Spartacus

2.3K posts

Spartacus banner
Spartacus

Spartacus

@Spartacus17898

Take Risk 💥

Katılım Ekim 2024
300 Takip Edilen50 Takipçiler
Spartacus
Spartacus@Spartacus17898·
@pkcomrade அந்த கொடியை பார்க்கும் போது கம்பீரமாக இருக்கு
தமிழ்
0
0
0
4
PK Geopolitics
PK Geopolitics@pkcomrade·
Day - 985 🇵🇸vs🇮🇱+🇺🇲 எந்த கொடியை மறைக்க வேண்டும் என்று 46 வருடங்களாக அமெரிக்கா பல பில்லியன்களை செலவு செய்கிறதோ ..., அதே கொடியை அதே அமெரிக்காவில் இன்று படர்ந்து வளர்ந்து நிற்கும் காட்சி!
தமிழ்
1
0
1
20
Spartacus
Spartacus@Spartacus17898·
@magizh_ கருப்பு, தமிழ் படம் 2, திரௌபதி,
தமிழ்
0
0
0
55
Dr.Magizh
Dr.Magizh@magizh_·
நீங்க தியேட்டர்ல பார்த்ததுலயே, இடைவேளையில (Interval) "காசை திரும்ப குடுங்கடா"-னு கத்த தோணுன மொக்க படம் எது?
தமிழ்
113
1
61
15.5K
Spartacus
Spartacus@Spartacus17898·
@SivaDas45 பீப் இதுக்கு ரொம்ப முக்கியம் இதுக்கு பின்னாடி அரசியல் தலையீடு இருக்கு
தமிழ்
1
0
0
251
𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚
வெறும் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுயே கால்பந்து ⚽ உலகக்கோப்பை தகுதி ஆகும் போது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா வெக்கம் பட வேண்டும் கால்பந்து சின்ன வயதில் இருந்தே சொல்லி கொடுத்து சரியான கட்டமைப்பு வேண்டும் ஆனால் இந்தியாவில் திறமைக்கு மதிப்பு சாதி மதத்துக்கு மட்டும் மதிப்பு சரியான கட்டமைப்பு சரியான திட்டமிடல் இருந்தால் இந்தியா எப்போதோ உலகக்கோப்பையில் தகுதி பெற்று இருக்கும் ஆனால் இங்கே இருக்கிற அரசியல் தான் காரணம் இன்னும் இந்தியா உலகக்கோப்பை தகுதி பெறாத காரணம் நம்ம மட்டும் கத்திய மற போகுது அதிகாரம் வேணும் 🙂
𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚 tweet media
தமிழ்
18
36
294
22.9K
Spartacus retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkcomrade·
அமெரிக்கா கொடுத்த பணத்தை ஏன்..., "ஈரான் ‌ வாங்க மறுத்து விட்டார்கள் என்று எங்களுக்கு புரியவில்லை" - இஸ்ரேல் ஊடகங்கள் ~அது மனிதர்களுக்கு மட்டும் தான் புரியும்.
தமிழ்
0
3
8
365
𝑩𝒖𝒕𝒕𝒆𝒓𝒇𝒍𝒚🦋
Who is so cool in a sunflower mirror selfie? 🌻🤳😎 🌟 Vijay – Effortless swag 🖤 Ajith – Classy and cool 🔥 Ram Charan – Stylish vibes ⚡ Simbu – Ultimate swagger Your pick? 👇😎🌻
𝑩𝒖𝒕𝒕𝒆𝒓𝒇𝒍𝒚🦋 tweet media𝑩𝒖𝒕𝒕𝒆𝒓𝒇𝒍𝒚🦋 tweet media𝑩𝒖𝒕𝒕𝒆𝒓𝒇𝒍𝒚🦋 tweet media𝑩𝒖𝒕𝒕𝒆𝒓𝒇𝒍𝒚🦋 tweet media
English
40
23
160
37.2K
Spartacus
Spartacus@Spartacus17898·
@manmadhaboy Etho Loki ku thaan movie promotion Siva pandraru nu nenachen
Indonesia
0
0
1
992
Spartacus
Spartacus@Spartacus17898·
@tamiltalkies கொல்டி ஆதிக்கம் அதிகமா இருக்கு தமிழ் சினிமால. இவனுக்கு ஆதரவ வேற எவனாச்சும் கிளம்பி வருவான்.
தமிழ்
0
0
2
756
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
உண்மை. இதை இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் கூறினார். இவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் அட்டர் ஃப்ளாப். மாஸ்டர் படத்தில் நடித்ததை வைத்து இன்று வரை சீன் போடத்தான் லாயக்கு. மொத்த சோஷியல் மீடியாவும் இவரது அறிவாளித்தனமான கரண்ட் கட் பேச்சை ட்ரோல் செய்கிறது. Immatured guy.
Blue Sattai Maran tweet media
தமிழ்
43
502
2.7K
124.7K
Spartacus retweetledi
974🇶🇦
974🇶🇦@llovex0·
فينا ضما والسيوف عطاش وبالراس مليون جنية 👏🏻
974🇶🇦 tweet media974🇶🇦 tweet media974🇶🇦 tweet media
العربية
1
9
113
2.3K
Spartacus retweetledi
عمرو
عمرو@bt3·
المشهد الأجمل كان من جمهور قطر 🇶🇦 فخر واعتزاز بالهوية الـقطرية ♥️😮‍💨
عمرو tweet mediaعمرو tweet media
العربية
71
188
2.8K
115.5K
Spartacus retweetledi
غانم المفتاح | Ghanim Al-Muftah
ليلة لا تنسى في لوس أنجلوس خلال حضور حفل افتتاح كأس العالم FIFA 2026 ومباراة الولايات المتحدة وباراغواي 🇺🇸🇵🇾 مبروك للمنتخب الأمريكي الفوز وحظ أوفر لمنتخب باراغواي سعدت بلقاء فخامة رئيس جمهورية باراغواي وسعادة وزير الخارجية الأمريكي إلى جانب أصحاب السعادة والوفود الحاضرة في هذا الحدث العالمي أجواء الملعب وحماس الجماهير جعلت هذه الليلة أكثر تميزاً كل التوفيق للمنتخبات الـ48 المشاركة في هذه النسخة التاريخية من البطولة برأيكم من سيكون بطل كأس العالم 2026؟ 🏆⚽ #غانم_المفتاح #كاس_العالم
العربية
62
351
3.9K
169.7K
Spartacus retweetledi
Troll Football
Troll Football@TrollFootball·
Qatar vs Switzerland
Troll Football tweet media
Indonesia
263
1.1K
19.1K
433.8K
IndiaToday
IndiaToday@IndiaToday·
Researchers have identified nearly 30 Indian-language inscriptions in Egypt's Valley of the Kings, suggesting Indians visited the site about 2,000 years ago. One inscription repeatedly mentions an Indian traveller named Cikai Korran in Old Tamil, highlighting early India-Egypt connections. Read: shorturl.at/S94Na
IndiaToday tweet media
English
24
158
718
153.1K
Spartacus retweetledi
மகிழ்நன் பாம
Kerala Stories, Dhurandhar போன்ற திரைப்படங்களுக்கு இடையே Habibi இந்திய சமூகத்தில் மிக முக்கியமான தலையீடு. நம்மிடையே நம் உறவுகளாய் வாழ்ந்து வரும் மக்களை துணை கதாபாத்திரங்களாக பாவித்து, பின்னர் எதிரிகளாக சித்தரித்து என தமிழ் சினிமா இதுகாறும் செய்து வந்த துரோகங்களுக்கு இடையே, நம் வாழ்வின் மையமாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய உறவுகளை மையப்படுத்திய மிக முக்கியமான படம் திருப்பரங்குன்றத்தில் மதவாத கண்ணோட்டத்தோடு சங்கிகள் கலவரத்தை தூண்ட முயற்சி செய்த போது அதை முறியடித்த நமக்கு, திரைப்படத்துறையினூடாக கலவர எண்ணத்தை விதைக்கும் முயற்சிகளுக்கிடையே, நூற்றாண்டு கடந்த உறவை, அன்பை, பிணைப்பை சரியான வகையில் மீட்டுருவாக்கம் செய்ய நம் மனதை பண்படுத்த வல்ல முக்கியமான படைப்பு ஹபீபி. மீரா கதிரவன் Meera Kathiravan தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கஸ்தூரி ராஜா ஏற்று நடித்திருக்கிற மொஹமது யூசூப் கதாபாத்திரத்தில் வாப்பாவாக, நம்முடைய சொந்த அப்பாவை போலவே நடித்திருக்கிறார். பல காட்சி தருணங்களில் என் தந்தையை கண்டேன். சையது அபுதாஹீர் பருவ வயதுக்குரிய துடுக்குத்தனம், பின்னர் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களினூடாக ஏற்படும் பேரமைதி என மிளிர்கிறார். நிலா என்ற நிலோஃபராக வாழ்ந்திருக்கும் மாளவிகா – நிலா பேசுமா என்று காத்திருக்க வைக்கிறார். நிதானமான பொருத்தமான நடிப்பு. சலீஹா பீவியாக நடித்திருக்கும் அனுஸ்ரேயா ராஜன் பிரமாதப்படுத்திருக்கிறார். கடைசியாக அவர் கேட்கும் கேள்வி, நம்மையும் நோக்கியதுதான். தனஸ்ரீயின் கதாபாத்திரம் உங்கள் புருவங்கள் உயர்த்தும்படியாக இருக்கும்… சில காட்சிகளே வந்தாலும் யூசிபின் நண்பராக வரும் நபர் மனத்தை கனக்க செய்துவிடுகிறார்… மேற்கொண்டு விவரிக்க வேண்டுமானால், கதையை சொல்ல நேரிடும்… நேரடியாக, திரையரங்குக்கு சென்று திரைப்படத்தை காணுங்கள், அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது.
மகிழ்நன் பாம tweet media
தமிழ்
0
5
23
2.3K
Spartacus retweetledi
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
அன்புமிக்க அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஹபீபி திரைப்படம் பார்த்தேன். நம்மோடு நம் நிலத்திலே நம் வாழ்வுக்குள்ளாகவே நமக்கு தெரியாமல் அல்லது நமக்கு சரியாக காட்டப்படாமல் இருந்த உன்னதமான தமிழ் இஸ்லாமிய வாழ்வை அவ்வளவு நேர்த்தியாக நெருக்கமாக ஆழமாக கடத்தும் முதல் திரைப்படமாக வந்திருக்கிறது ஹபீபி. நிச்சயமாக அண்ணன் மீரா கதிரவன் அவர்கள் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவான அசல் இஸ்லாமிய சினிமா எனும் பெருங்கனவை ஒற்றை ஆளாக நிறைவேற்றி அதில் பெரும் வெற்றியும் பெற்று காலத்திற்கும் நிற்கும் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் அவரின் குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும் . ஹபீபி கொண்டாட வேண்டிய படைப்பு . #habeebi @meerafilmdr @Romeopictures_
Mari Selvaraj tweet media
தமிழ்
14
106
780
30.3K
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
அடப்பாவிங்களா “Pearl Necklace” - க்கு இப்படி ஒரு கன்றாவி Meaning இருக்குனு இன்னைக்கு தாண்டா தெரிஞ்சுகிட்டேன்😑
தமிழ்
20
7
310
150K
Spartacus
Spartacus@Spartacus17898·
@cigarettecancer டேய் லவட தப்பு பண்றவனுக்கு என்னடா ஜாதி மதம். கடைசி வர உங்க மூளை முட்டில வச்சுட்டு சுத்துங்க
தமிழ்
0
0
0
42
cigarette 🚬
cigarette 🚬@cigarettecancer·
அந்த பசங்க பெயரை பாருங்கள் ☪️ancer, பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்கள்.
cigarette 🚬 tweet media
தமிழ்
5
39
109
12.9K