



SUDHARSANAM S - தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
14.5K posts

@SUDHARSANAM_S
மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | திராவிட முன்னேற்றக் கழக சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் | சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர்.








தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கும் NDA-வுக்கு தருமபுரியில் தக்க பதிலடி Waiting 🏴 டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும் எதிர்ப்பில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆகவேண்டும்! 🏴 இந்த நிலையில் கூட பேசாமல் இருக்கும் பழனிசாமி, பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு நேரடியாகப் பா.ஜ.க.வில் இணைந்துவிடலாமே? இனியும் உங்களைத் தடுப்பது எது? 🌄 அடுத்த ஏழு நாட்களும் களம் பரபரப்பாக இருக்கப் போகிறது. ஏழு நாளும் உடன்பிறப்புகள் சுற்றிச் சுழல்வோம், ஏழாவது முறையும் கழக ஆட்சி அமையப் பாடுபடுவோம்! தாய்த்தமிழ்நாட்டைக் காப்போம்! #DharmapuriWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

எப்போதும்போல் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்! ✊ #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK









மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாதவரம் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@SUDHARSANAM_S அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்












மாதவரம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @SUDHARSANAM_S அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்த்து தமிழ்நாட்டில் யாரையும் பின் தங்க விடாமல் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையில் திராவிட மாடல் 2.0 அமைந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டோம். தமிழ்நாட்டை சிதைக்க துடிக்கும் பாசிசவாதிகளையும் அவர்களின் அடிமை கூட்டணியையும் வீழ்த்தி வெல்வோம் ஒன்றாக. #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்





