Prasanth ☃️

16.2K posts

Prasanth ☃️ banner
Prasanth ☃️

Prasanth ☃️

@Sp_texts

Be mankind✌🏼

தமிழ்நாடு Katılım Ekim 2012
399 Takip Edilen701 Takipçiler
Prasanth ☃️
Prasanth ☃️@Sp_texts·
@sunnewstamil இப்பவே இது குடுத்துட்டு இருக்காங்களே
தமிழ்
0
0
0
23
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "ரேஷனில் பருப்பு மற்றும் பாமாயில் இலவசம்" - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு #SunNews | #ADMK | #EPS | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
18
42
247
15.3K
Prasanth ☃️ retweetledi
தூய துறவி
இஸ்லாமியர்களை மத ரீதியாக கொச்சைப்படுத்தும் அளவுக்கு சங்கியாவே மாறி நிக்கிறானுங்க அடிமை அதிமுக கும்பல் 🤡 #AdmkFails
தமிழ்
8
273
666
11.2K
Prasanth ☃️ retweetledi
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
மதூர் சத்யா மீது பாலியல் குற்றச்சாட்டு வந்த போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியின் எல்லாப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கியது மட்டுமின்றி கட்சியே காவல்துறையில் புகார் செய்து கைதும் செய்யப்பட்டான்.. ஆனால்‌பாஜக தலைவர் கரு நாகராஜன் மீதான பாலியலா பூகாரை பிரதமருக்கே அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாஜக கட்சிக்கு பெண்கள் ஒரு பாலியல் பொருள் மட்டுமே.
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA. tweet media
தமிழ்
33
448
890
22.9K
Prasanth ☃️ retweetledi
Athil Ahamed
Athil Ahamed@AthilSubair·
@ramk8060 bro you missed காங்கிரஸ் -28 பாஜக -27 DMK -193 ADMK -178 AMMK -11 Bell PMK-18 சி.பி.எம் -5 வி.சி.க -8 தே.தி.மு.க - 9 total 550 seat for TVK
31
179
996
43.7K
Prasanth ☃️ retweetledi
Haraappan
Haraappan@haraappan·
Watch this u won't regret சமூகத்தின் வளர்ச்சியில் யாரும் விடுப்பட்டு விடக்கூடாது என்ற பெரியாரிய கொள்கைதான் இந்த அரசை வழிநடத்துகிறது
தமிழ்
9
363
831
17K
Prasanth ☃️ retweetledi
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
நல்லா பாயின்டா கேக்குது. 60000 கோடி இந்தியாவுக்குள்ள வந்ததுக்கு டீமானிடைசேஷன் பண்ணேனா, அதை உள்ளே விட்ட கையாலாகாதவன் யாருன்னு கேக்குது? உள்துறை, மீடியாலாம் மயிரயா புடுங்கிட்டு இருந்தன்னு கேக்குது? டீமானிடைசேஷனப்போ செத்தவன் குடும்பம் என்னடா தப்பு பண்ணுச்சி? அவங்க பாரத் மாதாவின் பிள்ளைகள் இல்லையான்னு கேக்குது.. டீமானடைசேஷன் தீவிரவாத்த்தை ஒழிக்கும்ன்னு சொன்னீங்களே.. ஒழிச்சிடுச்சா? சாய்வாலாவைப் பார்த்து பாகிஸ்தானே பயந்துடுச்சுனா, அதுக்கப்புறம் புல்வாமா, பதான்கோட், பஹல்காம்ன்னு போரடிச்சா வந்து அடிச்சிட்டுப் போறாங்கன்னா, என்னடா பயம் காமிச்சிருக்பீங்க.. நீங்க என்ன சிரிப்புப் போலீஸான்னு கேக்குது.. இன்னும் நிறைய ஸ்ட்ராங்கா கோவமா கேக்குது.. #Dhurandhar2
நந்தினி ❣️ tweet media
தமிழ்
17
541
1K
29.9K
Prasanth ☃️ retweetledi
ராஜலிங்கம்
தனது அறைக்குள் வந்த மாவட்ட மகளிர் அணி தலைவியை இழுத்து வச்சு இங்கிலீஷ் கிஸ் அடிச்சிருக்கான் வலுக்கட்டாயமா மார்பை புடிச்சிருக்கான் பாஜக மாநில பொதுச் செயலாளர் சங்கி கரு.நாகராஜன் த்தூ 💦 பெண்கள் பாதுகாப்பை பற்றி பேச போராட பாஜக காரனுக்கு என்ன தகுதி டா இருக்கு ? இதையெல்லாம் @DrTamilisai4BJP @VanathiBJP @குஷ்பு போன்றோர் தட்டிக் கேட்பார்களா ? (கரு நாகராஜன் ஜி )
ராஜலிங்கம் tweet mediaராஜலிங்கம் tweet media
தமிழ்
44
405
676
46.7K
Prasanth ☃️ retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர் பாலியல் தொல்லை புகார்! #BJP #KaruNagarajan #SPARK
Spark+ tweet media
தமிழ்
29
348
483
23K
Prasanth ☃️ retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
கள்ளை இறக்க அனுமதியளித்தால் தினசரி இது போல நூற்றுக்கணக்கான கேஸ் வரும். கள் ஒப்பீட்டளவில் ஆபத்து குறைவான மது. ஆனால் அந்த மதுவின் போதை போதாது. எனவே கண்டதையும் கலந்து குடித்து சாவார்கள்.
News Tamil 24x7@NewsTamilTV24x7

போதை மாத்திரை கலந்த கள் குடித்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி, 40 பேருக்கு உடல்நல குறைவு - போலீசார் விசாரணை.! #Pudukkottai #Palmwine #Police #Newstamil24x7

தமிழ்
32
175
415
21.6K
Prasanth ☃️ retweetledi
CVMP Ezhilarasan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
"91 Points in No Poverty Index! 🔥 பீகார், யூபி-யை வச்சு 'டபுள் இன்ஜின்'னு பேசுறவங்க கொஞ்சம் 'நிதி ஆயோக்' ரிப்போர்ட்டையும் பாருங்க. வறுமை ஒழிப்பில் 91 புள்ளிகளோட இந்தியாவுக்கே முன்னுதாரணம் நம்ம தமிழ்நாடு தான்! டபுள் இன்ஜின் இல்ல... அது வெறும் 'டப்பா இன்ஜின்'னு நம்பர்ஸே சொல்லுது.😅 #bjpfails #admkfails #DMKfor2026
தமிழ்
9
198
333
5.7K
Prasanth ☃️ retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
அதிமுக-வின் அராஜகங்கள்
தமிழ்
9
620
1.2K
16.2K
Prasanth ☃️ retweetledi
Dr Adina Priscilla ♠️❤️
அடுத்த வேல சாப்பாட்டுக்கு வழி இல்லாதவன மறுபடியும் கொண்டு போய் எல்.கே.ஜி ல சேர்த்து விட்டு படிக்க வைக்கணுமாம்... படம் முழுக்க நடிச்சு கோடில சம்பளம் வாங்குற ஹீரோ கூட கம்முனு தான் இருக்காங்க..‌ நாலு சீன்ல மூஞ்ச காட்டிட்டு.‌ மூத்த நடிகை, லெஜன்ட்னு, டிவி சேனல் காரன் சொல்றத நம்பிகிட்டு இதுங்க கொடுக்கிற அலும்பு இருக்குதே...‌ப்பபபபா
தமிழ்
5
148
306
48.1K
Prasanth ☃️ retweetledi
D Force
D Force@DforceOffl·
போன வாரம் நயந்தாரா வேணும்னு கேட்டான்… இந்த வாரம் கருத்த சிறுத்த பெண்ணுங்க சக்களத்தினு பேசி… எல்லாரையும் கேவலப்படுத்துறான் அப்பறம் பெண்ணிய போராளிகலாம் போர்வைய போத்திட்டு நல்லா தூங்குங்க !!😡😡😡
தமிழ்
11
86
160
4.7K