சாமானியனின் சவுக்கு©

296.5K posts

சாமானியனின் சவுக்கு© banner
சாமானியனின் சவுக்கு©

சாமானியனின் சவுக்கு©

@Samaniyantweet

யாதும் ஊரே யாவரும் கேளிர் | மானமிகு சுயமரியாதைகாரன்

Stockholm, Sweden Katılım Haziran 2014
5.9K Takip Edilen62.5K Takipçiler
Sabitlenmiş Tweet
சாமானியனின் சவுக்கு©
பெரியார் புத்தகங்களின் PDF இணைப்புகள். விருப்பமுள்ளவர் பயன்படுத்தி கொண்டு வாசியுங்கள்..! சமஸ்கிருத சனியன் --> dvkperiyar.com/wp-content/upl… அழியட்டும் "ஆண்மை" --> dvkperiyar.com/wp-content/upl… அழிவு வேலைக்காரன் --> dvkperiyar.com/wp-content/upl…
தமிழ்
157
1.2K
1.8K
0
சாமானியனின் சவுக்கு© retweetledi
அஹோரி
அஹோரி@Zha_God·
மாமா பையனுக்கு +2 டிசி வாங்க போனோம், ஸ்கூல்ல காலேஜ்ல அப்ளை பண்ண அப்ளிகேசன் ஜெராக்ஸ் or பீஸ் கட்டுன பில் கேக்குறாங்க., என்னன்னு விசாரிச்சா, போன ஆட்சில அன்பில் மகேஷ் இந்த டேட்டா கேட்ருந்தாராம், யாரெல்லாம் குடுக்கலயோ அவங்கள காண்டாக்ட் பண்ணி என்ன பிரச்சனைனு கேட்டு காலேஜ்ல சேர்க்க உதவ. 😑😑
தமிழ்
70
950
2.2K
201.2K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
கடந்த ஐந்து நாட்களாக தமிழ்நாட்டின் அதிக இடங்களை கைப்பற்றிய ஒரு கட்சியின் தலைவராக விஜய் அவர்களின் செயல்பாடுகளுக்கு நீங்கள் 10-க்கு எவ்வளவு மதிப்பீடு கொடுக்கிறீர்கள்?
தமிழ்
533
28
310
51.4K
சாமானியனின் சவுக்கு© retweetledi
🚶🏽பயணி தரன்
இன்று சுட்டுவிரலைப் பயன்படுத்தி வாக்கு செலுத்துங்கள். இல்லையென்றால், மீண்டும் கட்டைவிரலைக் கேட்பார்கள். #பயணிதரன் #அறிவுக்கருவிகள் #வாழ்வெனும்பயணம்
தமிழ்
10
93
306
4.4K
சாமானியனின் சவுக்கு©
கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்! சுடுகாட்டில் அவன் கட்டை வேகும். #dmk
சாமானியனின் சவுக்கு©@Samaniyantweet

கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்! சுடுகாட்டில் அவன் கட்டை வேகும். #ThankYouகலைஞர்

தமிழ்
0
8
39
3.1K
சாமானியனின் சவுக்கு© retweetledi
🚶🏽பயணி தரன்
இன்று சுட்டுவிரலைப் பயன்படுத்தி வாக்கு செலுத்துங்கள். இல்லையென்றால், மீண்டும் கட்டைவிரலைக் கேட்பார்கள். #அறிவுக்கருவிகள் #பயணிதரன் #வாழ்வெனும்பயணம்
🚶🏽பயணி தரன் tweet media
தமிழ்
23
319
1K
17.5K
சாமானியனின் சவுக்கு©
Term insurance
K. RAJESH@rajeshkmoorthy

நட்பு வட்டாரத்துல ஒரு death. 42 வயசு. Happy Family. நல்ல சம்பளத்துல வேலைக்கு போய்கிட்டு இருந்தார். வேற எந்த வருமானமும் இல்லை. மனைவி வேலைக்கு போகவில்லை. 4 வருஷத்துக்கு முன்னாடி அவங்கள விடாம துரத்தி, அவன term இன்சூரன்ஸ் எடுக்க வச்சேன். As per ரூல்ஸ், யாரையும் இன்சூரன்ஸ் எடுக்க compel பண்ணக் கூடாது. நண்பன் என்கிற முறையில் அதை செஞ்சேன். இப்போ இன்சூரன்ஸ் claim process க்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன். வர்ற ₹3 கோடியை நல்ல முறையில் முதலீடு பண்றதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணியாச்சு. அடுத்த 30/40 வருஷங்களுக்கு அவங்களோட financial situation is well protected. இந்த இன்சூரன்ஸ் மட்டும் எடுத்துருக்கல ன்னா என்ன ஆகியிருக்கும் ன்னு தெரியலை. ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும். “எதுக்குடா வீண் செலவு? கட்டுற பிரீமியம் வேஸ்ட் தானே” ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான். என்னமோ தோனிச்சி, compel பண்ணி எடுக்க வச்சேன். இன்னிக்கு அதுதான் கை கொடுக்குது. என்கிட்ட தான் ன்னு இல்லாம, எங்க வேணும்னாலும் யாருகிட்ட வேணும்னாலும் எடுங்க. ஆனா கண்டிப்பா குடும்பத்துக்கு ஒன்னு எடுத்து வச்சிக்கோங்க. அந்த இன்சூரன்ஸ் அ கிளைம் பண்ணவே வாய்ப்பளிக்காத ஒரு வாழ்க்கை அமையட்டும். எல்லாரும் சந்தோஷமா 100 வயசு வரைக்கும் வாழ்வோம். இப்படி எதாவது நடந்துட்டா… அதுதான் பயமுறுத்துது என்ன. என்னோட வயசுக்கும் ஹெல்த் கண்டிஷன் க்கும் யாரும் எனக்கு கவரேஜ் கொடுக்கல. ஆனா நான் வேற வழியில்லாம ULIP policy எடுத்து வச்சிருக்கேன். அதுலதான் எந்தவொரு கண்டிஷன்ஸ் ம் இல்லாம லைப் கவரேஜ் குடுக்குறான். If we want to take care of your family’s financial health even after our death, TERM INSURANCE IS A MUST HAVE.

English
0
0
2
721
BhaRat tHe🔥!
BhaRat tHe🔥!@ThiBharat·
#முஸ்லிம்_மயமாகிவிட்ட_அக்ரஹாரங்கள் 🥶🥶 தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் நாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது அக்ரஹாரங்களில் நாங்கள் கண்ட காட்சிகள்தான். அக்ரஹாரங்களில் கோயில்கள் எல்லாம் இடிந்த மண்டபங்களாகக் காட்சி தருகின்றன. பர்தா +
BhaRat tHe🔥! tweet media
தமிழ்
33
154
326
69.8K
சாமானியனின் சவுக்கு© retweetledi
பாக்டீரியா
பாக்டீரியா@Bacteria_Offl·
எங்க வீட்ல மொத்தம் 8 ஓட்டு: DMK - 7 TVK - 0 ADMK - 1 (கிழவி mgr ரசிகை) NTK - 0 உங்க வீட்ல...!?
பாக்டீரியா tweet media
தமிழ்
259
165
1.3K
258.3K
சாமானியனின் சவுக்கு© retweetledi
Dravida ponnu
Dravida ponnu@Dravida_ponnu·
இந்த நாய்களுக்கு ஓட்டு போட்டா என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த படம் தான். #VoteForDMK
Dravida ponnu tweet media
தமிழ்
256
512
2.3K
132.5K
Hari 👾
Hari 👾@hstradeschool·
நண்பர்களே, இது போல பல சம்பவங்கள் எனக்கு தெரிந்த நண்பர்கள் வட்டத்தில் நடந்த காரணத்தினால் இப்ப தேவை படும் பட்சத்தில் “Card Usage ON” செய்து விட்டு லிமிட் set செய்து விட்டு பின் txn செய்த பின் திரும்பவும் disable/off செய்து விடுகிறேன். அது Debit card என்றாலும், Credit card என்றாலும் இதுவே செய்கிறேன். இது ஒன்றே சிறந்த வழி! என்ன தான் Health insurance போல சைபர் இன்சூரன்ஸ் வைத்து இருந்தாலும் பணம் ௹ 100 போனாலும் வலி அதிகமா இருக்கும். நடந்த பின் வருந்துவது விட வரும் முன் காப்பது அவசியம்! ps: ஸ்கிரீன்ஷாட்டில் இன்று செய்த on off இணைத்து உள்ளேன். கையில் mobile app இருக்கும் பொழுது அக்கவுண்ட்டில் 5000 வரை atm withdraw limit veithu கொள்வதும் சிறந்தது. பயன்படுத்த உபயோகம் இல்லாத card களை disable செய்து வைக்கவும்.
Hari 👾 tweet mediaHari 👾 tweet mediaHari 👾 tweet media
Dravid Mani Yuvan@rahulmanidravid

மனைவி நம்பருக்கு unknown number ல கால் பண்ணி கிரெடிட் கார்ட் டீடெய்ல்ஸ வாங்கி 5.31 லட்சம் ரூபாய்க்கு பர்சேஸ் பண்ணி ஸ்கேம் பண்ணிட்டாங்க. 2 நாள் ஆச்சு. சைபர் கிரைம்ல புகார் கொடுத்தாச்சு. ஆனா Due நாங்கதான் கட்டனும்னு பேங்க்ல சொல்றாங்க. இத மாத்த ஏதாவது வழி இருக்கா? RT max pls...

தமிழ்
16
55
195
38.8K