செந்தமிழன் சீமான்

146 posts

செந்தமிழன் சீமான் banner
செந்தமிழன் சீமான்

செந்தமிழன் சீமான்

@Seeman4NT

செந்தமிழன்#சீமான்,தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி|Senthamizhan Seeman |Chief Coordinator of@ Naam TamilarOrg https://t.co/nhOqWCZNYK Official

Tamil Nadu, India Katılım Ocak 2022
6 Takip Edilen3.2K Takipçiler
Sabitlenmiş Tweet
செந்தமிழன் சீமான்
மே 18, இனப் படுகொலை நாள்! வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி! தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் விலக்கு அருகில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில்,
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
17
294
1.1K
39.6K
செந்தமிழன் சீமான் retweetledi
செந்தமிழன் சீமான்
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! நவம்பர் 26, நம்முடைய தலைவர் பிறந்தநாள்! 'தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்!' என்று உலகெங்கிலும் நாம் கொண்டாடி வருகிறோம். இம்முறை தலைவர் பிறந்தநாளினை நாம் தமிழர் கட்சி சென்னை - தாம்பரத்தில் கொண்டாடவிருக்கிறது. இடம்: எல். சி. மகால் திருமண மண்டபம், திருநீர்மலை முதன்மைச்சாலை, பம்மல், பல்லாவரம், சென்னை - 75 என் அன்பு உறவுகள் அனைவரும் உணர்வெழுச்சியோடு இவ்விழாவில் பங்கேற்று, மாபெரும் விழாவாக மாற்ற வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். இதையே உங்களுக்கான அழைப்பாக ஏற்றுக்கொண்டு, மறக்காமல் மானத்தமிழரெல்லாம் கூடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும், வணக்கமும்! நாம் தமிழர்!
தமிழ்
117
836
2.1K
75.4K
செந்தமிழன் சீமான்
நவம்பர் 01 தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் நேரம்: மாலை 04 மணி இடம்: சென்னை, சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை இணைப்புச் சாலை மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்! 🔴நேரலை இணைப்பு: youtube.com/live/arf9J1eeQ
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
2
23
55
2K
செந்தமிழன் சீமான்
சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
1
13
35
1.4K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 12-10-2023 இன்று (ஆற்காடு) கலவையில் ஏ.என்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம்…
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
0
16
58
1.6K
செந்தமிழன் சீமான்
செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள். உங்கள் எதிர்காலம் உண்டாகும். - ஃபோர்டு ஏமன் மனவலிமை இல்லாதவர்களைத்தான் தீமை துன்புறுத்துகிறது. மனவலிமை படைத்தவர்களுக்கு தீமையும் இல்லை, துன்பமும் இல்லை. -சுவாமி சித் பவானந்தர்
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
0
8
21
793
செந்தமிழன் சீமான்
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 02-10-2023 காலை சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
0
24
52
959
செந்தமிழன் சீமான்
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
2
31
87
1.4K
செந்தமிழன் சீமான்
எங்கள் மண்! எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி - கடலூர் மாவட்டம் சார்பாக 30.09.2023 அன்று சிதம்பரம், நாரயணன் வீதியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, youtu.be/Hl8bm6mHfiU
YouTube video
YouTube
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
0
5
28
556
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 30-09-2023 அன்று காட்டுமன்னார்கோயில் கிருஷ்ணா திருமண அரங்கத்தில் நடைபெற்ற கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம்
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
1
9
38
871
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 15-09-2023 சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற வடசென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் போது,
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
0
7
29
742
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 25-08-2023 திருச்சி ஃபிரீஸ் உள்ளரங்கத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட #திருச்சி_கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது,
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
2
10
31
761
செந்தமிழன் சீமான்
அரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! naamtamilar.org/haritp
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
0
8
33
741
செந்தமிழன் சீமான்
இன்றைய செய்தியாளர் சந்திப்பு... youtube.com/live/6UXjLssAP… திருவொற்றியூர், பொன்னேரி, இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம் ஆகிய தொகுதிகளுக்கான மாவட்டக் கலந்தாய்வு 31-07-2023 பழைய வண்ணாரப்பேட்டை, எம்.கே.எஸ். மகால்
தமிழ்
0
4
13
539
செந்தமிழன் சீமான்
இந்திய ஒன்றிய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற விவசாய நிலங்களைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா? naamtamilar.org/pmk2iw @CMOTamilnadu @mkstalin
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
0
46
159
2.4K
செந்தமிழன் சீமான்
விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! naamtamilar.org/nlcagm
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
0
75
146
1.9K
செந்தமிழன் சீமான்
எங்கள் ஐயா மருத்துவர் ச.ராமதாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் உடல் நலத்துடனும், உள்ள நிறைவுடனும் நலமோடு வாழ்ந்து தமிழ்சமூகத்தின் உரிமைகள் வென்றிட பெருந்துணை புரிந்திட விழைகிறேன்! (2/2) @drramadoss
தமிழ்
0
2
8
333
செந்தமிழன் சீமான்
தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர், சமூகநீதி காவலர், தமிழ் குடிதாங்கி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் @drramadoss
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
2
30
129
2.6K