வெறும் 50,000 ரூபாய்க்கு கீழ் உள்ள கடன்களுக்கு மட்டுமே எனச் சுருக்கப்பட்டு, 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' எனப் போற்றப்படும் உழவர் பெருமக்களுக்குப் பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், மதச்சார்பின்மையில் சமரசம் இல்லை என மேடையில் அறமுழக்கம் இடும் முதல்வர், சனாதனத்தை ஒழிப்பதே தங்களின் நோக்கம் என முழங்கும் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் முரண்பட்ட பேச்சை அமைதியாகக் கடப்பது வெற்று வேடத்தையே காட்டுகிறது. மேலும், தமிழகத்தில் நாளும் பெருகிவரும் சட்டம்-ஒழுங்குச் சீர்கேடுகளுக்குத் தன் மீது பழி போடுவதாக முதல்வர் அங்கலாய்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைதி காக்கும் அரும்பெரும் காவல்துறையைத் தன் வசமே வைத்திருக்கும் ஆட்சியாளர், தன் தவறை உணர்ந்து பொறுப்பேற்க மறுத்து, அமைதியை நிலைநாட்ட மேலும் கால அவகாசம் கேட்பது கடமையிலிருந்து தட்டிக்கழிக்கும் வெற்றுச் சாக்குப்போக்கேயாகும். சொல்லொன்று, செயலொன்று எனத் திகழும் இத்தகைய போலித்தனமான வார்த்தை ஜாலங்களால் விழிப்புணர்வு மிக்க தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிவிட முடியாது என்பது மட்டும் திண்ணம்.
தமிழ்
15
33
112
7.3K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
தமிழக மக்களின் பாதுகாப்பைச் சூறையாடும் தவெகவினர்! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பைச் சூறையாடி வருகின்றனர். இந்த லட்சணத்தில், முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும்! அப்பொழுது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும்!
Nainar Nagenthran tweet media
தமிழ்
8
38
76
2.3K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இந்தக் கண்ணீருக்கு என்ன பதில் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே? சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்டதால், சுத்தியல், அம்மிக்கல், பாட்டில் போன்றவற்றால் தாக்கப்பட்டு, கஞ்சா கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞரைப் பெற்றெடுத்த இந்தத் தாயின் கதறலைக் கேட்டீர்களா? தங்களது "தூய" சக்தி அரசின் தூக்கத்தால், சமூகப் பொறுப்புள்ள ஒரு இளைஞரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு தங்கள் பதில் என்ன? மாற்றுச் சக்தி என எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்வீர்களே, இப்படி கஞ்சா கும்பலின் அட்டூழியங்களை மேன்மேலும் தொடரவிட்டு, அப்பாவி உயிர்களைப் பறிப்பதுதான் மாற்றமா? தங்களது அரசு ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வரை இன்னும் எத்தனை எத்தனை உயிர்களைத் தமிழகம் பறிகொடுக்க வேண்டியிருக்கும்? பதிலளியுங்கள்! உங்கள் பதிலுக்காகத் தமிழகமே காத்திருக்கிறது!
தமிழ்
10
73
165
4.6K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இசை என்னும் தெய்வீக மொழியின் வழியாக தமிழின் பெருமையையும் பண்பாட்டு செழுமையையும் உலக அரங்கில் உயர்த்திப் பேணி வரும் இசைஞானி மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. @ilaiyaraaja அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழிகள், இனங்கள், நாடுகள் என அனைத்து எல்லைகளையும் தாண்டி, தனது மெய்மறக்கச் செய்யும் இசையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றிருக்கும் அவர், இசையின் மூலம் மனிதர்களை இணைக்கும் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இசைஞானி இளையராஜா அவர்கள் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மேலும் பல ஆண்டுகள் தனது அற்புதமான இசைப் படைப்புகளால் உலக மக்களை மகிழ்வித்து, தமிழ் மண்ணிற்கும் இந்திய இசை உலகிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
2
31
191
4.3K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
புனித பூமியான திருவண்ணாமலையில் பெண்ணுக்கு எதிராக அரங்கேறிய கொடூரம்: பெண்களின் பாதுகாப்பைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசுக்குக் கண்டனம்! திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்து, நகை பறிப்பு செய்ததோடு, அவரை அரைநிர்வாணப்படுத்தி ஆபாசப் படம் எடுத்து மிரட்டியுள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பக்தி மணம் கமழும் புனிதமான திருவண்ணாமலையில், இத்தகைய மிருகத்தனமான சம்பவம் அரங்கேறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மேடைகளில் மகளிர் உரிமை குறித்தும், புதியதொரு மாற்றம் குறித்தும் வாய்ஜாலம் காட்டி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, இன்று முந்தைய திமுக அரசைப் போலவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறி முழுமையாக முடங்கிக் கிடக்கிறது. மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைப் பகுதியிலேயே 10 பேர் கொண்ட கும்பல் இத்தகைய துணிகரமான குற்றத்தில் ஈடுபடுகிறது என்றால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் கொண்ட கும்பலில் தற்போது பிடிபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, தலைமறைவாக உள்ள மற்ற அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
4
24
54
4.5K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வசூலிப்பதா? - தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பதினொன்றாம் வகுப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்க ஏழை எளிய மாணவர்களிடம் தலா 250 ரூபாய் சட்டவிரோதமாக லஞ்சம் பெறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் ஆலயங்களான அரசுப் பள்ளிகளிலேயே இத்தகைய ஊழல் முறைகேடுகள் நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கொள்கைத் தெளிவின்றி வெறும் மேடைகளில் மட்டும் "மாற்று ஆட்சி" தரப்போவதாக முழங்கும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், அரசுப் பள்ளிகளில் நடக்கும் இத்தகைய அடிமட்ட ஊழல்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதை விளக்க வேண்டும். மேலும், தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,800 தலைமையாசிரியர் மற்றும் 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தவெக அரசு முன்வர வேண்டும். முறையான வழிகாட்டுதல் மற்றும் பள்ளி நிர்வாகக் கண்காணிப்பை உறுதி செய்ய இப்பணியிடங்களை விரைந்து நிரப்புவதும் அவசியமாகும். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி ஊழியர் மற்றும் இதற்குத் துணைபோன பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாகத் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், இனி எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் ஆளும் அரசு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
7
50
127
5K
Power Pavish 🚩 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
மகாராஷ்டிரா அரசைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே! மகாராஷ்டிராவில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், முறையாக பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கவும் அம்மாநில முதல்வர் திரு. @Dev_Fadnavis அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ள செய்தியைத் தாங்கள் அறிவீர்களா? விவசாயிகள் நலனை எப்படிக் காப்பது என்பதை மகாராஷ்டிர பாஜக அரசைப் பார்த்து இனியாவது கற்றுக் கொள்ளுங்கள்! மாற்று சக்தி என்று வீணாக முழங்குவதைவிட மற்ற மாநிலங்களைப் பார்த்து நன்முயற்சிகளைப் பின்பற்றுங்கள்! உடனடியாக, தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கும் விதமாக, ஏற்கனவே அறிவித்த ஏமாற்றுத் தள்ளுபடியைத் திரும்பப் பெற்று, கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள்!
Nainar Nagenthran tweet media
தமிழ்
9
43
83
3.7K