
கழிசடை சண்டாளன் கறிநாய்
7.7K posts

கழிசடை சண்டாளன் கறிநாய்
@Sompu19
RIGHT MAN IN THE RIGHT JOB IS THE MOST DEVASTATING WEAPON.

















ஒரு துண்டு தேங்காயை திருடிய எலிக்கு விஷம் வைக்க கற்றுத்தந்த மூளைக்கு கோடிக்கணக்கில் திருடுபவனுக்கு - திமுக கம்முனாட்டிகளுக்கு ஓட்டு போடாதே என்று கற்று கொடுக்க தெரியாதது ஏனோ...


ஒரு துண்டு தேங்காயை திருடிய எலிக்கு விஷம் வைக்க கற்றுத்தந்த மூளைக்கு கோடிக்கணக்கில் திருடுபவனுக்கு - திமுக கம்முனாட்டிகளுக்கு ஓட்டு போடாதே என்று கற்று கொடுக்க தெரியாதது ஏனோ...







இனிவரும் காலங்களில் நாகரீக அரசியல் என்கிற பெயரில் குள்ள மணிகளை குதூகலப்படுத்துவதை விட்டுட்டு கழகத்தின் ராஜலிங்கங்கம் கள் மீது அன்பு காட்டுங்கள் தலைவரே உயிரே போனாலும் உங்களோடு நிற்பது கட்சிக்காரன் மட்டுமே நிறைய திமுக காரர்களின் வீடுகளில் அவரது மனைவி குழந்தைகளிடம் கட்சி உங்களுக்கு சிறு சிறு விஷயங்களில் கூட உதவவில்லையே என்று ஒருவித அதிருப்தி நிலவுகிறதை பல இடங்களில் கண்கூடாக பார்த்தேன் எனது தனிப்பட்ட அனுபவமாக நேற்று கூட அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களிடம் நானும் ஒரு பாஜகக்காரனும் ஒரு புகாரை எடுத்துச் சென்றோம் என் தரப்பில் 100 % நியாயம் இருந்தும் இது மான பிரச்சனையாக இருந்தும் அங்கே திமுக காரன் தோற்றான் பாஜக காரன் வென்றான் நிஜமாகவே உடைந்து போனேன் என் குடும்பத்தினர் மத்தியில் தலை குனிந்து விட்டேன், வீடு வீடாக சூரியனுக்கு ஓட்டு கேட்டவன் சுருங்கி போனேன் தாமரைக்கு ஓட்டு கேட்டவன் மலர்ந்த முகத்தோடு போனான் இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் பல இடங்களில் திமுக காரனுக்கு இன்று இதுதான் நிலை என்றுமே கழகம் வாழனும் தலைவர் தான் ஆளனும் என்கிற ஆதங்கம் தான் இந்த பதிவே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை கொஞ்சம் கட்சியையும் கவனியுங்கள் தலைவரே 💔 @mkstalin @Office_of_Udhay @Udhaystalin


ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை - தவெக என்ன செய்யும்? #TVKVijay | #TNElection | #Election2026 | #ElectionWithPT | #DMK | #ADMK | #TVK | #NTK | #ElectionResults | #TNResults | #May4WithPT
















