Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi
Srikanth (தளபதி உயிர்🫰)
14.4K posts

Srikanth (தளபதி உயிர்🫰)
@SrikanthBosss
Always Learning, Always Growing 🤞
Land Katılım Temmuz 2025
60 Takip Edilen18 Takipçiler
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

அண்ணன் @AadhavArjuna OPEN CHALLANGE ! 🤯🔥
• என்னைக்கு நீங்க எங்க எம்எல்ஏ பல்லவி அவர்கள் அவமானப்படுத்தினீர்களோ, நான் சொல்றேன் இன்னும் 8 மாசத்துல உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போகுது z தில்லு இருந்தா 25 மேயர்ல 1 மேயர் ஜெயிச்சு காட்டிருங்க பார்ப்போம் !
தமிழ்
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

Thank you so much for your kind wishes, Hon'ble @CMOTamilnadu Sir!
It is an absolute honor to bring the Norway Chess title home to our nation. Your encouragement and support mean a lot to me.
CMOTamilNadu@CMOTamilnadu
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள். #CMJosephVijay #NorwayChess2026 @rpraggnachess
English
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 'நார்வே செஸ் தொடரில்' இந்திய கிராண்ட்மாஸ்டரும் நம் தமிழ்நாட்டின் செல்வனுமாகிய பிரக்ஞானந்தா அவர்கள் வெற்றிபெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. 'நார்வே செஸ் சாம்பியன்' என்ற பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமிதத்தை நம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் அளித்துள்ள செல்வன் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் "தமிழ்நாடு Elite வீரர்கள் திட்டத்தின்" பயன் ஏற்பாளரான செல்வன் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிக்குப் பெருமை கொள்கிறோம்.
உலக அரங்கில் தமிழ்நாட்டு இளைஞர்கள் சாதனைகள் பல படைப்பதற்கு இந்த வெற்றி முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நமது வீரர் - வீராங்கனையர்கள் மேலும் பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டின் திறனையும் சிறப்பையும் உலகறிய செய்யத் தமிழ்நாடு அரசு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

தமிழ்
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

#BREAKINGNEWS | ரூ.634 கோடி லஞ்சம் என புகார் - கே.என்.நேரு மீது வழக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்
நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் - டிவிஏசி வழக்கு பதிவு செய்தது
#KNNehru #DMK #DVAC #Tamilnadu #PolimerNews

தமிழ்

@Sundara10269992 @TVKVijayHQ Thuu ne ellam kedu keta jenmam
Indonesia

புரோட்டகால் பிரகாரம் எம்எல்ஏ அலுவலகத்தில் குழந்தையை தொட்டில் கட்டி ஆட்டும் TVK MLA 😂😂😂
ஓட்டுப் போட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@TVKVijayHQ
தமிழ்
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
தமிழ்
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

கோடி கோடியா செலவு பண்ணி
Valvo பஸ் விடுறது எல்லாம் பெருசு இல்ல சாரே @mkstalin 🙌
மக்களோட சந்தோஷத்தை சம்பாரிக்கனும் அதுக்கெல்லாம்
முதல்வர் விஜய்னா மாதிரி
கொடுப்பன வேண்டும்
நன்றி
அண்ணா @TVKVijayHQ ❤️🙏
தமிழ்
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

Brilliant move by our Honourable Education Minister @imrajmohan 👏🏻
All private schools must display their fee structure transparently in their website💥
English
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

தவெக கட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையாய் இருந்தாலும்
நடவடிக்கை எடுக்கப்படும்💥
மக்களுக்கான ஆட்சி தவெக மக்களுக்கான முதல்வர் @TVKVijayHQ ❤️
தமிழ்
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi

The TVK OG boys are back 🔥🔥🔥
What a mass moment 🔥🔥🔥
Adei Arivalayam oppari ready pannunga 😂😂😂
#CMJosephVijay massive rampage 🔥🔥
English
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi
Srikanth (தளபதி உயிர்🫰) retweetledi












