Suren

8.9K posts

Suren banner
Suren

Suren

@Surendiraan

Dravidian stock / SAP Consultant/ Sastraite/ Mechanical Engineer

Doha, Qatar Katılım Ağustos 2010
633 Takip Edilen342 Takipçiler
Suren retweetledi
𝙑𝙖𝙡𝙪𝘽𝙤𝙮
குணா, இவனை ஒரு 2 வருஷமா Youtube ல ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். சின்ன பையன் தான் ஆனாலும் நிறைய விசயங்களை எளிமையா புரியுற மாதிரி சொல்லி கொடுப்பான், அவனும் success ah கண்ணு முன்ன அடிச்சு காட்டினான். Manifestation பத்தி இவன் பேசுறத கேட்டா உங்களுக்கு கொஞ்சம் இன்னும் ஈசியா புரியும்.
தமிழ்
10
282
1.5K
56K
Suren retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"நஷ்டத்துல தான் நாங்க ஆம்னி பேருந்த ஓட்டுறோம்... சாதாரண நாட்கள்ல அரசுப்பேருந்தை விட குறைவான கட்டணத்துல தான் பேருந்தை ஓட்டுறோம்..." ஆம்னி பேருந்துகளுக்கு மானியம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் #Chennai | #OmniBus | #PolimerNews
தமிழ்
24
7
44
45.1K
Suren retweetledi
தல அரவிந்த்
ஷபீர், பாண்டா , அத்தை போன்ற எச்சக்கலைங்க இந்த அவலம் பற்ற பேசியிருப்பானுகளா னு தேடிப்பார்த்தா Not found nu வருது ….
தமிழ்
15
743
1.3K
16K
Suren retweetledi
priya
priya@PriyankaSmile01·
"Vyasarpadi Goodshed இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, அவர்களுக்கு விளையாட்டு அல்லது நல்ல செயல்களுக்கான இடமாக மாற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக அது போதைப்பொருள் விற்பனையாளர்களின் சொர்க்கமாக திமுக & அதிமுக ஆட்சிகளில் மாறிவிட்டது. @CMOTamilnadu @AadhavArjuna 🙏🏻
தமிழ்
36
788
1.9K
31.8K
Suren retweetledi
HáKi
HáKi@haki21k·
இவரை திமுக உபி-ன்னும் சொல்ல முடியாது. குடிகாரன்னும் சொல்ல முடியாது.. என்ன பண்ணலாம் Virtual Warriors !!!
தமிழ்
36
1.3K
3K
43.7K
Suren retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை... பேருந்து வழித்தடம் மாற்றம்... நடந்து செல்லும் பொது மக்கள் #cmvijay #trichy #tvk #thanthitv
தமிழ்
290
1.3K
2.4K
137.4K
Suren retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
கோவில் ஒப்பந்த பணியில் பணியாற்றும் வாட்ச்மேன் 10 ரூபாய் யாரிடமும் வாங்கி விட்டார் என்று அவரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள். மொட்டை அடிக்கும் ஒருவர் 20 ரூபாய் வாங்கி விட்டார் என்று அவரையும் பணி நீக்கும் செய்து இருக்கிறார் தவெகவை சேர்ந்த பார்ப்பன அமைச்சர். அதே கோவிலில் சாமி தரிசனத்திற்கு அமைச்சரிடமே 4000 ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார் அமைச்சரின் சாதியை சேர்ந்த ஒரு அர்ச்சகர். அவரையும் பணி நீக்கம் செய்திருக்க வேண்டுமே? செய்யவில்லை மாறாக ஒரு பத்து நாளைக்கு பூஜை செய்வதற்கு தடை விதித்திருக்கிறார்கள். அடடா எவ்வளவு பெரிய தண்டனை? சூத்திரர்கள் பஞ்சம் அவர்களுக்கு ஒரு நீதி பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி. இதற்கு பெயர் சமூக நீதி அரசு. 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அந்த அர்ச்சகரை ஏன் உடனடியாக பணி நீக்கம் செய்யவில்லை? கோவில் நம்ம கட்டுப்பாட்டில் வரும் வரை அமைதியாக இருங்கோ காலில் கூட விழறேன் மாமா மன்னி என்று கெஞ்சி பேசிவிட்டு வந்தாரா அதே சாதி அமைச்சர்?
Wild South Raiders tweet mediaWild South Raiders tweet mediaWild South Raiders tweet media
தமிழ்
6
331
541
13K
Suren retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
அர்ச்சகரா இருந்தா விளக்க கடிதம் அதுவும் 4000 ரூ லஞ்சம் வாங்கினதுக்கு. இதுவே கடைநிலை ஊழியர் வீல் சேர் தள்ள 10ரூ வாங்கினா உடனே பணி நீக்கம்.. இது தான் சனாதன தர்மம். மாற்றம் விரும்பிய மக்களே.. இதுவா நீங்க எதிர்பார்த்த மாற்றம்?
சாய் லட்சுமிகாந்த் பாரதி tweet media
தமிழ்
58
757
1.2K
21K
Suren retweetledi
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், எதையோ அறுத்த பன்றி மாதிரி கத்துகிட்டு இருக்கான்... பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே... 😜😜😜🤣🤣🤣🤣
தமிழ்
57
646
1.7K
40.1K
Suren retweetledi
Crypto Rover
Crypto Rover@cryptorover·
🚨 THE AI COST CRISIS HAS STARTED. Microsoft reportedly told engineers to stop using Claude because AI bills were exploding, while Uber says its entire yearly AI budget was already destroyed by April.
Crypto Rover tweet mediaCrypto Rover tweet media
English
835
2.6K
16.8K
2.5M
Suren retweetledi
Hedgie
Hedgie@HedgieMarkets·
🦔Microsoft canceled its internal Claude Code licenses this week after token-based billing made the cost untenable, even for a company with effectively infinite cloud resources. Uber's CTO sent an internal memo warning the company burned through its entire 2026 AI budget in just four months. American AI software prices have jumped 20% to 37%, and GitHub (owned by Microsoft) is dropping flat-rate plans for usage-based billing across its products. My Take The AI subsidy era is ending in real time. The same company that put $13 billion into OpenAI and built the Azure infrastructure powering most of Anthropic's compute just looked at the bill from a competitor's coding tool and decided it was not worth paying. That is not a productivity failure on Anthropic's end. Token-based pricing is forcing every enterprise customer to confront the actual cost of running these models at scale, and the number turns out to be far higher than the flat-rate experiments suggested. This ties directly to my Gemini Flash post yesterday. Anthropic, OpenAI, and Google all raised effective prices in the last six months. Enterprises that built workflows assuming AI costs would keep falling are now watching annual budgets evaporate in months. Two outcomes look likely from here. Either enterprises scale back AI usage to fit budgets, which slows the revenue ramp the labs need to justify their valuations ahead of IPOs, or the labs cut prices and absorb the losses, which makes the unit economics worse at exactly the wrong moment. Both paths land in the same place, the numbers stop working, and somebody has to take the writedown. Hedgie🤗
Hedgie tweet media
English
1.1K
4K
19.9K
8.3M
Suren retweetledi
Muhammad Bin Tughlaq
Muhammad Bin Tughlaq@TughlaqBinMohd·
Tamil Nadu ruling party ia the real CJP (Christian Janatha Party) CM is a christian Government advisor is a christian Finance minister is a christian Speaker is a christian Commissioner is a christian Ministry of Public work is a christian Ministry of SC welfare is a christian. Top ruling party is mostly Christian.
English
69
553
1.6K
72.8K
Suren retweetledi
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
என்னங்க நடக்குது... 😳🙄🧐
தமிழ்
30
192
545
19.7K
Suren retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
பேராசானை 😂😂 Summer Slam போட்டு இருக்காப்ல சாட்டை 😂
தமிழ்
37
862
3K
69K
Suren retweetledi
Brian Allen
Brian Allen@allenanalysis·
BREAKING: The Trump administration reportedly says ALL green card applicants must now leave the country indefinitely while their cases are processed; even if they are legally in the U.S. or married to American citizens. This would be one of the most aggressive immigration policy shifts in years.
English
1.1K
4.4K
12.2K
1.7M
Suren retweetledi
மெட்ராஸ் பையன்
தவெக அரசு நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளது 🤦‍♂️ ரீல்ஸ் பண்றவங்க கிட்ட எல்லாம் கொடுத்தா இப்படி தான் ஆகும்
தமிழ்
25
1K
2.2K
51.3K
Suren retweetledi
Er சந்திரசேகர்
Er சந்திரசேகர்@ErCHANDRASEKAR6·
நாடறியும் நாத்திகன். Well Explained ஆண்டிமுத்து ராசா 🔥
தமிழ்
7
708
2.3K
28.7K
Suren retweetledi
𝕷𝖎𝖔𝖓𝖐𝖎𝖓𝖌𝖒𝖔𝖍𝖎
இன்ஸ்டா வில் பார்த்தது, தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் பார்த்திருப்பார்கள் என்று நம்புவோம், இனியாவது திமுக தொண்டர்களை அரவணைக்கட்டும்.
தமிழ்
8
295
781
16.9K
Suren retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.9K
7.6K
23.6K
2.5M