Singam retweetledi
Singam
22.9K posts

Singam retweetledi

From a low hype film to one of the most hyped film of the year, all because of one man.
@SaiAbhyankkar 🛐🔥
English
Singam retweetledi
Singam retweetledi

பிற வேட்பாளர்கள் எல்லாம் வந்தால் செய்வோம் எனச் சொல்ல, நாங்கள் வருமுன்னே செய்ததையும் வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதையும் சொல்லி ஓட்டு கேட்டும், மற்ற மூன்று வேட்பாளர்களை விட அதிகமான போராட்டங்களை நடத்தி வழக்குகள் வாங்கியும், குளச்சல் தொகுதி மக்களின் பிரச்சனைக்காக அதிக வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தும், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்தும், அதிக நாட்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்தும், 6.26% மக்களின் நம்பிக்கையைத் தான் பெற முடிந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் ஒரு நீண்ட தூர பயணம் என்பது தெரிந்து தான் களத்தில் நிற்கிறோம். அதனால் குளச்சல் தொகுதி உறவுகளே தளர்ந்து விட வேண்டாம், மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம், அரசுக்கு எதிராக நாம் தொடுத்த வழக்குகளை தொடர்ந்து நடத்துவோம், அரசு நம் மீது போட்ட வழக்குகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளுக்கு ஏறி இறங்குவோம், மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களுக்காகவும், நீதிமன்ற செலவுகளுக்காகவும் செலவு செய்ய அவரவர் தொழிலிலும் அதிக கவனம் செலுத்துவோம். உடல் நலனிலும் அக்கறை கொள்வோம், நாம் தமிழ் தேசியத்திற்காக உழைத்த உழைப்பு வீண் போகாது, இப்போது அறுவடை செய்ய முடியாவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தோடு முன்னர் உழைத்ததை விட கடினமாக உழைப்போம். மக்களை தொடர்ந்து சந்திப்போம், மக்களோடு நிற்போம்.தமிழ் தேசிய அரசியல் காலத்தின் கட்டாயம். அதை நிச்சயம் நம் மக்கள் உணர்வார்கள் எனும் நம்பிக்கையோடு, என்றும் மக்கள் பணியில், தமிழ் தேசிய பாதையில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA
பேரூராட்சி மன்ற உறுப்பினர் - கப்பியறை
நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்

தமிழ்
Singam retweetledi

கம்யூனிஸ்ட்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களை விடக் கூடவோ கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் பிரச்சனைகளில் களத்தில் இறங்கி போராடியது நாதக. தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் எல்லாம் பல முறை நேரில் சென்றார் சீமான்.
ஏதோ கடமைக்கு ஒருமுறை செல்லவில்லை. மக்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்துப் பேசுவதே அறம் என்ற நிலைப்பாடு அது. தேர்தல் நேரத்திலும் கடுமையாக உழைத்தார்கள் நாதகவினர்.
ஆணுக்கு நிகராக பெண்ணுக்கு சரிபாதி சீட் கொடுக்க மற்றவர்கள் தயங்கியபோது நாதக சரிபாதி சீட் பெண்களுக்குக் கொடுத்தது. தனித்து தேர்தலைச் சந்திக்க, அரசியல் செய்ய வைராக்கியமும் துணிச்சலும் வேண்டும். வாக்கிற்கு பணம் கொடுக்காமல், கொள்கைவழி பயணிக்கும் நாதக எல்லாவற்றையும் சரிசெய்து மீண்டு வர வேண்டும் @Seeman4TN

தமிழ்
Singam retweetledi

Blaaaasttttt💥💥💥💥💥 King is coming for his throne 😘😘. Here's #SFCCHANGANACHERRY'S #Karuppu Fans show passes 🔥🔥. Grab it now🤗


English
Singam retweetledi

• #Karuppu ❤️🔥 #1 Most Anticipated Indian Movie 2026 @IMDb | @Suriya_offl #KaruppuFromMay14 #TheONE 🔥


English
Singam retweetledi

• @Suriya_offl ❤️ Anna Has Built a Hostel For The Downtrodden People (Students) Belonging To The Irular Community! #Suriya #Karuppu #KaruppuFromMay14
English
Singam retweetledi
Singam retweetledi

Ivan kadharuradha paakurapa onnu thonudhu,
Enakiyaa irundhaalum CM aana apramum, Suriya mela indha bayam Iruka vara Suriya ku keela dhan Vijay endru porul
🥶.@KuskiOffcl
Naalu pera vachu whatsapp group dhan pa form panna mudiyum goverment lam form panna mudiyathu.
Eesti
Singam retweetledi
Singam retweetledi
Singam retweetledi

Mark the date. Block the calendar. May 14 belongs to Suriya na 🧨🧨🧨
#Karuppu tickets on sale now at @ODEONCinemas — book your seats, round up your friends and family, show up loud for THE ONE 😍💥
@Suriya_offl @RJ_Balaji @SaiAbhyankkar @trishtrashers @prabhu_sr @DreamWarriorpic @PharsFilm @boleyncinemauk @vithurs_

English
Singam retweetledi

The One at #1 💥
#Karuppu - Most Anticipated Indian Movie on IMDb 🔥
Setting the screens on fire, from May 14th 2026!
A @SaiAbhyankkar Musical 🎶
@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy #AnaghaMayaRavi #VikramMor @kalaivananoffl #ArunVenjaramoodu @PraveenRaja_Off @PenMovies @PharsFilm @ZeeTamil @thinkmusicindia @KaruppuMovie @DreamWarriorpic

English
Singam retweetledi

Here's @AKSFWA1 Special Count Down Promo for #Karuppu 🥳
9days to go | #KaruppuFromMay14
@Suriya_offl @rajsekarpandian @venkatvnt @sarathlal428 @imp_films
English
Singam retweetledi

in just 9 days #Karuppu 💣💣💣
@Suriya_offl @RJ_Balaji @SaiAbhyankkar @dop_gkvishnu @kalaivananoffl @DreamWarriorpic

English
Singam retweetledi
Singam retweetledi
Singam retweetledi

• @RJ_Balaji & @prabhu_sr - #Karuppu Promotions are not upto the level 💯✅
• Yeah It's Election Result, Everyone intended into it 👍
• But Keep working on AP, Kerala Promotions Now 🖤
• Release Other Language Songs soon, Use Last 9 days wisely 🙏
English
Singam retweetledi












