sanjay

5K posts

sanjay banner
sanjay

sanjay

@Sanjay_JD5

.

Katılım Eylül 2024
1.1K Takip Edilen802 Takipçiler
sanjay retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, இளைய சமுதாயத்தினர் போதைப் பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டோம். இந்நிகழ்வில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டுத்துறை, தொழில்துறை மற்றும் தகவல் தொலைத் தொடர்புத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இதில், விளையாட்டு வீரர் - வீராங்கனையர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாகச் சிறப்புப் பாடத்திட்டங்களை வடிவமைப்பது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிர்வாக உதவிகள், தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவுப் பலன்களைப் பயன்படுத்துவது, தொழில்நுட்ப உதவியின் மூலம் 'Dashboard' வழியே மாணவ - மாணவியர்களின் திறன் மற்றும் தேவைகளைக் கண்காணிப்பது ஆகிய திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
1
239
754
8.3K
sanjay retweetledi
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
பேசவே இல்லாததை விட... செட்டிங் PRESS MEET இன்னும் மோசமா இருந்திருக்கு... முன் காலங்களில்
Saravanan Annadurai@saravofcl

பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளித்த விஜய் அவர்கள். 💪💪💪

தமிழ்
16
289
1.2K
16.2K
sanjay retweetledi
Nirmala Sitharaman Office
Nirmala Sitharaman Office@nsitharamanoffc·
Shri C Joseph Vijay (@TVKVijayHQ), Hon'ble Chief Minister of Tamil Nadu, calls on Smt @nsitharaman. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் (@TVKVijayHQ), மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களை சந்தித்தார்.
Nirmala Sitharaman Office tweet mediaNirmala Sitharaman Office tweet media
76
3.5K
16.3K
147.3K
sanjay retweetledi
Sam
Sam@samvfx0308·
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu 🔥📈
தமிழ்
17
481
1.5K
14.2K
sanjay retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று (27.05.2026) புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
79
2.2K
7.4K
77.7K
sanjay retweetledi
D P T
D P T@DPTlus·
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடவேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை! @CMOTamilnadu 💥💥💥👏🏻👏🏻
D P T tweet media
தமிழ்
4
196
527
5K
sanjay retweetledi
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
First images of CM Vijay’s meeting with PM Modi
Akshita Nandagopal tweet media
English
102
1.2K
6.7K
90.8K
sanjay retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல் #CMVijay | #Vijay | #PMModi | #Delhi | #TNFishermen | #SriLanka
PttvOnlinenews tweet media
தமிழ்
4
23
80
3K
sanjay retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
காவிரி குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது - விஜய் #CMVijay | #PMModi | #Mekedatu
PttvOnlinenews tweet media
தமிழ்
10
466
2K
20.2K
sanjay retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து" #CMVijay | #PMModi | #TamilThaiVazhthu
PttvOnlinenews tweet media
தமிழ்
32
790
2.8K
23.4K
sanjay retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
85
1.8K
5.1K
85K
sanjay retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
📸 | இந்திய நாட்டின் பாரதப் பிரதமர் மோடி அவர்களுடன் நமது அண்ணன் @TVKVijayHQ !!
Prakash Vijay tweet mediaPrakash Vijay tweet media
தமிழ்
13
326
1.4K
24.4K