A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳

29.6K posts

A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 banner
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳

A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳

@apmbjp

State General Secretary @BJP4TamilNadu தமிழகத்தில் பாஜக ஆட்சி,அதுவே லட்சியம்~All India Vice President,BJP Y(2014-21)~Honoured to be followed by PM @narendramodi

TamilNadu தமிழ்நாடு, India Katılım Ağustos 2016
738 Takip Edilen80K Takipçiler
Sabitlenmiş Tweet
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
இன்று தேர்தல் பரப்புரையில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.. மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!! உங்களுடன் நான்...!! நாளை நமதே...!! #APmuruganandam4Tirupur #apm4Tirupur
தமிழ்
30
125
443
74.9K
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
@apmbjp @RagupathyRagup4 அப்பாவை வாட் மூலம் வாட்பன்னும் தங்ளதுஅன்பு மகளின் திறமைக்கு மனமகிழ்வான வாழ்த்துக்கள் ஜீ @apmbjp
தமிழ்
1
0
1
72
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
இன்று என்னுடைய மகள் அன்பளிப்பாக கொடுத்த பேப்பரில் செய்த ஸ்மார்ட் வாட்ச் ( 'ஐ லவ் அப்பா' வார்த்தைகளோடு..) Paper smart watch gifted by my daughter with 'I love dad' words..
தமிழ்
28
18
312
5.9K
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweetledi
BJP
BJP@BJP4India·
𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐢𝐬 𝐞𝐚𝐫𝐧𝐞𝐝 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐫𝐮𝐬𝐭, 𝐜𝐨𝐧𝐬𝐢𝐬𝐭𝐞𝐧𝐜𝐲, 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐬𝐮𝐥𝐭𝐬. 🌍 PM Shri @narendramodi has once again emerged as the world’s most popular leader, marking yet another time he has topped global approval rankings. This repeated recognition reflects a leadership style that connects with people, delivers outcomes, and builds confidence over time. 𝐖𝐡𝐞𝐧 𝐜𝐢𝐭𝐢𝐳𝐞𝐧𝐬 𝐟𝐞𝐞𝐥 𝐫𝐞𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐭𝐞𝐝 𝐚𝐧𝐝 𝐬𝐞𝐜𝐮𝐫𝐞 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐝𝐢𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐩𝐮𝐛𝐥𝐢𝐜 𝐭𝐫𝐮𝐬𝐭 𝐭𝐫𝐚𝐧𝐬𝐥𝐚𝐭𝐞𝐬 𝐢𝐧𝐭𝐨 𝐬𝐮𝐬𝐭𝐚𝐢𝐧𝐞𝐝 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭. 🇮🇳
BJP tweet media
English
563
1.1K
4.5K
75.9K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In the outskirts of Chennai, in broad daylight, surrounded by people, in a residential area, a gang brutally murdered a man a week ago, and the visuals have emerged now. This is the state of law and order in Tamil Nadu under the present DMK govt. People stood there, shocked and terrorised by the absolute brutality. For the common people of TN, even the most basic sense of safety now feels like a distant memory.
English
464
5.1K
10.7K
461.7K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன? ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.
தமிழ்
143
2.7K
5.6K
136.8K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டியில் பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி, அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள், நெஞ்சை கனக்கச் செய்கின்றன. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை. பாலியல் கொடுமை செய்யும் மிருகங்கள் எல்லாம் எந்த சொரணையுமின்றி சொகுசாக வாழ்ந்து வரும் @arivalayam ஆட்சியில், பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் தாங்காமல் வீட்டிற்குள் முடங்கிப் போவதும், தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதும் கொடூரமானது. “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் திரு. @mkstalin அவர்கள், தமிழகப் பெண்களை மனதளவிலும் உடலளவிலும் கவனமாகப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. ஆனால், ஆளும் அரசு பெண்களைக் கைவிட்டாலும், அதன் கீழ் இயங்கும் ஏவல்துறை பெண்கள் பாதுகாப்பை அடகு வைத்தாலும், நீதியின் மீது கொண்ட நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது. மன உறுதியுடன் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டுமே தவிர, தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.
தமிழ்
5
72
138
4.4K
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
பாரதத்தின் பெருமை திரு நரேந்திர #மோடி ! 8,931 நாட்கள் தொடர் தலைமை பதவி! பார் போற்றும் சாதனைகள் தொடரட்டும்! பாரதத்தின் பெருமை நிலைக்கட்டும்! A leader is one who knows the way, goes the way, and shows the way! We ❤️ #Modi ji
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 tweet media
தமிழ்
4
6
15
404
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Today, we bow in reverence to the brave sons of Bharat Mata, Bhagat Singh, Rajguru and Sukhdev. Their martyrdom for the nation remains etched in our collective memory. At a young age, they displayed extraordinary courage and an unshakable commitment to the cause of India’s freedom. Undeterred by the might of colonial rule, they chose the path of sacrifice with conviction, placing the nation above their own lives. Their ideals of justice, patriotism and fearless resistance continue to ignite the spirit of countless Indians.
English
1.8K
12.4K
71.7K
9.6M
Arulkumar Karuppannan BJP
Arulkumar Karuppannan BJP@ArulkumarBjp·
திருப்பூர் நொய்யல் ஆற்றில் மூட்டை மூட்டையாக கோழிக் கழிவுகளை TN39DD6657என்றஎண் கொண்ட வாகனத்தில் கொண்டு வந்து கொட்டும் மனசாட்சி அற்ற மனிதன் இடம் ஆண்டி பாளையத்திலிருந்து காலேஜ் ரோடு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்று தரைப்பாலம் இரவு பத்து முப்பது மணி அளவில் 21/03/2026
தமிழ்
63
1.1K
1.5K
85.4K
BJYM
BJYM@BJYM·
𝐈𝐧 𝟐𝟎𝟎𝟏, 𝐚 𝐧𝐞𝐰 𝐜𝐡𝐚𝐩𝐭𝐞𝐫 𝐛𝐞𝐠𝐚𝐧 𝐢𝐧 𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐠𝐨𝐯𝐞𝐫𝐧𝐚𝐧𝐜𝐞 𝐬𝐭𝐨𝐫𝐲. 𝐖𝐡𝐚𝐭 𝐬𝐭𝐚𝐫𝐭𝐞𝐝 𝐚𝐬 𝐚 𝐜𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐢𝐧𝐠 𝐫𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 𝐢𝐧 𝐆𝐮𝐣𝐚𝐫𝐚𝐭 𝐬𝐨𝐨𝐧 𝐛𝐞𝐜𝐚𝐦𝐞 𝐚 𝐝𝐞𝐟𝐢𝐧𝐢𝐧𝐠 𝐬𝐭𝐞𝐩𝐩𝐢𝐧𝐠 𝐬𝐭𝐨𝐧𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧’𝐬 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲. Over the next 25 years, this path of service led from Gandhinagar to Delhi, shaped by people’s trust, decisive leadership and a constant focus on nation-building. 8,931 days in public office today stand as a testament not just to longevity, but to a life dedicated to public service. India did not just witness political continuity, it experienced a leadership journey rooted in Seva, evolving with the aspirations of a New India under PM Shri Narendra Modi. Watch 🔽 #PradhanSevakModi
English
2
15
36
573
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweetledi
BJP
BJP@BJP4India·
𝟖,𝟗𝟑𝟏 𝐝𝐚𝐲𝐬 𝐨𝐟 𝐒𝐞𝐯𝐚. One journey, from Gujarat CM to India’s PM, now the longest-serving head of a government in India, surpassing Pawan Kumar Chamling’s 8,930-day record. From being the longest-serving Gujarat CM to winning three consecutive Lok Sabha mandates in 2014, 2019 and 2024, this milestone reflects a lifetime dedicated to governance, not just politics. 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐝𝐢𝐝𝐧’𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐠𝐞𝐭 𝐚 𝐏𝐫𝐢𝐦𝐞 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫, 𝐢𝐭 𝐠𝐨𝐭 𝐚 𝐏𝐫𝐚𝐝𝐡𝐚𝐧 𝐒𝐞𝐯𝐚𝐤 𝐢𝐧 𝐒𝐡𝐫𝐢 𝐍𝐚𝐫𝐞𝐧𝐝𝐫𝐚 𝐌𝐨𝐝𝐢. #PradhanSevakModi
BJP tweet media
English
203
774
2.3K
36.1K
BJP
BJP@BJP4India·
𝐏𝐌 𝐌𝐨𝐝𝐢 𝐡𝐚𝐬 𝐝𝐢𝐬𝐦𝐚𝐧𝐭𝐥𝐞𝐝 𝐭𝐞𝐫𝐫𝐨𝐫𝐢𝐬𝐦 𝐚𝐧𝐝 𝐢𝐭𝐬 𝐫𝐨𝐨𝐭𝐬, 𝐭𝐢𝐦𝐞 𝐚𝐧𝐝 𝐚𝐠𝐚𝐢𝐧! 🔥
English
779
2.5K
13.4K
565.8K
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Heartiest congratulations to Mr. Anutin Charnvirakul on his election as Prime Minister of the Kingdom of Thailand. I look forward to working closely with him. Together, we will further deepen the multifaceted India-Thailand Strategic Partnership. Our ties are rooted in shared civilisational heritage, close cultural connect and vibrant people-to-people ties. India and Thailand remain united in our shared aspirations for peace, progress and prosperity for our peoples.
English
1K
3.3K
27.2K
18.5M
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweetledi
BJP
BJP@BJP4India·
* Cash for transfers scam. * Cash for jobs scam. * Cash for contracts scam. * TASMAC scam. * Sand mining scam. You name it and DMK has scammed it. The Stalin government stands among the most corrupt administrations in the country. They have been looting the people of Tamil Nadu. The rich Tamil culture has no place for corruption, nor will it ever have a place for DMK in the coming elections.
BJP tweet media
English
76
755
1.6K
21.5K
🇮🇳CRPF🇮🇳
🇮🇳CRPF🇮🇳@crpfindia·
A legacy of courage and supreme sacrifice. ​On the 87th #CRPF Day, DG Shri G. P. Singh, IPS, senior officials of the Force, Gallantry medal recipients, and families paid heartfelt homage to our Veer Balidanis at the National Police Memorial. ​The #CRPF band played stirring patriotic tunes, echoing the nation's gratitude for their bravery. Their sacrifice remains our guiding light. ​#NationFirst #Vandematram150 #MissionNaxalMuktBharat2026 #87thCRPFDay #NPM @gpsinghips
🇮🇳CRPF🇮🇳 tweet media🇮🇳CRPF🇮🇳 tweet media🇮🇳CRPF🇮🇳 tweet media🇮🇳CRPF🇮🇳 tweet media
English
8
46
173
3.7K