Vignesh

104.9K posts

Vignesh banner
Vignesh

Vignesh

@pc_vignesh

It's Never too late to Dream

Katılım Mayıs 2014
1.8K Takip Edilen11K Takipçiler
Vignesh retweetledi
STALIN RAJESH BJP
STALIN RAJESH BJP@RajeshSbjp·
Anchor ஆகுவதற்கு என்ன படிப்பு படிச்சிருக்கீங்க…?🤣🤣🤣 @AstroSehlvi செம சார். @Madeshjournali1 ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டு சமாளிப்பது வழக்கம் போல தமாஷ்😀
தமிழ்
75
1.9K
8.8K
278.6K
Vignesh retweetledi
Siva Tvk
Siva Tvk@Smileysiva97·
கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்சினைக்கு உடனடி தீர்வு: ஆர்.கே.நகர் MLA @MarieWilson_TVK அதிரடி நடவடிக்கை! 🔥
தமிழ்
130
828
2.9K
288.7K
Vignesh retweetledi
𝗚𝗢𝗗 ᶠᵃᵗʰᵉʳ |°•°|
அரசியல் கட்சி என்றாலே அடிதடி அடாவடி எல்லாமே பண்ணி தான் வந்துருப்பாங்க. அதுக்கு சிறந்த உதாரணம் திமுக. முக அழகிரி அப்படினு ஒருத்தர் இருந்தார் - மதுரையில அவர் வச்சது தான் சட்டம் முன்னாடி. அவர் பண்ணாத தப்பும் இல்ல, அவர் பண்ணாத கட்ட பஞ்சாயத்தும் இல்ல. சிங்கம் படத்துல வரும் பிரகாஷ் ராஜ் மாதிரி தான் அவரு. இவர் வெறும் sample தான். இது மாதிரி கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து எல்லாமே பண்ணி தான் திமுக கட்சில பெரிய இடத்துக்கு வந்துருப்பாங்க. அடுத்த உதாரணம் : செந்தில் பாலாஜி. இப்படி சொல்லிட்டே போகலாம். இது எல்லாம் கட்சிக்கே தெரியும். GenZ குழந்தைகளுக்கு திமுக வரலாறு தெரியவில்லை என்றால் அவங்க அவங்க அப்பா தாத்தா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க. அப்படிப்பட்ட அரசியல் கட்சியில் இருந்து அப்படியே மாறுபட்ட கட்சி தான் TVK. அடாவடி எதுவும் இல்லாம, படிச்ச இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவங்களுக்கு அமைச்சரவை பொறுப்பு கொடுத்து ஒரு புது இளம் ரத்தம் TVK வந்திருக்கு. அதான் மக்களுக்கும் பிடிச்சுருக்கு. இன்னைக்கு TVK அமைச்சர்களை குறை சொல்பவர்கள் எல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்த திமுக அமைச்சர்களின் Criminal Records & Rowdyism என்னனு தெரிஞ்சுட்டு வந்து பேசுங்க.. TVK - மக்களுக்கான உண்மையான உழைக்கும் கட்சி. - நேர்மையாக... - அடிதடி செய்யாமல் - அடாவடி இல்லாமல் - கொள்ளை அடிக்காமல்.. 👍🤷‍♂️ @TVKVijayHQ #TVKVijay‌HQ
தமிழ்
10
117
332
8.3K
Vignesh retweetledi
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
@AravindRajaOff @Vj_KuMaR22 ஸ்டாலின் 8000 ஓட்டு வித்தியாசத்துல கொளத்தூர்ல தோத்த மாதிரி பசங்க 2 மார்க் வித்தியாசத்துல பெயில் ஆகிர போறானுகடா!
தமிழ்
6
120
611
8.9K
Vignesh
Vignesh@pc_vignesh·
எத்தனை படங்கள்ல நடிப்ப தாண்டி இசை பெரிசா பேசபடுது. #Karuppu is One such Movie where BGM by #SaiAbhyankkar outscored #Suriya Acting 💥
0
3
55
1.4K
Vignesh retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
TN Disaster Management 🤗 பேரிடர் மேலாண்மை சார்ந்த புகார்களுக்கு பீட்டா TN Smart ஆப் உபயோகிக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் 👍 ▶️ வீடுகள் தொடர்பான புகார்கள் ▶️ மின்சாரம் ▶️ கழிவுப்பொருள் ▶️ பொது புகார் ▶️ மருத்துவமனை ▶️ காணவில்லை ▶️ சாலை சேதமடைந்துள்ளது ▶️ பள்ளிக்கூடங்கள் ▶️ கழிவுநீர் ▶️ தெரு விளக்கு ▶️ குடிநீர் பிரச்சினை Link: beta-tnsmart.rimes.int/index.php/Emer…
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 tweet media𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 tweet media
தமிழ்
4
254
452
16.2K
Vignesh retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
இவரோட படிப்புக்கும் திறுமைக்கும் நியாயமா இவர் தானே முதல்வரா இருக்கனும்..அட்லீஸ்ட் துணை முதல்வராவாச்சும் இருக்கனும்..அதுகூட வேண்டாம்..அட்லீஸ்ட் ஒரு அமைச்சர் ? அதையும் புடுங்கிட்டு 34 வயசு வரைக்கும் இட ஒதுக்கீடுனா என்னன்னு தெரியாத பேப்பயலுக்கு துமு பதவி கொடுத்த தரம் கெட்ட நாய்ங்களுக்கு ராஜ் மோகன விமர்சிக்க தகுதி இல்ல...
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
36
522
1.7K
39K
Vignesh retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
பாவம் ஆண்கள்… தங்களோட திருமண வாழ்க்கை abusive-ஆ இருக்கு என்று வெளியில் வந்து சொல்லுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால், அவர்கள் வலியை சொல்லும் முன்பே “ஆம்பளையா இருந்துட்டு இதுக்கெல்லாம் அழுறியா?” என்று கேட்கும் சமூகம் இங்கே இருக்கு. அதனால தான் பல ஆண்கள், தினமும் மனசுக்குள் செத்து கொண்டு கூட வெளியில் சிரிச்சுட்டு வாழ்றாங்க. அப்படி ஒருவன் எல்லா அவமானத்தையும் தாண்டி, உடைந்து போய் கண்ணீர் விட்டுப் பேசுறான் YouTube comments-ல கூட “நல்லா நடிக்கிறான்” ன்னு comment பண்றாய்ங்க. பெண் அழுதால் பாவம். ஆண் அழுதால் நடிப்பு.
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
19
101
368
14.1K
Vignesh retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
திருநெல்வேலி , தென்காசி , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த திமுக ஆட்சியில் சுரண்டப்பட்டு வந்த இயற்கை வளங்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் @drtkprabhu_TVK 🙏
தமிழ்
15
888
3K
34.1K
Vignesh retweetledi
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
Madurai City Police posted this in Instagram 🔥🔥 #VaathiRaid all over by @CMOTamilnadu Sensational entry as CM 😎😎
English
9
1.2K
4.3K
45K
Vignesh retweetledi
KaWin
KaWin@RR013C·
பேஸ்புக்கில் உள்ள ஊப்பிஸ்களின் பழய கண்டெண்ட்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
KaWin tweet media
தமிழ்
22
852
2.4K
32.1K
Vignesh retweetledi
KaWin
KaWin@RR013C·
😂😂😂😂😂Enna maari content idhu 😂
KaWin tweet media
Eesti
15
742
2K
22.6K
Vignesh retweetledi
Vettri Kural
Vettri Kural@VettriKural·
I understand it’s okay to criticise, and we’re not like DMK to criticise those who criticise us. But read this tweet below👇 and tell me a single fucking logical reason behind this. I can give 100 reasons in return for why he’s using private planes. To start with, it’s from his own hard earned money. This guy and this tweet is the perfect example of someone who constantly wants project he’s neutral but has nothing new to criticise Vijay about👇
T.N. Raghu @ TNR@tnrags

The same person used a private plane to travel within Tamil Nadu :-)

English
3
52
274
17.9K
Vignesh retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
ஸ்டாலினுக்கு வாக்களிக்காத மக்களை கேடுகெட்ட மக்கள் என்று வசைபாடும் திமுக சட்டமன்ற உருப்பனர் 🤦🏻‍♂️..
தமிழ்
19
614
1.1K
12.4K
Vignesh retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
தொடர்ந்து பல வருடங்களாக தொகுதிக்கு வந்த பணத்தை ஊழல் செய்து அமைச்சராக இருந்து பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள திருச்செந்தூர் DMK MLA அனிதா ராதாகிருஷ்ணன் கோமாளி மு.க. ஸ்டாலினுக்கு ஓட்டு போடாத கொளத்தூர் மக்களை திட்டிய தருணம்.
தமிழ்
12
170
290
5.2K
Vignesh retweetledi
Reads with Ravi
Reads with Ravi@readswithravi·
Keep showing up.
Reads with Ravi tweet media
English
9
199
2.2K
44.9K
Vignesh retweetledi
Monkey
Monkey@Animalofficiall·
எதே கேடுகெட்ட அந்த தொகுதி மக்களா....😡 உங்களுக்கு ஓட்டு போடலனா அவங்க கேடு கெட்டவங்களா... அதையும் மேடைலயே சொல்றீங்க...இவங்களோட எண்ணம் எவ்ளோ ஆதிக்க மனப்பான்மையுடன் இருக்கு பாருங்க....🤦‍♂️
தமிழ்
47
1.5K
2.6K
62.4K