சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)

538 posts

சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) banner
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)

சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)

@SeemanQuotes

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் சிந்தனைகள் | Naam Tamilar Katchi, Chief Coordinator #Seeman Quotes #TamilNadu #TnPolitics #Seemanism #Tamil

Chennai, India Katılım Mart 2015
4 Takip Edilen13.3K Takipçiler
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
நீ மடக்கியும் ஒடுக்கியும் வைக்க நாங்கள் ஒன்றும் குடை அல்ல; மானத்தமிழர் புலிப்படை! #அடக்குனா_அடங்குற_ஆளா
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
0
14
45
1.2K
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 உண்மையும், நேர்மையுமாகப் பெற்ற 24151 வாக்குகள்! பணநாயகத்தை வீழ்த்தி, சனநாயகத்தைக் காத்திட மண்ணையும், மக்களையும் மட்டுமே முழுமையாக நம்பி களத்தில் நின்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த உறவுகள் அனைவருக்கும் அன்பும், நன்றியும்! #ErodeEast #Seeman
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
0
1
10
732
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் எங்கள் கொள்கைத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! #கொள்கைத்தலைவன்_சீமான் @Seeman4TN
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
0
16
37
1.1K
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட எங்கள் கொள்கைத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! #கொள்கைத்தலைவன்_சீமான்
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
0
7
6
870
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி நாடினா ரவரென்று நணுக கிற்றிலர் பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே! திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் (மூன்றாம் திருமுறை) -2973 பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில் @seeman4tn வழிபாடு திருக்கொள்ளிக்காடு | 24-08-2024
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
0
23
54
1.7K
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
புலிக்கொடி ஏந்திய தமிழ்மகன்..! தமிழ்த்தேசியம் தாங்கிய திருமகன்..! தமிழ் அன்னைக்கு அவர்தான் தலைமகன்..! தம்பி தங்கைக்கு என்றுமே உயிரவன்! தமிழ்ப்பேரினத்தின் ஒற்றை நம்பிக்கை! @Seeman4TN | #SeemanQuotes
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
2
44
91
2.2K
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
தமிழ்நாட்டில் ஒரு வெகுசன அரசியல் அமைப்பாக தன்னை வலிமைப்படுத்தி இருக்கிற நாம் தமிழர் கட்சி அதிகாரத்தை நோக்கி பெரும் பாய்ச்சலில் இலட்சிய உறுதியோடு பயணித்து வருகிறது. @Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
1
18
41
1.7K
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தாயக தமிழகத்திலும் நாம் தமிழர் என்கின்ற இனமான நெருப்பு பெரும் தீயாக பரவி வருகின்ற சூழலில், நம்பிக்கையோடு தமிழர்கள் தங்கள் நகர்வுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். @Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
0
20
39
1.6K
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
தமிழினம் தனக்குள்ளாக இருக்கின்ற சாதி மத வேற்றுமைகளைக் கடந்து நாம் தமிழராக ஒருமை அடைவது மட்டுமே மாவீரர் கனவை நிறைவேற்றும் வழி! @Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
0
12
37
1.4K
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
தாயக விடுதலை என்கின்ற புனித லட்சியத்தை தன் ஆன்மாவில் குறித்து தன் உயிரை இந்த இனத்திற்காக வழங்கிய மாவீரர்களின் சுவாசக் காற்று நம்மை வழிநடத்தட்டும். @Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
0
28
51
1.4K
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes)
எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய வழியில், எம் இனத்தின் ஆன்ம பலமாக திகழ்கின்ற மாவீரர்கள் சுமந்த கனவின் கனலில் எம் தமிழீழத் தாயகத்தின் விடுதலை ஒருநாள் மலர்ந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம்! - செந்தமிழன் சீமான் @Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
சீமான் சிந்தனைகள் (Seeman Quotes) tweet media
தமிழ்
1
42
110
2.2K