Stalin Udaynithi

14.9K posts

Stalin Udaynithi banner
Stalin Udaynithi

Stalin Udaynithi

@StalinUdaynithi

வீழ்வது நாமாகவே இருப்பின்... வாழ்வது நம் திராவிட முன்னேற்ற கழகம் ஆக இருக்கட்டும்..🖤❤️🔥

pappireddipatty Katılım Eylül 2021
1.6K Takip Edilen896 Takipçiler
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
இன்றைய ஸ்டேட்டஸ் 📽️: வீடியோ பதிவை அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் / ரீல்ஸ்சாக பதிவிடவும். அனைத்து குழுக்களிலும் பகிரவும் 🌄 #DMK4TN
தமிழ்
0
0
2
9
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
*பெண்கள் பாதுகாப்பு எங்கே?*
Stalin Udaynithi tweet media
தமிழ்
2
0
1
34
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥 • கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡 • "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰 • புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵 • Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂 "Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க"
Stalin Udaynithi tweet media
தமிழ்
12
0
2
276
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
தந்தை பெரியார் அவர்களின் பாசத்தில் வளர்ந்தவர்; பேரறிஞர் அண்ணா அவர்களின் உயிரணைய தம்பி; முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நம்பிக்கைக்குரிய நண்பர் புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 107வது பிறந்தநாள். அவர் காட்டிய வழியில் என்றும் மக்களுக்காக உழைப்போம்...
Stalin Udaynithi tweet media
தமிழ்
4
0
1
200
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 💐 மக்களின் குரலாய் சட்டப்பேரவையில் உங்கள் பணி சிறக்கட்டும். #UdhayanidhiStalin #DMK #LeaderOfOpposition #TamilNadu #DMKYouthWing
Stalin Udaynithi tweet media
தமிழ்
50
0
2
914
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளதையொட்டி வாக்காளப் பெருமக்களுக்கு கழக நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்தார் கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்கள். #ChepaukTriplicane
தமிழ்
16
0
2
674
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
தவெக ஆட்சியில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவதாக மது பிரியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.. இப்ப நாம பாடுவோமா... பாட்டிலுக்கு 10 ரூபா #TVKFails Instagram link instagram.com/reel/DYM9_Y3z_…
தமிழ்
3
0
1
417
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
அண்ணன் அன்பில்..🖤❤️
தமிழ்
3
0
1
296
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
அண்ணன் அன்பில்..🖤❤️
தமிழ்
1
0
0
254
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
தமிழ்நாட்டின் சட்டமன்றக் கட்சியின் தலைவர் @Udhaystalin அவர்கள் 🖤❤️ திராவிடத்தின் அடுத்த தலைமுறை நம்பிக்கை. OG DMK -வாக செயல்பட வாழ்த்துகள்.
Stalin Udaynithi tweet media
தமிழ்
1
1
2
168
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
இளஞ்சூரியன்..🖤❤️🔥
தமிழ்
1
0
0
116
Stalin Udaynithi
Stalin Udaynithi@StalinUdaynithi·
தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா? தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது!
Stalin Udaynithi tweet media
தமிழ்
2
0
0
89