ஆனந்த்
114 posts

ஆனந்த்
@SanyasiWithSwag
Ace | Dravidian Ideology | Secular | Humanist | Believer | AK | Ilaiyaraaja

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக்

மத்திய அரசாலும், விஜயாலும் நடக்கப்போகும் பேரழிவுகளில் இருந்து தமிழ்நாட்டைக் காக்க கழகம் போராடும் உடன் பிறப்புகளே. அது அதன் இயல்பு தான். குற்றங்களை எல்லாம் இனி நார்மலைஸ் செய்வது, அதுக்கு விஜய் என்ன செய்வார் என்றெல்லாம் வரப்போகும் ஆதரவுகளுக்கு தான் கழகம் ஒன்றும் செய்ய இயலாது.


விடமாட்டேன்...! #RajasthanNews #Udaipur #MLSU #thanthitv





இல்ல புரியல 😳 என்ன நெனச்சுக்கிட்டு இருக்காங்க இவங்க 🤨🤦





