Sukirtharani S

16 posts

Sukirtharani S

Sukirtharani S

@SukirtharaniS

Poet

Katılım Ağustos 2021
30 Takip Edilen145 Takipçiler
Sukirtharani S
Sukirtharani S@SukirtharaniS·
விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் நூலகர் சிவசங்கரி,விழுப்புரம் மைய நூலகத்திற்குப் பணிநிமித்தம் சென்றபோது,அவர் பட்டியலினத்தைச் சார்ந்தவர் என்பதால் அந்நூலகக் கண்காணிப்பாளர் அவரைத் தரையில் அமரவைத்து எழுத பணித்திருக்கிறார்.அவர்மீது தீண்டாமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்கு பாய வேண்டும்.
தமிழ்
0
0
0
45
Sukirtharani S
Sukirtharani S@SukirtharaniS·
கோமியத்தை மட்டும் குடிப்பீங்க.ஆனால் மாட்டுக் கறியைச் சாப்பிட மாட்டீங்களா?
Sukirtharani S tweet media
தமிழ்
0
0
0
68
Sukirtharani S
Sukirtharani S@SukirtharaniS·
@paramporul @idumbaikarthi @sunnewstamil வழக்கம்போல அடிச்சி நொறுக்கிட்டுப் போய்ட்டே இருக்கீங்க..செம்மை.. கவலைப்படாதீங்கன்னு சொல்லிட்டு இருக்கும்போதே சின்னதா சிரிச்சீங்க பாருங்க.. சிறப்பு அபிநயா!! வாழ்த்துகள்..
தமிழ்
0
0
0
33
பரம்பொருள்
அய்யுய்யோ😂😂😂 Wait for the end… 🤣 தான் எதோ பெரிய புத்திசாலின்னு நெனச்சிக்கிட்டு இந்த தம்பி @idumbaikarthi பேசுனாரு. ஆனா அந்தம்மா அபிநயா போகிற போக்கில முடிச்சிவிட்டுட்டாங்க. 😁😁👌 #கேள்விகக்களம் #NTK @sunnewstamil
தமிழ்
23
147
595
77.9K
Sukirtharani S
Sukirtharani S@SukirtharaniS·
பள்ளிக் கல்வித் துறைக்காக பெண் கல்வி குறித்து நான் எழுதிய பாடலுக்கு மறைந்த பவதாரி அவர்கள் இசை அமைத்திருந்தார்.
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh

தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி @ilaiyaraaja அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்.

தமிழ்
0
0
1
118
Sukirtharani S retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி @ilaiyaraaja அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்.
Dr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet media
தமிழ்
35
359
1.4K
50.7K
Sukirtharani S
Sukirtharani S@SukirtharaniS·
வேறென்ன சொல்ல?
Sukirtharani S tweet media
தமிழ்
2
1
6
127
Sukirtharani S retweetledi
Nadika நாடியா. அவள்/அவர்
With these eyes I take in New leaves, trees in bloom The summer sun drying leaves Seeds sprouting, roots taking hold Shadows Death on the battlefield, Yours too. And you, to life returning
English
0
4
6
740
Sukirtharani S
Sukirtharani S@SukirtharaniS·
There is no maturity politicians in Tamil Nadu. - Annamalai says. Pls spell the word maturity. - Sukirtharani asks.
Sukirtharani S tweet media
English
0
0
2
154
Sukirtharani S
Sukirtharani S@SukirtharaniS·
பேசாமல் பட்டியலின ஆண்களுக்குக் காயடித்து விடுங்கள் நாங்கள் பிறக்காமலே இருந்து விடுகிறோம்.. #நாங்குநேரி பட்டியலின மாணவன்மீது ஆதிக்கசாதி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்
தமிழ்
0
0
3
361
AISA JNU
AISA JNU@aisajnu·
Writings of Mahashweta Devi, Bama & Sukirtharani have been removed from English syllabus of DU. Academic autonomy is being undermined in every university. Join us in public reading of the 3 writers at Sabarmati Dhaba, JNU at 5:30pm on 3 Sep. Let's assert our academic autonomy.
AISA JNU tweet media
English
4
6
17
0
Sukirtharani S
Sukirtharani S@SukirtharaniS·
Thank you very much Sir for voicing out for me and writer Bama in the issue of removing our writings from the Delhi University syllabus. TN govt standing with us is a historical moment. @mkstalin @CMOTamilnadu
English
0
3
14
0