செம்பியன்
25.3K posts

செம்பியன்
@SempianOfficial
சாதி, மத, வர்க்க, பாலின பேதம் பார்க்காத தமிழ்த்தேசியன்.


I may criticize TVK followers and their understanding...but deep down...the level of blind fandom is honestly painful to watch... Unsettling.


கனடாவில் ஐரோப்பாவில் வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் எளிய மக்களை கேவலமாக பேசியும் அவ்வாறாக உதவும் அரசை கேவலமாக பேசியும் வரும் ஈழத் தமிழர்கள் அவர்கள் வருமானத்திலிருந்து சிறு அளவையேனும் இவ்வாறு போரால் பாதிக்கப்பட்டு பல கஷ்டங்களை அனுபவித்து வரும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கலாம் ஆனால் அவர்கள அவ்வாறு வழங்க மாட்டார்கள் அவர்கள் வெளிநாடுகளில் சந்தோஷமாக வாழ இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கும் தமிழர்கள் நாசமாய் போக வேண்டும் என எண்ணுபவர்கள் அதனால்தான் அவர்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் சாலை இல்லை என்பதற்கு இதுவா திராவிடம் என போஸ் போடுவார்களே ஒழிய தங்கள் தொப்புள் கொடி உறவுகள் கஷ்டத்தில் இருந்து மீண்டு வர ஒரு ரூபாய் கூட அனுப்ப மாட்டார்கள்

Wait for the transition…💅☠️


2015 - மரம் வெட்ட ஆந்திர சென்ற திருவண்ணாமலை கூலி தொழிலாளர்கள் சுட்டு கொல்ல பட்டனர். அப்போ அதிமுக ஆட்சி ,இன்று வரை ஒரு விசாரணை கூட நடக்கவில்லை. திமுக, அதிமுக ரெண்டும் ஒண்ணு தான். மக்களை விழுங்கும் கட்சிகள். நாம் தமிழர் கட்சியே மாற்று ♥️


தவெக ஒரு தொகுதி கூட வெல்லாது என்று பந்தயம் கட்டுகிறேன். அப்படி மீறி வென்றால், எத்தனைத் தொகுதிகள் வெல்கிறதோ அத்தனை நாட்களுக்கு, டுவிட்டரில் ஆற்றும் எழுத்துப் பணியில் இருந்து விடுப்பு பெற்றுக் கொள்கிறேன் :)







ஒரு மாநிலத்தின் அருகே வேறு மொழி பேசும் மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்போது அவர்கள் வசதிக்காக அவர்கள் மொழியில் பள்ளியை நடத்துவதும் அவர்கள் மொழியில் அலுவல்களை நடத்துவதும் அரசுக்கு அழகு. இது எல்லா மொழி பேசுபவர்களையும் அரவணைத்து நடக்கும் அரசு செய்வது. வேறு மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் இருந்தாலும் அங்கு அவர்கள் மாநில மொழியை மட்டுமே அலுவல் மொழியாக வைத்திருப்பது என்பது தான் மொழி திணிப்பு. தமிழ்நாடு அரசு எல்லைக்கு அருகே வேறு மொழி பேசும் மக்கள் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கான பள்ளியையும் அவர்கள் மொழியில் சேவை வழங்குவதையும் நீங்க வரவேற்பு தான் செய்யனும். தமிழ் தேசியம் என்ற பெயரில் இப்படித்தான் புரியாம வெறுப்பு பேச்சு பேசி பிரச்சனைய உண்டாக்குவார்கள்





வில்லிவாக்கம் திருநங்கை🔥🔥🔥🔥🔥

வில்லிவாக்கம் திருநங்கை🔥🔥🔥🔥🔥









