chidambaram sankarapandian

166 posts

chidambaram sankarapandian banner
chidambaram sankarapandian

chidambaram sankarapandian

@S_Chidambaram7

Vice president of Tamilnadu Nature and Environment Development Association

Tenkasi, India Katılım Ekim 2014
152 Takip Edilen46 Takipçiler
chidambaram sankarapandian retweetledi
M.Sasikumar
M.Sasikumar@SasikumarDir·
வாழ்த்துக்கள் 😍👍 From the rugged Western Ghats to the global stage of #Oscars2026, Director Tamil Dhayalan's survival thriller Gevi, produced by Artuptriangles Film Kampany, joins India’s elite contenders. An emotional journey of resilience and justice that’s captivating the world. #gevi @artuptriangles_ @TamilDhayalan_ @vairamuthu @ActorAadhavan @sheelaActress @Vivek mohan @dharmaduraijeeva @jay07492520 @Balamusician @lawyervijayan
M.Sasikumar tweet media
English
21
227
2.8K
111.2K
chidambaram sankarapandian retweetledi
Nikil Murukan
Nikil Murukan@onlynikil·
It’s live and it’s full of fire and vibes❤️‍🔥 #KapuraGethu, the first single from #Jockey, is out now - in the magical voice of @gvprakash Tune in and enjoy the ultimate native beats 🔥 🔗: youtu.be/hBhiU84ee2U Written & Directed by @DrPragabhal Produced by @KrishnadasPrema @actoryuvan @ridhaankrishna @Ammu_Abhirami @sakthibalaji1 @nsuthay @srikanth nb @kaanistudio @rajakrishnan_mr @rpbala2012 @KVMothi @decoffl #Jockeymovie #PK7Studios #jockey2026
YouTube video
YouTube
Nikil Murukan tweet media
English
0
2
3
665
chidambaram sankarapandian retweetledi
செந்தமிழன் சீமான்
எத்தனையோ மலைவாழ் கிராமங்களில் வாழும் நம் எளிய மக்கள் இன்றும் போய் வர சாலையற்று சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் இன்னல்களை உணர்ந்து இந்த #கெவி படத்தை எடுத்திருக்கிறார்கள் இவ்விளைஞர் கூட்டம். மாற்றங்கள் நிகழ இதுபோன்ற குரல் படங்களாக ஒலிக்க வேண்டிய அவசியமுள்ளது. நல்ல சாலைகள்.. தரமான கல்வி... இலவசக் குடிநீர் இதுதான் நமது இலக்கே. அதைப் படமாகச் செய்திருக்கும் இப்பிள்ளைகளுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்! youtu.be/WP-Fy4iMsVQ #gevi @vairamuthu @ungaldevaoffl @artuptriangles_ @TamilDhayalan_ @ActorAadhavan @sheelaActress @Vivek mohan @i_umar_farook @S_Chidambaram7 @jay07492520 @hari6073 @Balamusician @johnmediamanagr @rambo_vimal @prasanthoffical @promoworkstudio @samynathanpm95 @udhayramakrish2 @darmaduraijeeva @DreamBig_film_s @trendmusicsouth
YouTube video
YouTube
தமிழ்
5
153
332
28.1K
chidambaram sankarapandian retweetledi
sureshkamatchi
sureshkamatchi@sureshkamatchi·
கால்கள் வறண்டு தேய... மூச்சிரைக்க மலை மேடுகளில் ஒரு தேவதையின் மறுபிறப்பை படமாக்கியிருக்கும் #கெவி குழுவினருக்கு வாழ்த்துகள். இன்னும் பாதையற்ற மனிதர்களுக்கு ஒரு வழி செய்வோம். இப்படத்தின் மூலம் கெவியில் வாழும் மனிதர்களுக்கு நேயமும் பாதையும் பிறக்கட்டும். பகிர்வதில் மகிழ்ச்சி. . youtu.be/WP-Fy4iMsVQ #gevi Kaviperarasu @vairamuthu @ungaldevaoffl @artuptriangles_ @TamilDhayalan_ @ActorAadhavan @sheelaActress @Vivek mohan @i_umar_farook @S_Chidambaram7 @jay07492520 @hari6073 @Balamusician @johnmediamanagr @rambo_vimal @prasanthoffical @promoworkstudio @samynathanpm95 @udhayramakrish2 @darmaduraijeeva @DreamBig_film_s @trendmusicsouth
YouTube video
YouTube
தமிழ்
1
7
27
4K
chidambaram sankarapandian retweetledi
chidambaram sankarapandian retweetledi
selvaraghavan
selvaraghavan@selvaraghavan·
காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்.
தமிழ்
233
1.2K
7.5K
214.7K
chidambaram sankarapandian retweetledi
CinemaInbox
CinemaInbox@CinemaInbox·
CinemaInbox tweet mediaCinemaInbox tweet media
வைரமுத்து@Vairamuthu

மலைவாழ் பழங்குடி மக்களின் துயரப் பாடலொன்று காட்டுமுள் கிழித்த மாமிசத்தில் வழியும் இரத்தம் தேவா உயிர்கலந்து பாடினார் ஒலிப்பதிவில் உடனிருந்தேன் பாலசுப்ரமணியம் இசை தமிழ் தயாளன் இயக்கம் "மா மலையே - எங்க மலைச் சாமியே ஓம் மடியில் - எங்க உசுரு கெடக்குதே இத்துப்போன சாதிசனம் என்னைக்காச்சும் வாழுமா? மூங்கில் மரத்துல - உள்ள முள்ளு பழுக்குமா?" இந்த ஒலிப்பதிவின் ஒளிப்பதிவு உங்கள் கலைக் கண்களுக்கு @Balamusician | #TamilDhayalan

English
0
1
3
84
chidambaram sankarapandian retweetledi
A. JOHN- PRO
A. JOHN- PRO@johnmediamanagr·
A. JOHN- PRO tweet mediaA. JOHN- PRO tweet media
வைரமுத்து@Vairamuthu

மலைவாழ் பழங்குடி மக்களின் துயரப் பாடலொன்று காட்டுமுள் கிழித்த மாமிசத்தில் வழியும் இரத்தம் தேவா உயிர்கலந்து பாடினார் ஒலிப்பதிவில் உடனிருந்தேன் பாலசுப்ரமணியம் இசை தமிழ் தயாளன் இயக்கம் "மா மலையே - எங்க மலைச் சாமியே ஓம் மடியில் - எங்க உசுரு கெடக்குதே இத்துப்போன சாதிசனம் என்னைக்காச்சும் வாழுமா? மூங்கில் மரத்துல - உள்ள முள்ளு பழுக்குமா?" இந்த ஒலிப்பதிவின் ஒளிப்பதிவு உங்கள் கலைக் கண்களுக்கு @Balamusician | #TamilDhayalan

English
0
5
7
303
chidambaram sankarapandian retweetledi
Director Rajumurugan
Director Rajumurugan@Dir_Rajumurugan·
என் உதவி இயக்குனர் @Ezhil_Periavedi இயக்கத்தில், @iharisankar கதைநாயகனாக நடித்திருக்கும் 'பராரி' படத்தினை @thespcinemas நிறுவனத்தோடு இணைந்து வழங்குவதில் மகிழ்ச்சி. படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட அன்பிற்கினிய இயக்குனர் @Dir_Lokesh -க்கும் உங்களுக்கும் நன்றியும் அன்பும்!
Director Rajumurugan tweet media
தமிழ்
19
70
879
48.6K