கமுதி சிவக்குமார்
8K posts

கமுதி சிவக்குமார்
@SivaKumarBalas8
சீமானின் தம்பி தமிழினத்தாகம் தமிழீழத் தாயகம் #BelongsToTamizhianStock ஆரியத்தையும், திராவிடத்தையும் வேரோடு அழிக்கப் பிறந்த மானத்தமிழ் புலிகள்✊
Kamuthi, India Katılım Eylül 2020
2K Takip Edilen1.2K Takipçiler

சோறு தான் திங்கிறியா அப்படின்னு Insta ல ஒருத்தன் கேட்ருக்கான் 🤮 @itsalden_offl
இன்னும் இத தூக்கிட்டு திரியுற பாரு🤣
அண்ணே @Saattaidurai இது காமெடி பீசு ணே🤣
தமிழ்

யாரு Soft வறுவல் செய்றாங்கனு எங்க கூட்டத்துல வந்து பாரு... பனையூரான் போல 6X6 ரூம்ல உட்காந்தா எப்படி தெரியும் @itsalden_offl
தமிழ்
கமுதி சிவக்குமார் retweetledi

தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர், ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!
என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல், விடுதலைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
ஐயாவின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாயகப்பற்றாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!

தமிழ்

May 4 அண்ணன் சீமானின் வெற்றியை உலகமெங்கும் கொண்டாடும். May 6என் மகன் பிறந்த நாள். இரண்டு மூன்று நாட்களுக்கு மக்களுக்கு தேவையானவற்றை வழங்க முடிவு செய்துள்ளேன்.
கமுதி சிவக்குமார்@SivaKumarBalas8
உலகத்தமிழர்களின் பேராவல் 🥺
தமிழ்
கமுதி சிவக்குமார் retweetledi

@ZenxTamils @DPNilan காரைக்குடி மட்டுமல்ல 40+ தொகுதிகளும் அப்படிதான் இருக்கு..
தமிழ்




