
கடந்த 2 ஆண்டுகளில் 50k மேற்பட்ட #IT ஊழியர்கள் வேலை பறிபோயுள்ளது. நாட்டில் ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை பெருகியுள்ள நிலையில், இது serious issue. புதிய தொழிலாளர் சட்டம் போதுமானதாக இல்லாதபோதும், நீதிமன்றங்கள் மூலம் தீர்வு உண்டு. 25-5-26 இந்து தமிழில் நல்ல கட்டுரை. அமைப்பாக திரள்வோம்.

தமிழ்














