Studio V Post Productions Pvt Ltd

92 posts

Studio V Post Productions Pvt Ltd banner
Studio V Post Productions Pvt Ltd

Studio V Post Productions Pvt Ltd

@StudioVPos27202

Post Production l Digital Promotions l Creative Designs

Katılım Haziran 2024
9 Takip Edilen3 Takipçiler
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
945
2.7K
8.1K
1.4M
Studio V Post Productions Pvt Ltd retweetledi
Studio V Post Productions Pvt Ltd retweetledi
Studio V Post Productions Pvt Ltd retweetledi