Sujitha

226 posts

Sujitha banner
Sujitha

Sujitha

@Sujitha_ot7

Software Engineer || மென்பொருள் பொறியாளர் எங்கள் மொழி அறம், எங்கள் வழி வீரம்.

India Katılım Şubat 2023
190 Takip Edilen18 Takipçiler
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@thinak_ 55 கிராமங்களை HACA-விலிருந்து நீக்குவது வளர்ச்சிக்கு நல்லதா அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆபத்தா? உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன? 🤔
தமிழ்
0
0
0
205
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
This issue has been going on for years. In September 2022, the then Tenkasi Collector, after a review with district forest officer, recommended removal of 55 villages (out of total 89) from the purview of Hill Area Conservation Authority. He also recommended addition of three villages. Western Ghats situated around 25km away from Alangulam town. However, a hillock is situated close to this town. He recommended removal of Alangulam along with Vasudevanallur and Thiruvengadam towns in his letter to the State govt. Collector also recommended removal of Tenkasi village from HACA, which is close to Western Ghats. "Tenkasi village that spreads over 1543.19 ha is situated 3.8 km away from the forest limit. This falls under Tenkasi municipality. There is no chance for the occurrence of soil erosion and land sliding in this village. There is a need for the development activities in Tenkasi which has been made the newly-created district’s headquarters,” he said in his letter. When I contacted the Collector then for reporting it, he told me that his recommendation letter was based on petitions from various stakeholders including the trade unions. TVK district secretary Vibin Chakkaravarthy's father and vanigar sangam's office bearer TPV Vaikundaraj had petitioned Tenkasi collectors for several times for the removal of Alangulam town from HACA. Now, he has taken the issue.
Raana@Raana_Official

True ? @thinak_ ?

English
1
16
64
8.3K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@vickneswarang @StephenJ_nkl Thank you so much I will correct it brother or மிக்க நன்றி நான் திருத்திக் கொள்கிறேன் சகோதரர். Why mixing both even your ID says தமிழ் பொக்கிஷம். 🤔
0
0
0
63
Smilodon
Smilodon@StephenJ_nkl·
திரு @vickneswarang அவர்களே, இந்த வீடியோவில் தமிழ்நாடு முதுலமைச்சர் திரு.விஜய் அவர்கள் பேருந்தில் 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ' என மாற்றம் இன்று செய்துவிட்டார் என்று நீங்கள் கூறுவது தவறு. ஏப்ரல் 20 அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ இது.👇
Kaaviya TVK@kaaviyaTVK

முதல்வர் விஜய் அவர்கள் மீது குற்றம் சொல்ல முடியாமல் திமுக செய்யும் எச்சை வேலைகளை கண்டு மக்கள் வெறுக்கிறார்கள் 🤦

தமிழ்
1
0
7
2.9K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@batsy_54321 @SaalanPaari பாரி கூட இம்மாதிரி பதிவை விரும்ப மாட்டார்.
தமிழ்
0
0
0
39
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
மே 18, இனப்படுகொலை நாளையொட்டி நம் இயக்கத்தின் சார்பாக சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நம் இயக்கத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் சொந்தங்களை நினைவுகூர்வோம்! உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் கொண்டு தமிழ்த் தேசியத்தை கட்டமைப்போம்! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
Paari Saalan tweet media
தமிழ்
84
227
822
31.7K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@bshanmugha @svembu High GSDP alone doesn’t mean all people are prosperous. My point was about poverty, inequality, jobs, and human development after many years of rule — not just total economy size.
English
1
0
0
15
Shanmugha Raja Baskara (Raj)
Shanmugha Raja Baskara (Raj)@bshanmugha·
@Sujitha_ot7 @svembu Gujarat and UP are the top 5 states by GSDP. Get your facts right. I know you target UP with per capita income based on 21+ crore population but if they divide 2 states, their per capita can double.
English
1
0
0
26
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
In Tamil Nadu, the BJP being in power at the centre has been used by essentially all the parties to demonize them. The DMK made "attack Modi" as their only plank. EdappadiDMK (that is the correct name) would have done the same thing if the Congress had switched over to them. In Tamil, we call this பூச்சாண்டி காட்டுதல் - like my grandmother would tell me as a kid "that tree next to the pond has a ghost that will catch you, so don't go near it" to keep me away from swimming in the pond! Modi is their favorite பூச்சாண்டி. So when someone parrots the line "we want to keep the BJP out of Tamil Nadu", they are saying "we don't want competition for our cozy duopoly", not some deep principle. The BJP has been in alliance in AP and Pondicherry and those states are doing fine, they are making excellent progress. Yet TN is supposedly "different". The "difference" was the BJP getting into alliance with these same parties (EDMK or DMK) that want to openly or secretly suppress them in TN. What is the way ahead? Find good youthful passionate leadership that are willing to fight the good fight long term. Focus on building up the party from the grassroots. Ignore all the பூச்சாண்டி business. Do not align with anyone who claims "TN is different". TN is Bharat. We have to fight this subterranean separatism. Annamalai was making progress but he needed a lot more time. He was creating a genuine political movement, he invited youth to be active in politics and he had massive engagement. I would have volunteered for this assignment too (I love building up from zero!) but I am neck deep in tech and Bharat needs deep tech. So not in this life time. To be very clear, I will state my political views (my right to free speech) but I will not be in active politics. I hope all our educated citizens do engage in this political debate and express their opinions, but let us all do it RESPECTFULLY.
English
1.3K
3.7K
15.2K
619K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@BEvolver91117 @svembu I didn’t support Congress here. My point is BJP has ruled states like Gujarat for nearly 28 years. After such long rule, people expect visible results, not just comparisons with Congress.
English
0
0
0
19
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@svembu Shouldn't BJP first deliver strong, visible development and reduce poverty in the states it already governs before expanding into well-developed southern states like Tamil Nadu?
English
0
0
0
38
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@svembu Sir, you highlighted BJP alliances succeeding in AP & Pondicherry. But why not also mention BJP-ruled states like Uttar Pradesh, Gujarat, Madhya Pradesh, Assam, Haryana, etc.? Many of these still face high multi-dimensional poverty, regional inequality & developmental imbalances
English
3
0
2
699
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@mrpaluvets Such ridiculous personal attacks must stop.
English
0
0
0
78
Mr.பழுவேட்டரையர்
இந்த இக்கட்டான🔺 சூழலில் இருந்து தமிழகத்தை மீட்க🥹 பாரி சாலன்👁️ தலைமையில் ஒரு Committeeய form பண்ணி உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் அவரிடம் இருந்து ஆலோசனை🤔 பெரும் வழியை பாருங்கள்.. ஒரு நாள் தான் இருக்கு.அப்பறம் weekendல அவரு NTKக்கு அறிவுரை சொல்லுறதுல busy ஆயிடுவாரு.😎
தமிழ்
19
22
182
9.3K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@SaalanPaari True. Increasing centralization of power and political polarization are weakening the democratic spirit of India.
English
0
0
0
47
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
Seeing what’s happening in Kerala, West Bengal, and Tamil Nadu, it clearly shows that India is losing its grip on the true concept of democracy.
English
174
796
4.5K
103.6K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@sahay_victory Social media: அவத்தூறு அரசியலை விட வேண்டும். NTK fake ID-களை நீக்க வேண்டும். கட்சியின் மீது விமர்சனம் செய்தால், அபாச சொற்கள்/தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்த வேண்டும். குறைகளை/ பிழைகளைச் சொன்னால், அது சரி என்றால் ஏற்றுக் கொண்டும் தவறு என்றால் பதில் சொல்லிவிட்டு கடந்து செல்லலாம்.
தமிழ்
0
0
1
64
விவேக் நாடார்
🟨 நாம் தமிழர் கட்சி மீண்டெழ வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? 🟦 கமெண்டில் பதிவிடுங்கள்.நாகரீகமாக விவாதிப்போம்! 🟪 கீழ்கண்ட கொத்துக்குறி பயன்படுத்தி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்! 🟧 அண்ணன் சீமான் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்! நாம் தமிழர் 💪💪 #மீண்டெழும்_நாதக
விவேக் நாடார் tweet media
தமிழ்
236
33
177
18.3K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@Amockx2022 I think south don't like congress, but they hate BJP to the core 🙃
English
0
0
0
289
Amock_
Amock_@Amockx2022·
🚨 South Indian states Karnataka : INC govt Telangana : INC govt Kerala : INC+ govt Tamil Nadu : INC + TVK govt?
Eesti
531
1.1K
10K
242.4K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@Saattaidurai I curious to know, why he particularly choose that place in Sir Lanka? Any valid reason?
English
0
0
0
57
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நாலு பேரு கதறினால் எதுவும் தப்பில்ல !
Duraimurugan tweet media
தமிழ்
483
596
4.8K
278.7K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@Sunandha_TS Mistake may happens, but If you don't fix it after know it's wrong, then it's not a mistake.
English
0
0
3
590
Dear Son.
Dear Son.@DearS_o_n·
Name a huge scam that has been normalised?
English
13.9K
602
8.7K
11.8M
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@garvit_sethii You’re comparing political representation with social justice. That’s not hypocrisy—it’s misunderstanding basic concepts.
English
0
0
1
155
Garvit Sethi
Garvit Sethi@garvit_sethii·
Southern states argue they shouldn’t be “penalized” in delimitation because they controlled population growth. But the same logic disappears when it comes to reservation. Take Tamil Nadu nearly 70% reservation justified on the basis that General Category population is smaller. So when numbers are low, you demand protection… But when numbers are controlled, you reject consequences? Same country, same Constitution two completely opposite logics. Call it what it is: HYPOCRISY!
English
63
266
1K
32.2K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@vjsfan4evr நாங்கள் மாதம் ஒரு முறை தோரணமலை முருகன் கோவிலுக்கு போவோம். அந்த கோவிலுக்கு செல்லும் பாதையே மிகவும் அழகான, இயற்கை செழித்து, பார்க்க ரம்மியமாக இருக்கும். 🌱தென்காசி பகுதியை ஒரு சுற்றுலா மையமாக மாற்றினால், அந்த மாவட்டத்தின் வருவாய் அதிகளவு ஈட்டலாம். ஆனால், அதற்கான கட்டமைப்பு இல்லை.
தமிழ்
0
0
2
151
தினேஷ் குமார். மு
சீமான ஆதரிக்காதிங்க உங்க தொழில் பாதிக்கும் 💔❤️‍🩹… ~ பரவால்ல விடு பாத்துக்கலாம்…
தமிழ்
8
487
1.6K
13.5K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@SaalanPaari சீமானின் அரசியல் குறித்து ஏதோ ஒன்றை நீங்கள் சூசகமாக உணர்த்துவது போல் தெரிகிறது. ஆனால், முழுமையான தெளிவு இல்லாமல் மக்கள் அதை எப்படி நம்ப முடியும்? இது வெறும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. இன்றைய உங்கள் ட்வீட்களைப் படித்த பிறகு, நானும் கூட இத்தகையதொரு குழப்ப நிலையிலேயே இருக்கிறேன்.
தமிழ்
0
0
0
30
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்று என்னை வசை பாடும் அத்தனை நபர்களும் ஒரு சில ஆண்டுகளில் என்னை தொடர்பு கொண்டு நீங்க அப்பவே சொன்னீங்க என்று பேசுவார்கள் 😂
தமிழ்
183
356
1.9K
49.8K
Sujitha
Sujitha@Sujitha_ot7·
@thinak_ ஓராண்டுக்கு முன்பு, நான் என் தாயாருடன் அவருடைய மருத்துவமனைக்குச் (clinic) சென்றேன். அப்போது, ​​அவர் ஒரு NTK வேட்பாளர் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் அவரிடம் பேசியிருக்கிறேன்; அவர் ஒரு நல்ல மனிதர்.
தமிழ்
0
0
6
190
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
NTK leader Seeman campaigns for Alangulam candidate R Paulraj
Thinakaran Rajamani tweet media
English
12
331
988
14.5K
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
இதேபோல் திமுகவினரையும் பணப்பட்டுவாடா செய்யும்பொழுது பிடித்துக் கொடுக்க வேண்டும்! காவல்துறையை போற்ற வேண்டும்.. சமீப காலமாக நாம் தமிழர் கட்சி தம்பிகள் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கிறார்கள் 😊
News Tamil 24x7@NewsTamilTV24x7

News Tamli Breaking || வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா - கையும் களவுமாக பிடித்த நாதக வேட்பாளர் #Virudhunagar #ADMK #Money #Voters #NTK #TNelection2026 #Newstamil24x7

தமிழ்
155
145
633
39.5K