Soundhara kumar
25 posts

Soundhara kumar retweetledi

SQL Zero To Hero 📕
Complete Sql Handwritten Notes Zero To Hero.
Simply:
1. Follow me (so I will Dm)
2. Like and Repost
3. Comment “send”
#sql


English

@arivomkadaioffi Bro pls suggest some good bike accessories
English

#Caraccessories : உங்கள் காருக்கு தேவையான பயன் உள்ள பொருட்கள் - Most useful car accessories
நம் பக்கத்தில் இதுவரைக்கும் ஏகப்பட்ட car accessories suggest செஞ்சிருக்கோம். அதில் நிறைய பேர் வாங்கி பயன் அடைந்தும் இருக்கீங்க. அதனால் இதுவரைக்கும் suggest செய்தது உடன் வேறு சில பயன் உள்ள பொருட்களையும் சேர்த்தி ஒரே பதிவா இங்க கொடுத்து இருக்கேன். உங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செஞ்சுக்கங்க.
#arivomcar

தமிழ்
Soundhara kumar retweetledi

@arivomkadaioffi @1Tamil_vijay Bro could you please suggest good and budget range laptop for programming
English


#AMAZON GREAT SUMMER SALE
நாளை மே - 2 ஆரம்பம் ஆகுது. எதாவது பயன் உள்ள பொருட்கள் உண்மையாவே நல்ல offer ல கிடைத்தால் இங்க thread ல பதிவு செய்யறேன். Bookmark செஞ்சு வெச்சுக்கங்க !!!
#amazonsale #summersale #AmazonGreatSummerSale

தமிழ்
Soundhara kumar retweetledi

Eid vaazhthukaludan.. vinayaga chathurthi ku varrom #TheGreatestOfAllTime from SEPTEMBER 5th!! Namma #Thalapathy ku #WhistlePodu @actorvijay @archanakalpathi @aishkalpathi @thisisysr #TheGOAT #aVPhero

Eesti
Soundhara kumar retweetledi

KIDS BIRTHDAY GIFTS IDEAS (AGE GROUP 1 to 3)
#Feb13 #giftideas #Kids
இதுவரைக்கும் electronics gadgets க்கு அடுத்து நிறைய பேர் DM ல அதிகமா கேட்கும் suggestion பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு என்ன Gift கொடுக்கலாம்னு சொல்லுங்க னு . உங்க குழந்தைகளா இருக்கலாம், அல்லது உங்க அக்கா, அண்ணன் குழந்தைகளாக இருக்கலாம் , அல்லது உங்க நண்பர்கள் Birthday party க்கு invite செய்திருக்கலாம். அந்த கடைசி நிமிடத்தில் என்ன வாங்கறதுனு தெரியாமல் கடைசியில் கடைக்கு போய் Remote Car, Teddy Bear, Talking Tom னு அவங்க வீட்டில் ஏற்கனவே இருக்கும் பொம்மையை எக்ஸ்ட்ராவா இன்னொன்னு வாங்கி கொடுத்திருப்போம் .
இந்த பதிவுல நான் இதுவரைக்கும் என்ன என்ன gift எல்லாம் வாங்கி இருக்கனோ , என் பையன் Birthday க்கு என்ன பயன் உள்ள gift எல்லாம் வந்ததோ அதை எல்லாம் தொகுத்து ஒரு சின்ன Thread ஆக கொடுத்திருக்கேன். கண்டிப்பா உங்களுக்கு பயன் உள்ளதா இருக்கும்னு நம்பறேன் .
1. Swing for Kids with Safety Belt / Baby Swing Chair (Age Group: 6 Months to 5 Years)
Material : Cotton | Folding and Washable
என் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் பரிசாக கிடைத்தது “Baby Swing”
என் மகனுக்கு இந்த ஊஞ்சல் அவ்ளோ பிடிக்கும். இதுல உட்கார வைத்தால் இறங்கவே மாட்டான் . எங்களுக்கு பரிசாக வந்தது plastic material . அதுல ரொம்ப நேரம் உட்கார்ந்தால் தொடை பக்கத்துல தோல் உறிஞ்ச மாதிரி ஆகிடும். அதனால தான் அதே மாடல் தேர்ந்தெடுக்காமல், அதை விட சிறந்த இந்த cotton swing இங்க கொடுத்திருக்கேன்.
Price : Rs.899
Reviews : 4.8 * | 8 Ratings
இந்த ஊஞ்சல் 25 கிலோ வரைக்கும் தாங்கும் னு சொல்லி இருக்காங்க. இருந்தாலும் இதை வாங்கி பயன் படுத்தும் போது “Bullet bolt “ அடித்து ரொம்ப strong ஆ இருக்கா என்பதை மீண்டும் உறுதி படுத்தி கொள்ளுங்கள் .
Link To Buy this Kids swing with good customer feedback : amzn.to/3OGvuuf



தமிழ்

@arivomkadaioffi Bro could you please suggest any marraige gift?
English

இந்த thread தொடர்ந்துட்டே இருக்கும். எனவே மறக்காமல் #KIDS னு bookmark செஞ்சு வெச்சுக்கங்க . நீங்களும் வேற எதாவது பயன் உள்ள gift வாங்கி இருந்தாலும் அதை பகிருங்கள். இங்க இருக்கும் அனைவர்க்கும் மிக பயன் உள்ளதா இருக்கும். நன்றி
தமிழ்
Soundhara kumar retweetledi
Soundhara kumar retweetledi
Soundhara kumar retweetledi










