Saimanraj

33.6K posts

Saimanraj banner
Saimanraj

Saimanraj

@Saimanrajs

DMK IT Wing-District Dey. Coordinator|| BE,MBA,Marketing Mgt- IIMB🔥 #DravidianStock🔥

Thiruvarur, India Katılım Mayıs 2020
7.5K Takip Edilen9.5K Takipçiler
Saimanraj retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
THIS is #InkToImpact : ) #TamilNadu LEADS the nation on conversion of MoUs into #JobsForTN ✨ Hats off to #CMMKStalin for giving the dept of Industries the necessary strength to get clearances done on time 🌟 More to come in #DravidianModel2🙏🏾 #InvestInTN #BullishOnTN
Dr. T R B Rajaa tweet media
TN Industrial & Investment Updates@TnInvestment

💥💥MoU conversion - New manufacturing unit💥💥 #Germany based EBM-PAPST World's leading manufacturer of fans is setting up its new manufacturing unit in #Tiruvallur dist near #Chennai - New unit will manufacture and assemble Industrial fans with total production capacity of 7,85,000 units PA - Co signed MoU with #TamilNadu Govt last Oct 2025 during CM #MKStalin visit to #Germany #InvestInTN | #TamilNadu | #OneTrillionTN

English
30
452
1.3K
39.2K
Saimanraj retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
மகத்தான சாதனை 🔥♥️ #திராவிட_மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் @mkstalin அவர்களின் அரவணைப்பில் வளரும் நம் #தமிழ்நாடு ! இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது♥️ இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி 🌟 இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது ! இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. #திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் ! 2030க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் மாண்புமிகு #முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது ! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும். #ஸ்டாலின்_தொடரட்டும் #DravidianModel #TamilNadu #EconomicGrowth Note: Tariffs போன்ற பிரச்சினை இல்லையென்றால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
Karthick Ramasamy@karthickmr

கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக தமிழ்நாடு GDPயில் இரட்டை இலக்க வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் இது அதிகம் என்கிற செய்தியை மட்டும்தான் பார்க்கிறீர்கள். ஆனால் உலக அளவில் இந்த அளவிற்கான பொருளாதர வளர்ச்சி(ஒரளவுற்கு வளர்ந்த ஏற்கனவே அதிக GDP உள்ள பகுதி) வேறு எங்குமே இல்லை. இவை எல்லாம் மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது போல நடந்துவிடவில்லை. இதற்கு முன்பும் திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் இத்தகையை வளர்ச்சி இருந்திருக்கிறது. ஒரு பகுதி தொடர்ந்து இருபது ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்தால்(அது அவ்வளவு எளிதானது அல்ல) கிட்டத்தட்ட அது சீனாவைப் போல, தென் கொரியாவைப் போல வளர்ச்சியடையும். 1990களில் இருந்து சீனாவின் வருடாந்திர GDP வளர்ச்சியை தேடிப்பாருங்கள். இதன் பொருள் புரியும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அளவிற்கு உயர்த்துவோம் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உறுதியெடுத்தார். இந்தியாவின் ஒட்டுமொத்த GDPயில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு.. இந்த வளர்ச்சி அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடரும்போது இது சாத்தியமாகும். TRB Raja அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து இந்த வளர்ச்சியை தொடரும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

தமிழ்
58
455
1.1K
100K
Saimanraj retweetledi
மருது அழகுராஜ்
#சரித்திரசபாஷ் உதயநிதி ஸ்டாலின் டி ஆர் பி ராஜா அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்படி துருதுரு இளம் துருக்கிய அமைப்போடு தங்கம் தென்னரசு எம் ஆர் கே பன்னீர் செல்வம் சேகர்பாபு மா.சு. முபெ.சாமிநாதன் போன்ற நிலைத்தாடும் மிடில் ஆர்டர்களின் பங்களிப்போடு துரைமுருகன் ஏ.வ .வேலு கே என் நேரு முத்துச்சாமி ஐ.பெரியசாமி முத்துச்சாமி கே கே எஸ் எஸ் ஆர் பெரியகருப்பன் போன்ற இன்னும் இன்னுமான மூத்தவர்களின் நிதானத்தோடும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற மகத்தான தலைமையின் மதிநுட்பத்தால் ஆனதே இன்றும் தொடருகிற இந்த இரட்டிப்பு வளர்ச்சி ஈடற்ற எழுச்சி என்பதை மனச்சாட்சி மனசுகள் மறுக்காது தானே... ஆம் தீராநதியாக இந்த திராவிட மாடல் தொடரட்டும்.. ஸ்டாலினே ஆளட்டும் இன்னும் பல உச்சங்களோடு தமிழ்நாடு வாழட்டும் .. #என்னநாஞ் #சொல்றது
மருது அழகுராஜ் tweet media
தமிழ்
0
309
1.1K
20.7K
Saimanraj retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தேசிய சராசரியை விஞ்சிய தமிழ்நாடு! பொருளாதார வளர்ச்சிக்கான தேசிய சராசரி 7.4% ஆக இருக்கும் நிலையில், சீர்மிகு திராவிட மாடல் ஆட்சியின் மூலம் 2025-26 நிதியாண்டில் 10.83% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ்நாடு! #DMK4TN
DMK IT WING tweet media
தமிழ்
5
158
300
2.4K
Saimanraj retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Double-digit growth📈 Two years in a row🌟 Not noise. Not propaganda. Just plain factual Numbers. Tamil Nadu clocks 10.83% growth in 2025–26 following the 11.19% recorded in the previous year leaving the national average of 7.4% far far behind🔥 While some are busy dividing people, Tamil Nadu is busy multiplying prosperity♥️ This is what happens when governance is driven by: ✔️ Industry-first policies✨ ✔️ Social justice⚖️ ✔️ Stable leadership under #CMMKStalin🌟 No shortcuts. No slogans. Just results. THIS becomes even more special when one factors the trade head winds and tariff wars. Let this be clear: The Dravidian Model doesn’t just speak. IT DELIVERS. #TamilNaduLeads #DravidianModel #GrowthWithJustice #TNDevelopment Article : thehindu.com/news/national/…
Dr. T R B Rajaa tweet media
Dr. T R B Rajaa@TRBRajaa

மகத்தான சாதனை 🔥♥️ #திராவிட_மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் @mkstalin அவர்களின் அரவணைப்பில் வளரும் நம் #தமிழ்நாடு ! இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது♥️ இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி 🌟 இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது ! இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. #திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் ! 2030க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் மாண்புமிகு #முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது ! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும். #ஸ்டாலின்_தொடரட்டும் #DravidianModel #TamilNadu #EconomicGrowth Note: Tariffs போன்ற பிரச்சினை இல்லையென்றால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

English
96
846
2.8K
88.8K
Saimanraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்! முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்! #DravidianModel is distinct. Proven in numbers. We built the foundation in three years. Delivered two consecutive years of double-digit growth. This progress is powered by the people of Tamil Nadu. Our thanks for your work and trust. This is only the beginning. With your support, the climb will accelerate. We are not competing within India. Tamil Nadu will lead South Asia.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
DMK IT WING@DMKITwing

Unstoppable #TamilNadu! The Dravidian Model Roars Again! 🔥 🚀 10.83% real economic growth in 2025-26 (following 11.19% in 2024-25) 📈 Significantly surpassing the national average of just 7.4%. 💰 #GSDP soared to a massive ₹35.29 lakh crore. 🌾 A phenomenal turnaround in #Agriculture with nearly 9% growth, proving we care for our roots. 💵 Per capita #income standing strong at Rs.4.08 lakh. Under the visionary and tireless leadership of Hon'ble Chief Minister Thiru. @mkstalin, the #DravidianModel is proving to India that #SocialJustice and stellar economic progress go hand-in-hand. We don't just participate in India's growth; we drive it, completely on our own merit and hard work! 💪 Article by Thiru. @Rama_Krishnan for @the_hindu 🔗: thehindu.com/news/national/… #DMK4TN

தமிழ்
196
1.8K
5K
112.7K
Saimanraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏப்ரல் 27: நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள். மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர். பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் #DravidianModel. அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
64
897
2.2K
30.7K
Saimanraj retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட கழகத் தலைவர்@mkstalin அவர்களின் கட்டளைப்படி, இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலுடன் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தேர்தல் களத்திலும் சமூக வலைத்தளத்திலும் தன் முழு பங்களிப்பை செய்திருக்கிறது. தலைமையின் அனுமதியுடன் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு SPOC நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்திலும் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகள் (BDA) ஒருங்கிணைக்கப்பட்டதுடன், வாக்குப்பதிவு மையங்களின் பணியை ஒருங்கிணைப்பதற்காக SBDA நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு மணி நேர வாக்குப் பதிவு நிலவரம், அங்கு நிலவிய சூழல்கள், வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு உள்ளிட்ட சிக்கல்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் Form 17Cஆகியவற்றை ‘மக்களுடன் ஸ்டாலின்' செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியை முழுமையாக மேற்கொண்டனர்🖤♥️ களப்பணியை மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாகக் களமாடி, எதிரணியினரின் அவதூறுகளுக்கு சரியான ஆதாரங்களுடன் பதிலடி contentகளைப் பகிர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி-பகுதி-ஓன்றிய-வார்டு-பாக ஐ.டி.விங் நிர்வாகிகள் அனைவருக்கும், contentகளை பகிர்ந்து களமாடிய கழகத்தில் பல்வேறு அணி நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடைய சமூக வலைத்தள அணியினர்- செயல்பாட்டார்கள் மற்றும், *** மிக முக்கியமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, "அகர முதலத் தொட்டு தி.மு.க.தான் எங்க ப்ளட்டு என செயல்படும் கழக சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் (Unofficial Wing)***, உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்🙏🏾🌄 நிச்சயம் மே 4-ல் நம் உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுவோம்✨ #DMKSweeping2026 #DMKWins2026
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
197
690
1.9K
164.1K
Saimanraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! 🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். 🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். 🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
372
2K
6.5K
142.9K
Saimanraj retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
மாபெரும் வெற்றி நமதே.
Dr.Senthilkumar.S tweet media
தமிழ்
110
395
1.8K
41.3K
Saimanraj retweetledi
Poondi Kalaivananதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு! ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #VoteForDmk #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
0
4
13
90
Saimanraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
734
3.8K
15.8K
314.5K
Saimanraj retweetledi
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
ஓரணியில் தமிழ்நாடு
Nelson Xavier tweet media
தமிழ்
556
779
4.4K
317.8K
Saimanraj retweetledi
Poondi Kalaivananதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழக தலைவர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையில் மலரப்போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சியின் வெற்றியின் துவக்கமாய் என்னுடைய வாக்கினை கமுகக்குடி வாக்குசாவடியில் பதிவு செய்தேன். ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #VoteForDmk #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
Poondi Kalaivananதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaPoondi Kalaivananதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaPoondi Kalaivananதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaPoondi Kalaivananதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
16
84
572
Saimanraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
5K
11K
2.2M
Saimanraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்களே நமது மகத்தான பரப்புரையாளர்கள்! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK 🌄
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

இது தொடக்கம்தான். 2030-க்குள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைப்பாதை, மரங்கள் கொண்ட 'Complete Streets' உருவாக்கப்படும் என்பதை #StalinStatement எனும் எனது 14 அம்சத் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவித்திருக்கிறேன்! #DravidianModel 2.0: உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்!

தமிழ்
56
2.1K
4.7K
93.8K
Saimanraj retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டைச் சூழ இருந்த தொகுதி மறுவரையறை எனும் காரிருளைக் கிழித்து எறிந்தது உதயசூரியன்! 🌄 #TNWillFightTNWillWin
தமிழ்
5
210
375
4.9K