Santhosh
15 posts

Santhosh
@SanthoshBjp
Bharatiya Janata Party
Cuddalore Ramapuram Katılım Mart 2020
152 Takip Edilen5 Takipçiler

@Rithika_Tamil @arya_offl உங்களுக்கு எவ்ளோ கவிதை சொல்றேன் ஒரு ஹாய் சொல்லமாட்றீங்களே மா..😏😏
@Rithika_Tamil
தமிழ்

விஜய் மல்லையா,நிரவ் மோடி, சோக்சி,இவர்கள் கடன் பெற்றது காங்கிரஸ் ஆட்சியில்.மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகளால் இந்தியா திரும்ப முடியவில்லை.மேலும் அனில் அம்பானி படும் நாடு உலகறியும்.மேலும் கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 3 லட்சம் கோடிக்கு மேல் வராக் கடனை வசூலித்துள்ளது. @NewsJTamil
தமிழ்

தி மு கவின் பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD ஒரு மருத்துவர் என்று அறிகிறேன். பொறுப்போடு இருக்க வேண்டிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து சமூக ஊடக பதிவுகளில் மக்களிடையே பதட்டத்தையும், அச்சத்தையும், அரசின் மீது நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தி வருவது முறையல்ல.
தமிழ்

@nambessan_ramya I'm also per day 15 to 20 times watching this song
English

ரஜினியும், பாண்டேவும் யாரு.. உங்களுக்கு தமிழ்நாட்டுல என்ன வேலை.. நாங்க என்ன மடையனா.. கவுதமன் ஆவேசம் tamil.oneindia.com/news/chennai/d… #rajinikanth #rajini #gowthaman #ரஜினிகாந்த் #ரஜினி #ரங்கராஜ்பாண்டே #gauthaman
தமிழ்

தமிழக தலைவர் திரு.எல்.முருகன்
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
அவரது தலைமையின் கீழ் ஒருங்கிணைந்து பணியாற்றி புதிய உயரங்கள் எட்ட பெருமையுடன் உறுதியேற்போம். எதிர்க்கட்சிகளுக்கு அசாத்தியம்...
@BJP4India வில் மட்டுமே சாத்தியம். #BJPTNLeader

தமிழ்








