SSP
4.3K posts

SSP
@SSP1938
Don't believe everything but worth to watch it. https://t.co/hSgh009CPR
Katılım Aralık 2019
358 Takip Edilen35 Takipçiler

@mkstalin @actorvijay What is this? It looks like someone has copied it from a previous request to the former CM 😂🤣
ஐய்யோ! என்னது இது? 🧐😳🤔 சென்சார் செய்யாமல் பழைய கோரிக்கையிலிருந்து யாரோ நகலெடுத்து முன்னாள் முதல்வர்களுக்கு அனுப்பியதுபோல தெரிகிறது.. 😂🤣

தமிழ்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்

@sunnewstamil தபால் ஒட்டு சரி, விஜய் நின்ற இரண்டு தொகுதிகளிலேயும் வெற்றி. அனால் uncle-க்கு நேரடியாக போட்ட ஓட்டே போதவிலையே , எங்கப்பா அந்த செய்தி ?
தமிழ்

#BREAKING | தபால் வாக்கு - திருச்சி கிழக்கில் விஜய் பின்னடைவு!
#SunNews | #TNElectionWithSunNews | #ElectionResults2026

தமிழ்

@kajan1215 I’m sure there are more out there, but these are the only ones that got caught.
English

@PttvNewsX 😂😂😂 Seriously? Is he capable of doing anything without copying someone else?
English

திண்டுக்கல்: கொடைக்கானலில் தங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏரி சுற்றுச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பின் சைக்கிளில் உலா வந்தார்
#Kodaikanal | #MKStalin
தமிழ்

தனது பூப்புனித நீராட்டு விழாவில் ஆடி, பாடி அசத்திய சிறுமி!
#Singing #Dancing #Pubertyceremony #Younggirl #Newstamil24x7
தமிழ்

@kajan1215 ஏன், தமிழ் நாட்டில் இப்படி யாருமே இல்லையோ ...? மேற்கு நாட்டு கலாச்சாரத்தை ஸ்ட்ரிக்டா கடைபிடிப்பதில் வல்லவர்களாச்சே.. இதில என்ன இருக்கு ?
IVF ல் பிறந்த குழந்தைகள் எல்லாருக்கும் விந்து தானம் பண்ணினவர்களின் பெயர்களா அந்தப் பிள்ளைகளுக்கு வைத்துள்ளார்கள் ?
தமிழ்

@PttvNewsX விஜய் ஒருபோதும் பெருசா பேசியதில்லை என்பதெல்லாம் உலகத்துக்கே தெரியும்… வாடா... வாடா செல்லோம்... நீங்க என்ன செல்லோம் பேசினீங்க...???
தமிழ்

"என் அளவிற்கு அரசியல் பேசியது உண்டா? தமிழக மக்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தபோது, அவர்களுக்காக நின்றதுண்டா?"- விஜயை விமர்சனம் செய்த பிரகாஷ் ராஜ்
#Vijay | #TVK | #DMK | #PrakashRaj | #ElectionWithPT
தமிழ்



















