Sinora PS Ashok

14 posts

Sinora PS Ashok banner
Sinora PS Ashok

Sinora PS Ashok

@SinoraAshokOffl

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் TVK's Warrior | Public Servant | Advocate| Devoted Family Man

Chennai Katılım Mayıs 2026
2 Takip Edilen72 Takipçiler
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
துறைமுகம் பகுதி வார்டு 55-இல் மசூதி மற்றும் பள்ளிக்கு அருகே இயங்கி வரும் TASMAC கடையை அகற்ற வேண்டும் என்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை முன்னிட்டு, மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. விக்னேஷ் @VigneshTvkCbe அவர்களிடம் இன்று மனு அளித்தேன்.
Sinora PS Ashok tweet mediaSinora PS Ashok tweet media
தமிழ்
6
179
707
16K
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
மற்றவர்களைப் போல நீளமாகப் பேசாமல், தமிழ்நாட்டுக்குத் தேவையானதை சரியான நேரத்தில் பேசுவதுதான் தளபதியின் ஸ்டைல்! அதைத்தான் NITI ஆயோக் துணைத் தலைவர் Ashok Kumar Lahiri வியந்து பாராட்டியுள்ளார். Reel source : @thepovfeed_27 #tvk #vijay #thalapathy
தமிழ்
0
0
8
268
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
தமிழ் கிராமத்து மக்களின் பண்பாட்டையும் , சிறப்பையும் உலகெங்கும் கொண்டு சேர்த்த இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். அவரது நினைவு என்றும் நிலைத்திருக்கும்.
Sinora PS Ashok tweet media
தமிழ்
0
0
6
140
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
தமிழ்நாட்டின் உயர்கல்வி துறை அமைச்சர் திரு விஸ்வநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன். #tvk #Congress
Sinora PS Ashok tweet media
தமிழ்
0
0
3
108
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் @CMOTamilnadu அவர்களின் பார்வையின் வெளிப்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வரவேற்கத்தக்க முன்னெடுப்பு. #SingappenSpecialTaskForce #Singappen #TVK
தமிழ்
0
0
3
92
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
என் அன்புத் தம்பி வழக்கறிஞர் விகாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். எல்லா நலன்களும், மகிழ்ச்சியும் பெற்று வாழ்க்கையில் மேலும் உயரங்கள் தொட வாழ்த்துகிறேன். #TVK#harbour
Sinora PS Ashok tweet mediaSinora PS Ashok tweet media
தமிழ்
0
0
2
82
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
தமிழக அரசு கொறடாவும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சபரிநாதன் அவர்களை, அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவின்போது சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் .
Sinora PS Ashok tweet mediaSinora PS Ashok tweet media
தமிழ்
0
0
1
81
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
தமிழக அமைச்சரவையிலேயே இளைய அமைச்சரான கமலி அவர்களை கடந்த வாரம் சந்தித்து, உரையாடிய தருணம். Had a candid conversation with the youngest Minister in the Tamil Nadu Cabinet Kamali avargal, last week at the Secretariat. @TVKVijayHQ @TVKPartyHQ
Sinora PS Ashok tweet media
0
1
3
70
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
சமூக நீதி மற்றும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாகிப் அவர்களின் 131வது பிறந்த நாளில் மரியாதையுடன் நினைவுகூருகிறோம்.
Sinora PS Ashok tweet media
தமிழ்
0
1
1
54
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
இன்று துறைமுகம் தொகுதியில் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்தேன்.
தமிழ்
0
0
0
53
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. லோகேஷ் தமிழ்செல்வன் @logintvk அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து பொழுது.
Sinora PS Ashok tweet media
தமிழ்
1
2
6
145
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொள்கைத் தலைவர்களில் மிக முக்கியமான ஒருவரான தென்னாட்டு ஜான்சி ராணி, வீரமங்கை அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம்! 🙏 🇮🇳 #AnjalaiAmmal #tamilnadu
Sinora PS Ashok tweet media
தமிழ்
0
0
0
36
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
இன்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை சந்தித்த பொழுது.
Sinora PS Ashok tweet mediaSinora PS Ashok tweet media
தமிழ்
0
0
0
33
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
நிதித்துறை அமைச்சர் திரு @MarieWilson_TVK அவர்களை சந்தித்து, சென்னை மற்றும் சென்னை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை பற்றி பேசினோம்.
Sinora PS Ashok tweet mediaSinora PS Ashok tweet mediaSinora PS Ashok tweet mediaSinora PS Ashok tweet media
தமிழ்
0
1
2
64