Sabitlenmiş Tweet

Ration கடைகளில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை வழங்க வழி செய்ய வேண்டுகிறேன்.வெள்ளை சர்க்கரையின் தீமை என்னவென்று அமைச்சர் பெருமக்கள் அறிவர் என நம்புகிறேன். இதை செய்தால் காலத்திற்கும் மக்கள் உங்களை நினைவில் கொள்வர் @mafoikprajan @Vijayabaskarofl @CMOTamilNadu
தமிழ்




































