

Siva Rum
46 posts




😂😂😂




Nanba Nanbis! Listen this! Keep calm and believe Pandit ji


விஷ்ணு ரெட்டி..ஜோசிய காரன்..நேத்து என்னமோ கிடந்து அதெல்லாம் இல்லைன்னு உருண்டானுங்க

கலைஞர் கனவு இல்லம் திட்டம், முதல்வர் படிப்பகம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள்லாம் சரியாக விளம்பர படுத்தப்படவில்லை.ஆனால் பெரும்பான்மையான மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்

Disagree with Seeman's politics as you wish, but he is the rarest mainstream Tamil politician who has the guts to have taken the right historical position wrt EVR vs Bharathi. May he drive more people into reading the immortal G.O.A.T Mahakavi's poetry!



முடிச்சி விட்டார் 🤣🔥

கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஓய்வு பெற்ற ஐஜி தலைமைல ஒரு மக்கள் பாதுகாப்பு படை உருவாக்குறோம்னு உருட்டிட்டு இருந்தானுங்களே... அது என்னாச்சு? குறட்டை விட்டு தூங்குதா? வெறும் பில்டப் மட்டும்தான். செயல்ல எதுவும் கிடையாது.



தன் கட்சி நிர்வாகிகளுக்கே கொலை மிரட்டல் விடும் தவேக மாவட்ட செயலாளர் (நாகை ) கணக்கு கேட்டதால் ஆத்திரம் 🤦♂️🤦♂️😡

Survey எடுக்க வந்து இருக்கோம்னு சொல்லி ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் அத்துமீறி நுழைந்து அவங்களோட ஆதார் கார்டு பேங்க் பாஸ்புக் கேட்டிருக்காங்க..இதுமட்டுமில்லாம கிச்சனுகுள்ள போயி மிஞ்சுன சோத்த திருடி தின்னுருக்கானுங்க தற்குறிங்க.அப்பறம் அடிக்காம என்ன பண்ணுவாங்க

இது என்ன அடி? எலக்ஷன் அன்னைக்கு துணை ராணுவப்படைட்ட வாங்குவானுங்க பாருங்க.அதான் அடி

ஜனநாயகனை பற்றி பேசினால் ஒன்றிய அரசை பற்றி பேச வேண்டி வரும்.அதனாலயே அதை தவிர்த்து விட்டான் தொடை நடுங்கி.

Point 5 😹 Melt down


கொஞ்சூண்டுதான் கேசரியாம்.மத்த எல்லாம் 💩தானாம்.