Shahul hameed

2.1K posts

Shahul hameed

Shahul hameed

@Shahulien

Katılım Şubat 2019
218 Takip Edilen100 Takipçiler
Shahul hameed retweetledi
Jake Shields
Jake Shields@jakeshieldsajj·
Children at a hospital find Their baby sister
English
582
20.7K
38.8K
1.6M
Shahul hameed retweetledi
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
ஜாதி வெறி பிடித்த மனிதராக பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் மாறிவிட்டார் போல… என்னவொரு முகபாவம் எவ்வளவு வன்மம் எவ்வளவு ஆத்திரம் ஆங்காரம் ஆகாதய்யா இவ்வளவு வெறுப்பு உடம்புக்கு ஆகாது மனித வாழ்வின் விழுமியங்களை,உணர்வு அடுக்குகளை பட்டிமன்றத்தில் பேசும் மணிகண்டனா இது !? எப்போது இப்படி குரூரமான முகத்தைக் காட்டும் மனிதராக மாறினார் ? ஆச்சர்யமாக இருக்கிறது பிரதமர் மோடி இல்லாவிட்டால் கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்காது என்பது அப்பட்டமான பொய்… AstraZeneca எனும் British-Swedish multinational pharmaceutical நிறுவனத்திடம் காப்பிரைட் வாங்கி @SerumInstIndia நிறுவனம் Covishield தடுப்பூசியை தயாரித்தது இந்தியாவைச்சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தயாரித்தது ஆனால், எந்த தடுப்பூசியை அதிகம் வாங்கி இந்திய அரசு மக்களுக்கு செலுத்தியது ? Serum நிறுவனம் தயாரித்த Covishield மருந்தை தான் இந்திய அரசு வாங்கியது.. மத்திய பட்ஜெட்டில் மொத்தம் 36 ஆயிரம் கோடி கொரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்டது.. அதில், 25/02/2022 தேதி வரை மட்டும் Serum நிறுவனத்திடம் இருந்து ரூ.26,761 கோடிக்கு தடுப்பூசி வாங்கப்பட்டது அதனால் என்ன நடந்தது ? 2021-22 ம் நிதியாண்டில் Serum நிறுவனம் இந்தியாவில் அதிக லாபமீட்டிய 20 நிறுவனங்களில் 16-வது இடத்தை பிடித்து ரூ.11,160 கோடி லாபத்தை சம்பாதித்தது 1966 ல் தொடங்கப்பட்ட Serum நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் அதிக லாபமீட்டிய 20 நிறுவனங்களின் பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்றது இதனால் பிஜேபிக்கு என்ன கிடைத்தது ? ரூ.95.25 கோடி தேர்தல் நன்கொடையாக White-ல் கிடைத்தது அதனால், நாக்கை கடித்துக்கொண்டு பேசுவது.. வாய்க்கு வந்ததை அடித்து விடுவது மோடி இல்லாவிட்டால் நாடு அழிஞ்சி போயிருக்கும் என்ற டுபாக்கூர் கதை விடுவதை எல்லாம் போலி தேசபக்தர்கள் நிரம்பிய பைத்தியக்காரக் கூட்டத்தில் பேசலாம் உண்மையில் நாம் பெரும் அறிவு ஜீவிகளாக நினைக்கும் நபர்களின் பிம்பம் சல்லி சல்லியாக உடைத்துக்கொண்டிருக்கிறது பிஜேபிக்காக ஜல்லியடிக்கும் மணிகண்டன் போன்றவர்கள்அரசின் ஆவணங்களை தயவு செய்து படிக்க வேண்டும் ஒருவேளை அதற்கு நேரமில்லை என்றால் இப்படி பைத்திக்காரத்தனமாக உளறுவதைத் கொஞ்சமாவது தவிர்க்க வேண்டும் வர்றவன் போறவன் எல்லாம் அடித்து விடும் பொய்யை அப்படியே நம்புவதற்கு இது வடக்கு அல்ல.. தெற்கு இந்த மாநிலத்தின் பெயர் “தமிழ்நாடு”
Aravindakshan B R tweet mediaAravindakshan B R tweet mediaAravindakshan B R tweet mediaAravindakshan B R tweet media
தமிழ்
176
671
1.4K
111.2K
Shahul hameed retweetledi
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
தனியார் சாராய ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையோடு காங்கிரஸ் MP தீரஜ் சாஹூவை தொடர்பு படுத்தி நெஞ்சு வெடிக்க பேசிய ஒரே ஒரு நபர் கூட கான்பூரில் நடந்துள்ள பணப் பறிமுதல் பற்றி வாயே திறக்கவில்லை….
தமிழ்
41
422
752
21.2K
Shahul hameed retweetledi
Sarah Wilkinson
Sarah Wilkinson@swilkinsonbc·
An israeli bombing attack on al-Nuseirat refugee camp in central Gaza in Palestine massacres 17 members of a family | via @DayPal_official
English
239
4.1K
4K
129.7K
Shahul hameed
Shahul hameed@Shahulien·
காயமுற்று எழ முடியாமல் படுத்த நிலையில் மகளுக்கு ஆறுதல் சொல்லும் அம்மா #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
0
12
Shahul hameed
Shahul hameed@Shahulien·
பாலஸ்தீன மண்ணில் கொத்து கொத்தாக குழந்தைகளை கொண்று குவிக்கிறது இஸ்ரேல். #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
1
12
Shahul hameed
Shahul hameed@Shahulien·
அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேலால் ஒரு நிமிடம் கூட போரை நடத்த முடியாது... #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
0
11
Shahul hameed
Shahul hameed@Shahulien·
பாலஸ்தீன் மருத்துவ மனைகள் மீது குண்டு வீதி அப்பாவிகளை கொன்று குவிக்கிறது. ஐநா மன்றம் கண்டித்தும் இஸ்ரேலின் மனித வேட்டை நின்றபாடில்லை... #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
0
7
Shahul hameed
Shahul hameed@Shahulien·
அமெரிக்காவும் மேற்குலகமும் பாலஸ்தீன் காசாவில் போர் குற்றங்களில் ஈடுபடும் நிறவெறி அணு ஆயுத இஸ்ரேலை ஆதரிக்கின்றன. #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
0
8
Shahul hameed
Shahul hameed@Shahulien·
புத்தகங்களை பிடிக்க வேண்டிய பாலஸ்தீன் சிறுவர்கள் இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் மருந்து பாட்டில்களை பிடித்தப்படி நிற்கிறார்கள். #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
0
7
Shahul hameed
Shahul hameed@Shahulien·
சரிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் புதைந்து கிடக்கும் மனித உடல்களை தேடுகிறார்கள் பாலஸ்தீன் சிறுவர்கள். #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
1
6
Shahul hameed
Shahul hameed@Shahulien·
பாலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இன படுகொலையை ஐநா தடுத்து நிறுத்த வேண்டும். #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
0
5
Shahul hameed
Shahul hameed@Shahulien·
அப்பாவி பாலஸ்தீன் மக்களின் உயிரை காத்திட அரபு நாடுகள் மவனம் கலைத்திட வேண்டும். #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
1
8
Shahul hameed
Shahul hameed@Shahulien·
ஊமையான இந்திய ஊடகங்களே பாலஸ்தீன் மக்களின் மரண ஓலம் கேட்களையா? #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
0
6
Shahul hameed
Shahul hameed@Shahulien·
இஸ்ரேல் நடத்தும் இன படுகொலையை நியாயப்படுத்த இஸ்ரேல் சென்ற ஊடகங்கள் மணிப்பூர் செல்லாதது ஏன்.. #SavePalestine_FromZionism
தமிழ்
0
0
0
5